புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
32 Posts - 51%
heezulia
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
74 Posts - 57%
heezulia
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_m10தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 11:28 pm

தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Sda6
தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறியை கண்டிப்போம்! 
இந்திய நடுவண் அரசின் கீழ் இயங்கும் சென்னை விமான நிலையம் ஹிந்தியர்களின் கூடாரமாக விளங்குகிறது. இங்கு ஹிந்தி மொழிக்கும் , ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கும் தான் முதலிடம். இதனால் தமிழக பயணிகள் கடும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். பயணிகளை சோதனையிடும் காவலர்கள் அனைவரும் இந்தி மொழியினர். இவர்களுக்கு தமிழ் தெரியாது . இவர்களிடம் தமிழர்கள் தமிழில் பேசினால் இவர்கள் இந்தியில் தான் மறுமொழி கொடுப்பார்கள். அண்மையில் மலேசியாவில் இருந்து வந்த தமிழ் குடும்பத்திடம் இவர்கள் இந்தியில் திட்டி உள்ளனர். இதை புரிந்து கொண்ட மலேசியா தமிழ் குடும்பத்தினர் , இவர்களை திரும்ப திட்டி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இந்தியர்கள் , தமிழ் குடும்பத்தை விமானத்தில் ஏற முடியாதவாறு கைது செய்தனர். இப்படி பல வழிகளில் தமிழ் பேசும் மக்கள் மீது இந்தியர்கள் தங்கள் வன்மத்தை காட்டுகின்றனர். 
பயணிகளுக்கு இந்த நிலை என்றால் , விமான நிலைய ஊழியர்களிடம் கட்டாய இந்தி திணிப்பை செய்கின்றனர் இந்தி வெறியர்கள். படத்தில் காணப்படுவது போல , விமான நிலைய ஊழியர்கள் அலுவலகத்தில் இந்தியை பேசுங்கள், இந்தியில் சிந்தியுங்கள் , இந்தியில் எழுதுங்கள் என்று ஆங்காங்கே ஒட்டி உள்ளனர் இந்தி வெறியர்கள். 
இதை குறித்து அறிய விமான நிலையத்தை தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களும் ஆம் இங்கு ஒட்டியுள்ளது உண்மை தான் என்று ஒத்துக் கொண்டனர். ஏன் இவ்வாறு எழுதி உள்ளீர்கள் என்று கேட்டதற்கு , இங்கு உள்ள இந்தி வளர்ச்சித் துறை தான் ஒட்டி உள்ளது. இது நடுவண் அரசு கீழ் இயங்கும் அலுவலகம் , அதனால் இந்தியை ஊக்குவிக்கிறார்கள் என்று கூறினார் ஒரு அதிகாரி. 
நான் கேட்டேன் , இது தமிழ்நாடு , தமிழில் பேசுங்கள் , எழுதுங்கள் , சிந்தியுங்கள் அப்படித் தானே இருக்க வேண்டும்? ஒரு மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களிடம் இன்னொரு மொழியை பேசுங்கள் எழுதுங்கள் சிந்தியுங்கள் என்று கட்டாயப் படுத்துவது நியாயமாகுமா ? 
மேலும் டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் தமிழில் பேசுவோம் , தமிழில் எழுதுவோம் என்று நாங்கள் எழுதி ஓட்டினால் அதை இந்தியர்கள் ஏற்பார்களா என்ற கேள்வி எழுப்பினேன் . அதற்கு அந்த அதிகாரியால் எந்த பதிலும் தர முடியவில்லை. நீங்கள் எல்லாம் தமிழர்கள் தானே பின்பு எதற்கு இப்படியான வெறிபிடித்த வாசகங்களை அனுமதிக்கிறீர் , கிழித்து எறியுங்கள் என்று கூறி , இந்த தகவலை விமான நிலைய உயர் அதிகாரிகளிடம் கொண்டு சேருங்கள் . எங்கள் கண்டனத்தை பதிவு செய்யுங்கள் என்று கூறினேன். 
தோழர்களே , விமான நிலையத்தை தமிழக அரசே கைப்பற்ற வேண்டும் . அது தனியாரின் கைகளுக்கு செல்லக் கூடாது . இந்திய அரசின் கைகளிலும் இருக்கக் கூடாது. தமிழக மக்களே தமிழக விமான நிலையத்தில் பணிபுரிய வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தி மொழியை திணிக்கும் கூடாரமாக இந்த விமான நிலையங்கள் விளங்கும் . இதற்கு நம் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் . இந்தி வெறியை தடுப்போம் . தமிழ் மொழியின் உரிமையை நிலைநாட்டுவோம். 
விமான நிலையத்திடம் பேச 044-22561515 / 22560551 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு நிலைய நிர்வாக (ஆப்பரேசன்ஸ்) பிரிவிடம் தொடர்பை இணைக்கவும். அவர்களிடம் உங்கள் கண்டனத்தை பதிவு செய்யவும். இத்தகைய அறிவிப்பு பலகையை உடனே நீக்கச் சொல்லுங்கள்.


- இராஜ்குமார் பழனிசாமி
முகநூல் 


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 18, 2013 12:03 am

திரும்ப கலஞ்சரு தார் டின்ன தூக்கணுமா இந்த வயசில?




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Sep 18, 2013 12:41 am

வன்மையாக கண்டிக்கிறேன்




தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Mதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Uதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Tதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Hதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Uதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Mதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Oதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Hதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Aதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Mதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Eதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 18, 2013 7:38 am

யினியவன் wrote:திரும்ப கலஞ்சரு தார் டின்ன தூக்கணுமா இந்த வயசில?
கலஞ்சருஜி..... ச்சு...ச்சு........2G

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed Sep 18, 2013 10:37 am

தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி 433338962 இதை வன்மையாக கண்டிக்கிறேன்



அன்புடன் அமிர்தா

தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Aதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Mதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Iதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Rதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Tதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Hதமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி A
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 18, 2013 11:05 am

தமிழர்களுக்கிடையே ஒற்றுமை இல்லாததே எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் ,நம்மிடையே ஒற்றுமை இருந்திருந்தால் மதுரை இன்டர்நேஷனல் ஏர்போர்ட் ஆகிருக்கும் தென் மாவட்ட மக்கள் வெளிநாடுகளுக்கு விமானத்தில் செல்ல திருவனந்த புரம் போக வேண்டிய அவசியய்மிருக்காது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 18, 2013 12:24 pm

.....யப்பா இவர் எதுக்குக் இவ்வளவு உணர்ச்சிவசபட்டு பொங்குராறு புன்னகை , என்னமோ தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழர்களும் தமிழை உயிரா நினைத்துக்கொண்டிருப்பதாகவும், இது போல ஒரு விளம்பரம் இருக்குறதால தான் தமிழர்கள் அனைவரும் தமிழை மறந்துட்டு இந்தி பேச ஆரம்பிச்சுடுவாங்க என்பது போலவும் இருக்கு.

mbalasaravanan wrote:தமிழர்களுக்கிடையே ஒற்றுமை இல்லாததே எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் ,நம்மிடையே ஒற்றுமை இருந்திருந்தால் மதுரை இன்டர்நேஷனல் ஏர்போர்ட் ஆகிருக்கும்  தென் மாவட்ட மக்கள் வெளிநாடுகளுக்கு விமானத்தில் செல்ல திருவனந்த புரம் போக வேண்டிய அவசியய்மிருக்காது
திருச்சி விமானநிலையத்திற்கு தங்கள் நாட்டில் இருந்து நேரடி விமான சேவை துவக்க விரும்புகிறோம் அனுமதி தாருங்கள் என்று கேட்ட ஒரு மத்தியகிழக்கு நாட்டு விமான நிறுவனத்திற்கு "திருச்சியை விட மதுரைக்கு சேவையை துவங்குங்கள் உடனே அனுமதி பெற்று தருகிறோம் " என்று சொன்னவர் யார் பாலா புன்னகை

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 18, 2013 12:36 pm

இதை தான் சொல்றேன் நம்ம கிட்ட ஒற்றுமை இல்லைனு மதுரைக்கு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் வார கூடாதுணு திருவனந்த புரம் ஏர்போர்ட் ரெடி பண்றாங்க ஆனா இங்க சரி விடுங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 18, 2013 12:53 pm

mbalasaravanan wrote:இதை தான் சொல்றேன் நம்ம கிட்ட ஒற்றுமை இல்லைனு மதுரைக்கு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் வார கூடாதுணு திருவனந்த புரம் ஏர்போர்ட் ரெடி பண்றாங்க ஆனா இங்க சரி விடுங்க
சொன்னவன் உண்மையிலேயே அறிவுள்ள , தமிழ்நாட்டின் மேல் பற்றுள்ள மந்திரியா (atleast மனுஷனா) இருந்திருந்தான் என்றால் இது போல ஒரு சந்தர்ப்பம் வந்த உடனே திருச்சிக்கு அனுமதி கொடுதுட்டு பிறகு அவர்களை மதுரைக்கும் இணைப்பு கொடுக்க வைத்திருக்கணும்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 18, 2013 3:18 pm

mbalasaravanan wrote:இதை தான் சொல்றேன் நம்ம கிட்ட ஒற்றுமை இல்லைனு மதுரைக்கு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் வார கூடாதுணு திருவனந்த புரம் ஏர்போர்ட் ரெடி பண்றாங்க ஆனா இங்க சரி விடுங்க
ஒற்றுமை இல்லாததிற்க்கு பல காரணங்கள் சொல்லலாம். நாம் நம் குழந்தைகளுக்கு கொடுக்கும் கல்வி முறை மற்றும் அரசியவாதிகளின் அரசியலும் தான் நம்மிடம் ஒற்றுமை இல்லாதற்க்கு அடிப்படை காரணம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக