புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
42 Posts - 63%
heezulia
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 12, 2013 6:27 pm

உயர்ந்த குறிக்கோளைத் தேர்ந்தெடுத்து அதை நோக்கி முழுஈடுபாட்டுடன் உழைக்கத் தொடங்குங்கள். கடந்த காலத்தைப் பற்றிய வருத்தச் சுமைகள் உங்களை அழுத்துவதற்கு இடம் கொடுக்காதீர்கள்.

* எந்தச் செயலைச் செய்தாலும் அதில் வெறும் உடல் உழைப்பு மட்டும் இருப்பது கூடாது. மூளையும் அதில் ஈடுபடுவது அவசியம்.

* வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் நம் முன்வினைப்பயனால் எற்படுகிறது. இதையே நாம் விதி என்று குறிப்பிடுகிறோம்.

* நம்முடைய நோக்கம் உயர்ந்ததாக, சுயநலமில்லாமல் இருந்து விட்டால், நாம் செய்யும் செயல்களின் விளைவு நம்மைப் பாதிப்பதில்லை.

* சிலர் சிறுவயது முதலே பிடிவாதத்துடன் செயல்படுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட முறையில் வாழ்ந்து பழகியவர்களுக்கு அதை மாற்றிக் கொள்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

* நிகழ்காலத்தில் நம் முயற்சிகளை வரிசைப்படுத் திக் கொள்ளாமல், நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று தான்தோன்றியாக செயல்பட்டால் வாழ்வில் குழப்பமே மிஞ்சும்.

* முயற்சி என்ற பெயரில் அளவுக்கு மீறித் திட்டமிடுவதும் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும். அதனால், சீரான முறையில் முயற்சித்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.

* உயர்ந்த லட்சியத்திற்காக வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டால், நம் உள்ளத்தில் அரியதொரு சக்தி தூண்டப்படுவதை உணரமுடியும்.

* கோபம், ஆசை, பொறாமை போன்ற தீய பண்புகளை வளர்த்துக் கொள்பவனிடம் மனோசக்தி பயனில்லாமல் வீணாகி விடும்.

* சுயநலத்துடன் செயல்படும்போது மனிதமுயற்சி தீமைக்கு வழிவகுக்கிறது. அதுவே, பொதுநலத்துடன் அமையும்போது நன்மையை வழங்குகிறது.

* எண்ணங்கள் எப்போதும் தூய்மையானதாகவும், பிறருக்கு நன்மை தருவதாகவும், எளிமையானதாகவும் இருக்க வேண்டும்.

* நல்ல எண்ணத்தை மனதில் நுழைய அனுமதித்தால் தீய எண்ணம் தானாகவே மறையத் தொடங்கிவிடும்.

* மனதில் தோன்றும் நல்ல, தீய எண்ணம் எதுவாக இருந்தாலும் அதற்கு நாம் தான் முழு பொறுப்பாளி.

* பணம் மட்டுமே செல்வம் என கருதுகிறோம். நல்ல உடல்நிலை, கலைத்திறமை, அறிவுத்திறம் எல்லாமே செல்வங்களே. அவற்றை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

* உலகம் ஒரு மருத்துவமனை. நோயாளிகளான நம்மை கடவுள் என்னும் தலைமை மருத்துவர் மருந்தும், பத்தியமும் கொடுத்து குணப்படுத்துகிறார்.

* உங்கள் சிந்தனையை தனியாக அலையவிடாதீர்கள். உடலும் மனமும் இணைந்து செயலாற்றட்டும். அப்போது எந்தச் செயலிலும் சுறுசுறுப்பு, திருப்தியுடன் ஈடுபட்டு வருவீர்கள்.

* பிரார்த்தனை என்பது அமைதியை நாடும் முயற்சி. ஆனால், அதை நாம் சிறுசிறு காரியங்களுக்காக கூடப் பயன்படுத்த நினைப்பது கொஞ்சமும் சரியல்ல.



 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 12, 2013 6:49 pm

அருமையான பகிர்வு
mbalasaravanan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mbalasaravanan

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 12, 2013 9:28 pm

நாளை படிக்கலாம் என்று இருந்தேன் , ..



பணம் மட்டுமே செல்வம் என கருதுகிறோம். நல்ல உடல்நிலை, கலைத்திறமை, அறிவுத்திறம் எல்லாமே செல்வங்களே. அவற்றை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

நல்ல பதிவு அண்ணா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 12, 2013 9:58 pm

ஓகே பாஸ்.

இன்னிக்கு சிக்கினவங்கள சிக்கன் பிரியாணி பண்ணுவதுதான் வழக்கம் புன்னகை




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 12, 2013 10:27 pm

பொன்மொழிகள் அருமை. பின்பற்றத்தான் முடிவதில்லை. முயல்வோம்
நன்றி சிவா



 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! A நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! A நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! T நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! H நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! R நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! A நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 13, 2013 10:07 am

" மனதில் தோன்றும் நல்ல, தீய எண்ணம் எதுவாக இருந்தாலும் அதற்கு நாம் தான் முழு பொறுப்பாளி."

உண்மையிலும் உண்மை .
ரமணியன்


avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Fri Sep 13, 2013 10:12 am

பிரார்த்தனை என்பது அமைதியை நாடும் முயற்சி. ஆனால், அதை நாம் சிறுசிறு காரியங்களுக்காக கூடப் பயன்படுத்த நினைப்பது கொஞ்சமும் சரியல்ல.

மிக அருமை..



அன்புடன் அமிர்தா

 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! A நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! M நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! R நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! T நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! H நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக