புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_m10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_m10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10 
4 Posts - 27%
சிவா
தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_m10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_m10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10 
310 Posts - 42%
heezulia
தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_m10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_m10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_m10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_m10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_m10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_m10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10 
6 Posts - 1%
prajai
தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_m10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_m10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10 
4 Posts - 1%
manikavi
தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_m10தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும்

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Tue Oct 01, 2013 1:38 pm

தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும்

இன்றைய இளைஞனின் தேவைகள் இரண்டு. ஒன்று வேலை மற்றொன்று திருமணம். இந்த இரண்டும் நிறையப் பேருக்கு சரியான காலத்தில் அமைவதில்லை. எதற்காக இந்த இரண்டிற்கு மட்டும் அதிக முக்கியத்துவம். உடல் மற்றும் மனத் தேவைகளுக்காக திருமணமும், கௌரவம் மற்றும் பொருளுளகத் தேவைகளுக்காக வேலையும் கட்டாயம் தேவைப் படுகிறது. காலம் தவறிய திருமணம், தேவையை நிவர்த்தி செய்யாத வேலையும் திருப்தியைத் தருவதில்லை. இந்த இரண்டில் எதற்கு மிக முக்கயத்துவம் என்றால் அது திருமணத்திற்குத் தான்.

காரணம். தான் அன்பு செலுத்த கிடைக்கும் வாய்ப்பு திருமணத்தின் மூலம் தான் பெரும்பாலோருக்கு கிடைக்கிறது. நான் என்றவரைத் நாம் என்று ஆக்குவது தான் திருமணம். அப்படிப்பட்ட திருமண வாழ்க்கை விரைவில் வந்து விட்டால் நிம்மதியாக மற்ற தேவைகளுக்காக தேட ஆரம்பிக்கலாம். சரி. எப்பொழுது திருமணம் கைகூடும்.

ஜாதகப் பலன்கள் நடக்கக்கூடிய கால நேரங்களை அறிந்து கொள்ள உதவுவது திசா புத்தி அந்தரங்கள் தான். கோச்சார நிலை அக்காலத்தை உறுதிப்படுத்துமேயன்றி உருவாக்காது. பொதுவாக இரண்டாம் அதிபதி புத்தி அல்லது அந்தர காலங்களில் திருமணம் நடப்பது அதிகமாக உள்ளது. ஒவ்வொரு திசா நடப்பின் போதும் இரண்டாம் அதிபதி புத்தி காலங்கள் நடக்கும். அதே போல ஒவ்வொரு புத்தி காலங்களிலும் இரண்டாம் அதிபதியின் அந்தர காலங்கள் நடக்கும். இது போன்ற சாதகமான திசா புத்தி அந்தர காலங்களில் கோச்சாரக் கிரகங்களும் சாதகமாக இருந்தால் அந்த காலங்களில் திருமண வாய்ப்புகள் கூடி வரும்.

ஒரு சிலருக்கு இளம் வயதில் (18 – 21) திருமணம் நடைபெறும். ஒரு சிலருக்கு நடுத்தர நிலையில் திருமணம் நடைபெறும் (27-30). ஒரு சிலருக்கு காலம் தாமதமாக திருமணம் நடைபெறும் (30வயதுக்கு மேல்). தாமதத்திருமணம் என்பது வயதின் அடிப்படையில் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஜோதிடம் கூறவருவது என்ன என்றால், திருமணம் செய்துகொள்ள எடுக்கப்படும் முயற்சி எப்பொழுது வெற்றி பெறும் என்பது தான். இந்த வயதில் தான் வெற்றி பெரும் என்பதைவிட இவ்வளவு காலங்கள் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்பதைத் தான் ஜோதிடம் எடுத்துக்கூறுகிறது. எந்த ஒரு நிகழ்வும் முயற்சியின்றி நடைபெறுவதில்லை. ஆனால் முயற்சி வெற்றிபெறுவது விதியின் வசம்.

18 வயதில் மாப்பிள்ளை தேடி ஆரம்பிக்கும் பெண்ணிற்கு 25 வயதில் தான் திருமணம் நடைபெறுகிறது என்றால் அது தாமதத்திருமணம் தான். அதே சமயம் 25ம் வயதில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்த உடனே திருமணம் நடக்கும என்றால் அது இளமைத் திருமணம் தான். திருமணத்திற்கு வரன் தேடுவதில் நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சி வெற்றி பெறப்போகும் காலத்தைத் தான் ஜோதிடம் கூறுகிறது. திருமணத்திற்கான நிலைகள் என்பது இராசிச் சக்கரத்தில் லக்னம், இராசி, இலக்கிணாதிபதி, இராசியாதிபதி, 2, 7, 11ம் பாவங்கள் மற்றும் சுக்கிரன் செவ்வாயின் நிலை. முக்கியமாக கவனிக்க வேண்டியது. லக்னம் மற்றும் 7ம் இடம்

வேதஜோதிடத்திற்கு வந்த ஜாதகத்தின் மூலம் திருமண காலத்திற்கான நிலைகளைப் பார்க்கலாம். வாசகர் ஒருவரின் ஜாதகக் குறிப்புகள். ரிசப இலக்கிணம். மீன ராசி. லக்கினத்திற்கு ஏழில் சூரியன், புதன். இராசிக்கு ஏழில் சுக்கிரன் இராகு. அக்டோபர் 77ல் பிறந்தவருக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

கிரகநிலைக் காரணங்கள்.
இலக்கிணாதிபதி செவ்வாய் நீசம்.
இலக்கணத்திற்கு இரண்டு மற்றும் ஏழாம் இட அதிபதி சுக்கிரன் நீசம்.
இராசிக்கு இரண்டாம் அதிபதி செவ்வாய் நீசம்
இராசிக்கு ஏழில் நீசம் பெற்ற சுக்கிரன் இராகுஉடன்.
இலக்கிணத்திற்கு ஏழில் நீசம் பெற்ற சூரியன்.
இலக்கிணத்திற்கு 11ம் இடம் மற்றும் இராசிக்கு 11ம் இடம் நீசம் பெற்ற செவ்வாயின் பார்வை.

இது போன்ற கிரக சூழ்நிலைகளால் அவருக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. ஜாதகருக்கு தற்பொழுது சுக்கிர திசை சுக்கிர புத்தி இராகு அந்தரம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இது திருமணம் நடைபெறக்கூடிய காலம் தான் இருப்பினும் சுக்கிரன் அந்தர காலமான 2013 டிசம்பர் முதல் 2014 ஜனவரி வரை வரக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்தி விரைவில் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள்.

பரிகாரம் என்பது நமக்கு விதிக்கப்பட்டதை விருப்பப்படி அனுபவிப்பது தான். ஜோதிடத்தின் முன் அனைவரும் சமம் தான். அனைவருக்கும் சமமான வாய்ப்பைத் தான் இயற்கை வழங்கியுள்ளது. அதைப் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற பழகிக் கொள்ளவேண்டும்.

வருமுன் காப்போம். - ஜோதிடத்தை அறிந்து கொள்வதன் முக்கியத்துவமே நம்மை நாம் உணர்ந்துகொள்வது தான். நமக்கு விதிக்கப்பட்டதை நாம் உணர்ந்து அதன்படி நாம் நடந்து கொள்வது தான். தாமத்திருமண கிரக சூழ்நிலைகள் இருந்தால் வெகுவிரைவில் வரன் தேடுதலைத் தொடங்கிவிடுங்கள்.

நன்றி.

திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81978
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 01, 2013 7:59 pm

-தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் Zn0t

பரிகாரம் ஆகக் கூடிய திருக்கோயில்கள் எங்கிருந்தாலும்
தேடி சென்று பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள்.
அம்பாள் அருளால் திருமணம் ஜாம் ஜாம் என்று நடக்குமாம்.
-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக