புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு
Page 1 of 1 •
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இடிந்தகரை கிராமத்தில் இரண்டு ஆண்டுகளாக ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இடிந்தகரையை ஒட்டியுள்ள கடற்கரை கிராமம் கூத்தங்குழியில், மீனவ மக்களில், போராட்டத்திற்கு ஆதரவாக ஒன்றிய கவுன்சிலர் போஸ்கோ தரப்பினரும், எதிர்ப்பாக காந்தி தரப்பினரும் உள்ளனர். இரண்டு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல்களும், வெடிகுண்டு வீச்சு சம்பவங்களும் நடந்தன. கடந்த எட்டு மாதங்களாக நடக்கும் இந்த மோதலில் பலரும் ஊரை காலிசெய்துவிட்டு சென்றுவிட்டனர். அண்மையில் காந்தி தந்த புகாரின் பேரில், அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயக்குமார் உள்ளிட்ட 39 பேர் மீது, போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே இதனை தவிர்க்க சப் கலெக்டர் ரோகிணி தலைமையில் அமைதிக்கூட்டம் நடத்தினர். ஆனால் அதில் போஸ்கோ தரப்பினர் பங்கேற்கவில்லை. நேற்று இடிந்தகரையில் உதயக்குமார் தலைமையிலான போராட்டக்குழுவினர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். அணுஉலை எதிர்ப்பு, தாதுமணல் ஆலை எதிர்ப்பு போன்றவற்றால் கடற்கரை கிராம மக்களிடையே இரு தரப்பினராக மோதல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கிராம மக்களிடம் ஏற்படும் பிளவுக்கு போராட்டக்குழு காரணம் என சித்தரிக்கப்படலாம், எனவே போராட்டத்தை முடித்துவிட்டு, சென்னையில் முதல்வரை சந்தித்து முறையிடலாமா என பொதுமக்களிடம் கருத்துகேட்டுவருகின்றனர். எனவே இடிந்தகரை போராட்டத்திற்கு முழுக்கு போடும் உதயக்குமார் குழுவினர் விரைவில் முதல்வரை சென்னையில் சந்திக்கவும் முயற்சித்து வருகின்றனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு
#1019428- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அப்பாடா நாராயண சாமி நிம்மதியாக இருப்பாரு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்
Re: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு
#1019430ஆம், நாரவாய் நாராயண சாமி என்று இணையம் முழுக்க நாறடிக்கப்பட்டவர் தான் இந்த நாரயண சாமி.அசுரன் wrote:அப்பாடா நாராயண சாமி நிம்மதியாக இருப்பாரு
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு
#1019432- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அவரும் அவரால முடிஞ்ச வரைக்கு மல்லுகட்டி பார்த்தாரு, 15 நாள் தவணை முறையில்...சிவா wrote:ஆம், நாரவாய் நாராயண சாமி என்று இணையம் முழுக்க நாறடிக்கப்பட்டவர் தான் இந்த நாரயண சாமி.அசுரன் wrote:அப்பாடா நாராயண சாமி நிம்மதியாக இருப்பாரு
Re: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு
#1019435ஆம், அவர் தரும் தவணை முறை 15 நாட்கள் தான்!அசுரன் wrote:அவரும் அவரால முடிஞ்ச வரைக்கு மல்லுகட்டி பார்த்தாரு, 15 நாள் தவணை முறையில்...சிவா wrote:ஆம், நாரவாய் நாராயண சாமி என்று இணையம் முழுக்க நாறடிக்கப்பட்டவர் தான் இந்த நாரயண சாமி.அசுரன் wrote:அப்பாடா நாராயண சாமி நிம்மதியாக இருப்பாரு
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» லண்டனில் கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம்!
» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்
» முதல்வரை நடிகர்கள் மட்டும் எப்படி அடிக்கடி சந்திக்க முடிகிறது - தலித் பாண்டியன்
» கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு
» நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|