புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_c10நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_m10நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_c10 
62 Posts - 57%
heezulia
நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_c10நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_m10நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_c10நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_m10நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_c10நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_m10நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_c10நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_m10நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_c10 
104 Posts - 59%
heezulia
நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_c10நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_m10நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_c10நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_m10நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_c10நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_m10நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Aug 21, 2013 11:23 pm

* வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம் சரளமா பேசத் தெரியும்.

* கையெழுத்து அழகா இருந்தா எழுதினது பாட்டி வட கதையா இருந்தாலும் 100 மதிப்பெண்.

* பொறியியலும் மருத்துவமும் படிப்பவன் மேதை.

* ஒரு சினிமா வ ஒருதரம் ரசித்துவிட்டால் தொடர்ந்து அதேபானியில் படம் எடுப்பது.

* பெற்றோர் பிறந்த நாள் தெரியாதவன், தலைவன் போஸ்டருக்கு பாலூத்தறது.

* மழை பெய்து தேங்கிய நீரில் நீந்திக் கொண்டே பேருந்து செல்வது .

* கீழே விழும் புத்தகத்தை பெண்ணிடம் எடுத்துக் கொடுத்ததும் காதல் வருவது.

* அரசியல்வாதி ஆவதற்கு அதிகப்பட்ச தகுதி டி‌வி சேனல் ஆரம்பிப்பது.

* பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது வீரம் சாகசம்னு நினைப்பது.

* நகைக் கடைகளுக்கு நடிகைகளை வச்சு மட்டுமே திறப்பு விழா நடத்துவது

* இடுப்பு வலி வராத கர்ப்பிணிக்கும் பணத்திற்காக சிசேரியன் செய்வது.

* பரிட்சை எழுதாதவனுக்கு "பாஸ்"என்று தேர்வு முடிவு வருவது.

* இலவசங்களுக்காகவும் பணத்திற்காகவும் தன் உரிமை அறியாமல் ஓட்டை விற்பது.

நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Mநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Aநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Dநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Hநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  U

நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Aug 21, 2013 11:26 pm

* இலவசமா கிடைக்கற அரிசி தரமில்லாம இருக்கும். இலவசமா கிடைக்கற sim card கிரெடிட் (balance) oh da இருக்கும்.

* கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் வாகனக் கடனின் வட்டி விகிதத்தை விட அதிகம்.

* இட்லி ஒரு ரூபாய்க்கும் குடி தண்ணீர் 40 ரூபாய்க்கும் விற்கப்படுவது .

* குடி தண்ணீருக்கு பஞ்சமுண்டு. சாரயத் தண்ணீருக்கு பஞ்சமில்லை.

* மின்சாரம் தட்டுப் பாட்டிலும் ஏ‌சி பேருந்து நிறுத்தம் அமைக்கும் அளவிற்கு பெருந்தன்மை இருப்பது.

* ஆ ஊ னா தற்கொலை பண்ணிக்கறது.

* நான்கு வாரங்களில் சிவப்பழகு, முடியால் மலையைக் கட்டி இழுக்கலாம் என்று மடத்தனமாக விளம்பரம் செய்வது.

நன்றி முகநூல்

நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Mநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Aநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Dநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Hநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  U

நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 21, 2013 11:32 pm

Code:
* ஒரு சினிமா வ ஒருதரம் ரசித்துவிட்டால் தொடர்ந்து அதேபானியில் படம் எடுப்பது.
தமிழகத்தில் இதை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள் போலிருக்கிறது. அன்று முதல் இன்றுவரை இதே நிலைதான்.

Code:
* பெற்றோர் பிறந்த நாள் தெரியாதவன், தலைவன் போஸ்டருக்கு பாலூத்தறது.
இப்படிப்பட்ட நாய்களை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்.

Code:
* கீழே விழும் புத்தகத்தை பெண்ணிடம் எடுத்துக் கொடுத்ததும் காதல் வருவது.
இது சினிமாவில் மட்டுமே சாத்தியம்.

Code:
* பேருந்தில் தொங்கிக் கொண்டு பயணம் செய்வது வீரம் சாகசம்னு நினைப்பது.
என்ன செய்வது, அது வயசுக் கோளாறு.

Code:
* இடுப்பு வலி வராத கர்ப்பிணிக்கும் பணத்திற்காக சிசேரியன் செய்வது.
இந்தியா முழுதும் இதே நிலைதான். வயிற்று வலி வந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலும் pethidine ஊசி போட்டு உடனடியாக வலியை நிறுத்திவிட்டு பிறகு சிசேரியன் செய்யும் கொடுமை தான் அனைத்து மருத்துவமனைகளிலும் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Aug 21, 2013 11:36 pm

நன்றி அண்ணா மிகச் சரியாக சொன்னீர்கள்

நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Mநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Aநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Dநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Hநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  U

நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Aug 21, 2013 11:43 pm

அருமையிருக்கு மது

சிவா அண்ணா உங்களின் காம்பினேசன் பதில்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Mநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Uநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Tநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Hநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Uநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Mநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Oநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Hநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Aநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Mநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Eநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Aug 22, 2013 12:11 am

Muthumohamed wrote:அருமையிருக்கு மது

சிவா அண்ணா உங்களின் காம்பினேசன் பதில்கள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  1571444738 நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  1571444738 

நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Mநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Aநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Dநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  Hநகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  U

நகைசுவையும் அதே சமயத்தில் உண்மையும்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 22, 2013 2:25 pm

அருமை மது நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக