புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:32 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:21 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:58 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 4:38 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:37 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 1:54 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 1:51 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 1:50 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 1:49 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 1:46 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 1:43 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 1:41 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 12:35 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:06 am

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 9:48 am

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 6:57 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 3:52 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 3:01 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 2:51 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 1:11 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 8:37 am

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 8:21 am

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:11 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 5:30 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 1:48 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 1:43 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 1:34 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 11:09 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 5:01 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 3:18 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:48 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:41 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:38 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:36 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:34 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
80 Posts - 47%
ayyasamy ram

75 Posts - 44%
mohamed nizamudeen

7 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 2%
eraeravi

1 Post - 1%
rajuselvam

Kavithas

சிவா

bala_t

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

306 Posts - 42%

297 Posts - 41%
Dr.S.Soundarapandian
வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10வண்டாடப்  பூ மலர !  நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டாடப் பூ மலர ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Aug 20, 2013 1:53 pm

வண்டாடப் பூ மலர !

நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

கவிதா வெளியீடு ,த .பெ .எண் 6123. , 8. மாசிலாமணி தெரு ,பாண்டி பஜார் .தியாகராயர் நகர் ,சென்னை .17. தொலைபேசி 044 - 24364243.
விலை ரூபாய் 125.

வீரம் மிக்க மண்ணான சிவகங்கையின் பெருமைகளில் ஒன்றான நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் அவர்களின் பெருமை மிகு படைப்பாக வந்துள்ள நூல் .

தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த அறிவு மிக்கவர் .குறிப்பாக வைணவ பக்தி இலக்கியத்தில் ஆழ்ந்து புலமை மிக்கவர் .இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று இருந்தேன் .இந்த நூலை வெளியிட்ட கலைமாமணி கு ஞானசம்பந்தன் அவர்கள் தனக்கு இலக்கியத்தில் ஏதாவது ஐயம் வந்தால் நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன் .என்றார்கள் .நூலைப் பெற்றுக் கொண்ட அருட்ச்செல்வர் சங்கர சீத்தாராமன் அவர்களும் நூலைப் பற்றி ஆய்வுரை மிகச் சிறப்பாக நிகழ்த்தினார் .நன்றியுரையில் நூல் ஆசிரியர் ம .பெ .சீனிவாசன் அவர்கள விழாவிற்கு அழைத்ததும் வர சம்மதித்த கலைமாமணி கு ஞானசம்பந்தன் அவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார் .

இந்த நூலை நூல் ஆசிரியர் அவரது அன்னைக்கு காணிக்கை ஆக்கியுள்ளார் . பல நூல்கள் எழுதி இருந்தாலும் எல்லா நூலுக்கும் வெளியீட்டு விழா வைப்பது .இல்லை முன்பு தாத்தாவிற்கு காணிக்கை ஆக்கி நூலிற்கு வெளியீட்டு விழா வைத்தேன் .இந்த நூலை அன்னைக்கு காணிக்கை ஆக்கி இருப்பதால் அன்னை பற்றி பேசிட வெளியீட்டு விழாவிற்கு சம்மதித்தேன் .இந்த விழா சீரும் சிறப்புமாக நடக்க புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசனே காரணம் என்று குறிப்பிட்டார் .
.
ஆய்வு நோக்கிலும் , இரசனைப் போக்கிலும் அமைந்த சிறு கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது . 50 கட்டுரைகள் உள்ளன .கட்டுரைகள் சிறிதாக இருப்பதால் படிக்க சுவையாக உள்ளன .நீண்ட நெடிய கட்டுரைகள் நூலில் இல்லை என்பது தனிச் சிறப்பு .

கட்டுரைகளில் திருக்குறள் ,குறுந்தொகை ,நற்றிணை ,அக நானூறு ,புற நானூறு , திருச்சதகம் ,நாலாயிரம் திவ்யப்பிரபந்தம் ,இப்படி சங்க இலக்கியங்கள் மட்டுமன்றி மகாகவி பாரதியார் .புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் , கனவுகள் = கற்பனைகள் = காகிதங்கள் நூல் புகழ் கவிஞர் சிவகங்கை மீரா ,உவமைக் கவிஞர் சுரதா , கலா ரசிகன் கவிதைகள் வரை மேற்கோள் காட்டி கட்டுரைகளைத் திறம்பட வடித்துள்ளார்கள் .இதில் 2 கட்டுரைகள் தினமணி நாளிதழில் வந்தவை .நூல் பழமையும், புதுமையும் கலந்த கலவையாக உள்ளது .

வண்டாடப் பூ மலர ! நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது .இந்த தலைப்பு நூல் ஆசிரியரின் அன்னை தாலாட்டின் போது தலைப்பு .
வண்டாடப் பூ மலர ! என்ற முதல் கட்டுரையில் .

வண்டாடப் பூ மலர என் கண்ணே ! உன்னை
வையத்தார் கொண்டாட !
செண்டாடப் பூ மலர என் கண்ணே !உன்னைத்
தேசத்தார் கொண்டாட !

தாலாட்டுப் பாடல் குறிப்பிட்டு வண்டு என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் எங்கும் எல்லாம் வருகின்றது என்று ஆய்வு நடத்தி பாடல்களை எழுதி உள்ளார் .விளக்கம் தந்துள்ளார் .

ஐம்பால் என்பது மகளிர் கூந்தலையும் ஐம்பாலார் என்பது மகளிரையும் குறிப்பதைச் சங்க நூல்களில் உள்ளனவற்றை மேற்கோள் காட்டிய கட்டுரை மிக நன்று .

பட்டிமண்டபம் என்ற சொல் சிலப்பதிகாரம் ,மணிமேகலை ,மணிவாசகம் கம்ப இராமாயணம் ,போன்ற இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள தகவலை பாடல்களுடன் விளக்கி உள்ளார்கள் .

இவரது ஒரு கட்டுரை என்பது பத்து நூல்கள் படித்ததற்குச் சமம் .இந்த நூலில் 50 கட்டுரைகள் உள்ளன .எனவே 500 நூல்கள் படித்ததற்குச் சமம் .தமிழ் இலக்கியத்தின் மேன்மையை சிறப்பை நன்கு உணர்த்தி உள்ளார்கள் .படிக்க மிக எளிமையாகவும் ,இனிமையாகவும் உள்ளது .நல்ல நடை .பாராட்டுக்கள் .

ஈன்றபொழுதில் என்ற கட்டுரையில் திருக்குறள் ,நாலாயிரம் ,கம்ப இராமாயணம் மேற்கோள் காட்டி ஞான பீட விருது பெற்ற எழுத்தளார் ஜெயகாந்தன் அவர்களின் வைர வரிகளையும் மேற்கோள் காட்டி உள்ளார் .

காதல் அடைதல் உயிர் இயற்கை கட்டுரையில் பாட்டுக் கோட்டையான பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் அற்புத வரிகள் உள்ளன .

அந்தி நேரத்தின் ஆனந்தக் காற்றும்
அன்பு மணக்கும் தேன்சுவைப்பாட்டும்
அமுத விருந்தும் மறந்துபோனால்
உலகம் வாழ்வதும் ஏது ? பின்
உயிர்கள் மகிழ்வதும் ஏது ?

மீண்டார் என உவந்தேன் என்ற கட்டுரையில் பேராண்மை என்றால் என்ன என்ற விளக்கம் மிக நன்று .

நிலம் = நீர் = உணவும் நூல் ஆசிரியரின் முந்தைய நூலை வெளியிட்ட கவிஞர் மீரா அவர்களின் பாதிப்பு இருப்பதால் அவர் போலவே தலைப்பும் இட்டுள்ளார் .

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம் ! ( புற நானூறு 18)

இந்தக்கட்டுரையின் முடிப்பு மிக நன்று .சமுதாயத்திற்கு செய்தி சொல்வதுபோல உள்ளது .

ஏரியை நீர் நிலைகளையும் அவற்றின் வரதுக் கால்வாய்களையும் தொலைத்து விட்டுச் சொட்டு நீர்ப் பாசனத்திற்குத் திட்டம் தீட்டுகிறோம் .
நம்மினும் பேதையார் யார் ?
என்ற கேள்வியோடு கட்டுரை முடிகின்றது .

பல்லி சொல்லும் பலன் ?
கலித்தொகையில் நற்றிணையில் பல்லி பற்றி வரும் பாடல்கள் மேற்கோள் காட்டி விளக்கி உள்ளார் .
உடைந்த பல்லி முட்டையைப் பார்த்து அதனைப் புன்னை பூவுக்கு உவமை கூறிய புலவரையும் தமிழ் இலக்கியம் காட்டுகிறது என்ற தகவலையும் நூலில் பதிவு செய்துள்ளார் .

இந்த நூல் 50 கட்டுரைகள் உள்ளன .பதச் சோறாக சில மட்டும் எழுதி உள்ளேன் .நூலில் மேற்கோளாக வரும் கவிஞர் மு .அண்ணா மலை அவர்களின் கவிதை மிக நன்று .
இராமாயணம் ,மகாபாரதம் ,திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்களின் விருந்தாக உள்ளது நூல் .கட்டுரையின் தலைப்புகளே சிந்திக்க வைக்கின்றன .

.தீங்குழல் கேளாமோ தோழி ,எமலோகம் வரை லஞ்சம் ,தளரடி தாங்கும் நெஞ்சம் ,மாலை சூட்டிய மாலை ,கொல்லிப்பாவை ,ஐ ,வல்லவனுக்கு புல்லும் இப்படி தலைப்பைப் படிக்கும் போதே கட்டுரையைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் துண்டும் வண்ணம் உள்ளது .

நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள் .இளைய தலைமுறையினருக்கு சங்க இலக்கியத்தை எளிமையாக கொண்டு சேர்க்க உங்களைப் போன்ற தமிழ் அறிஞர்களால் மட்டுமே முடியும் .தொடர்க .

.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Aug 21, 2013 5:26 am

நூல் விமர்சனம் நன்று. இதுபோன்ற விமர்சனங்களில் நூலைப் பற்றிய மற்ற விபரங்களைத் தருவதுடன், நூல் எத்தனைப் பக்கங்கள் கொண்டது என்றும் தெரிவித்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும் என்பது அடியெனின் தாழ்மையான கருத்து.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக