புதிய பதிவுகள்
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_c10இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_m10இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_c10இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_m10இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_c10 
133 Posts - 55%
heezulia
இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_c10இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_m10இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_c10இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_m10இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_c10இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_m10இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_c10 
9 Posts - 4%
prajai
இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_c10இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_m10இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_c10இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_m10இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_c10இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_m10இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 02, 2013 8:23 pm

Written by: Keerthi

இன்று இணையம் என்ற ஒன்று வந்த பிறகு மக்கள் எங்கு எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள் எனலாம். இணையம் என்பது உள்ளுரம் வாய்ந்த ஓர் அமைப்பு. ஒரே ஒரு சாதனத்தைச் சார்ந்தோ அல்லது ஒரே ஒரு கேபிள் இணைப்பிலோ இது இயங்குவது இல்லை. இணையம், பல கம்ப்யூட்டர்களின் நெட்வொர்க்குகள் இணைந்த ஒரு நெட்வொர்க். உலகைப் பல முனைகளிலிருந்து இது இணைக்கிறது. கண்டங்களைத் தாண்டி, கடல்களுக்கு ஊடாக, விண்வெளியில் சாட்டலைட் களைத் தடவி எனப் பல வகை ஊடகங்களின் வழியாக இணைக்கப் பட்டுள்ளது. இணையம் இவ்வாறு பலமுனைகளில் வளர்ந்ததனால் தான், இன்று நம் வாழ்க்கையின் பல பரிமாணங்கள் இணையத்தைச் சார்ந்தே உள்ளன. இணையத்தின் ஊடாகச் செல்லும் இணைப்புகள் வளைந்து கொடுக்கும் தன்மையுடையன. உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி இணையத் தில் இணைப்பு கொண்ட இன்னொரு கம்ப்யூட்டரைத் தொடர்பு கொள்கையில் ஏற்படும் டேட்டா பரிமாற்றம், பல லட்சம் இணைப்பு வழிகளில் ஒன்றில் மேற்கொள்ளப்படுகிறது. நீங்கள் ஒரு பைலை டவுண்லோட் செய்கையில், இணையம் வழியே அது பல தகவல் பொட்டலங்களாகப் பயணம் செய்து உங்களை அடைகிறது. இந்த தகவல் பொட்டலங்கள் ஒரே வழியில் மட்டுமே பயணிப்பதில்லை. பல வழிகளை மேற்கொள்கின்றன. ஒரு குறிப்பிட்ட வழியில், ஏதேனும் ஓர் இடத்தில் தடங்கல் ஏற்பட்டால், உடனே மாற்று வழியில் தகவல் பயணம் மேற்கொள்ளப்படும். இதனால் தான், நாம் இணையத்தின் மீது நம்பிக்கை வைத்து நம் வாழ்வின் பல செயல்பாடுகளை ஈடேற்றி வருகிறோம். இயற்கை அழிவினாலோ, அணுக்கதிர் தாக்கத்தினாலோ, இணையத் தின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டாலும், இன்னொரு பகுதியின் மூலம் இணையம் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அழிக்கப்படும் பகுதியில் உள்ள டேட்டா ஒருவேளை மீட்கப்படாத அளவில் அழியலாம்; ஆனால் இணையம் உயிரோடு தான் இயங்கும்.

நன்றி தமிழ் கிஸ்போட்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Oct 03, 2013 1:00 am

நல்ல பதிவு எனக்கும் இந்த கேள்வி இருந்துகொண்டே இருந்தது இப்போது பதில் கிடைத்து விட்டது இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? 1571444738 இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? 1571444738 இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? 1571444738 
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed

இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Mஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Uஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Tஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Hஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Uஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Mஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Oஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Hஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Aஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Mஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Eஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 03, 2013 12:06 pm

பகிர்வுக்கு நன்றிணாபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Oct 03, 2013 12:17 pm

இணையம் இல்லேன்னா உலகம் இணையாது.

இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? 224747944

இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Rஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Aஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Emptyஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Rஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Oct 03, 2013 12:19 pm

முதல்ல நாம எப்டி இணைந்து இருக்க முடியும் பாடகன் ஜாலி ரிலாக்ஸ் 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Oct 03, 2013 2:47 pm

ரா.ரா3275 wrote:இணையம் இல்லேன்னா உலகம் இணையாது.
சூப்பருங்க உண்மை தான்

இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Mஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Uஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Tஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Hஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Uஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Mஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Oஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Hஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Aஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Mஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Eஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Oct 03, 2013 2:48 pm

mbalasaravanan wrote:முதல்ல நாம எப்டி இணைந்து இருக்க முடியும் பாடகன் ஜாலி ரிலாக்ஸ் 
குட் கொஸ்டீன்

இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Mஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Uஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Tஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Hஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Uஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Mஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Oஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Hஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Aஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Mஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? Eஇன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 03, 2013 3:18 pm

இணையம் என்பது தனி ஒரு கருவி இல்லை , இது இல்லன்னா என்ன ஆகும் என்று சந்தேகம் எழுவதற்கு வாய்ப்பே இல்லை.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Oct 03, 2013 8:45 pm

ராஜா wrote:இணையம் என்பது தனி ஒரு கருவி இல்லை , இது இல்லன்னா என்ன ஆகும் என்று சந்தேகம் எழுவதற்கு வாய்ப்பே இல்லை.

இணையம் என்பது ஒரு சேவையாக தான் கருதப்படுகிறது ராஜா.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக