புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_m10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10 
95 Posts - 52%
heezulia
ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_m10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_m10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_m10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_m10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_m10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_m10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_m10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10 
35 Posts - 58%
heezulia
ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_m10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_m10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_m10ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ்


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Feb 18, 2009 2:57 pm

ஹெபடைடிஸ் பி பாஸிட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. இது ஆஸ்திரேலியா விலிருந்து வந்ததால் இதனை ஆஸ்திரேலியன் டைப் ஆன்டிஜன் என்றும் சொல்கிறார்கள்.

நோய் பரவும் விதம்:


உயிர்க்கொல்லி வைரஸ் ஆன எய்ட்ஸ் வைரஸ் பரவுவதைவிட இந்த ஹெபடைடிஸ் பி வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது. சாதாரண சளியும் ரைனோ வைரஸ் என்ற ஒருவகை வைரஸால் பரவக்கூடியது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வைரஸ்களில் ஐந்தாவது இடத்தை இந்த ஹெபடைடிஸ் - பி வைரஸ் ஆக்கிரமித்துள்ளது. இந்தியாவில் 14-45 வயதினர் இதனால் பாதிக்கப்படும் அளவு வேகமாக அதிகரித்துவருகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 3முதல் 5சதவீத இந்தியர்கள் உடலுக்குள் சத்தமில்லாமல் சாவை உண்டாக்குகிறது. கல்லீரல் சம்மந்தமான நோய்கள், கல்லீரல் புற்று நோய்கள் இதனால் ஏற்படுகின்றன. எய்ட்ஸ் வைரஸ் போலவே இதுவும் விரைவிலும், எளிதிலும் பரவக்கூடியது. ரத்தமாற்று, செக்ஸ், கர்ப்பமான தாயிடமிருந்து குழந்தைக்கு, வைரஸ் பாதிக்கப்பட்ட ஊசியைப் போட்டுக்கொள்ளுதல், ரேஸரைப் பயன்படுத்துதல், சில சமயங்களில் குழந்தைகள் ஓடி, ஆடி, உருண்டு, புரண்டு விளையாடும் போதும்கூட இந்த வைரஸ் உடலில் புகுந்துவிடும் அபாயம் உண்டு.

நோய் அறிகுறிகள்:

சாதாரணமாக தோன்றும் காய்ச்சல், மூக்கிலிருந்து இரத்தம் வடிதல், சொல்ல முடியாத சாதாரண அனைத்துவித பரிசோதனைகளிலும் கண்டுபிடிக்க முடியாத உடல் தொந்தரவுகள், தீவிர உடல் சோர்வு, வயிற்றுக் கோளாறுகள் இன்னும் தனிப்பட்ட மனிதருக்கு எப்படி எப்படியோ நோய்க்குறிகள் தோன்றி பரிசோதனை செய்யும்போது HBS AG- பாஸிட்டிவ் என்று தெரியவருகிறது.

இந்த வைரஸை எதிர்க்கக்கூடிய ஆண்டி வைரஸ் ஆங்கில மருந்து ஒன்று "இன்டர் பெரான்" இன்னொன்று "லாமி விடின்" ஆகும். "இன்டர் பெரான்" என்ற மருந்தின் மூலம் மூன்றிலொருபங்கு நோயாளிகள் குணமடைகிறார்களா என்பதே சந்தேகம். தினமும் 5 ஊசிகள் வீதம் ஒரு மாதம் தொடர்ந்து போட்டுக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசிகள் உண்டா?

இரண்டு விதமான தடுப்பூசிகள் உள்ளன. ஒன்று பாதிக்கப்பட்ட மனித உடலின் பிளாஸ்மா செல்களிலிருந்து உருவாக்கப்பட்டது. மற்றொன்று யூஸ்ட் திசுக்களை வைத்து செயற்கை முறையில் மரபியல் அணு மாற்று தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதில் செயற்கை முறையில் தயாரிப்பது சுலபம். செயற்கை முறையில் தயாரிக்கப்படும் மருந்தின் விலை மூன்று மடங்கு அதிகம் ஆனாலும் திறன் அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான். தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானது. எந்த வயதினரும் போட்டுக்கொள்ளலாம். வழக்கமாக குழந்தைகளுக்கு போடும் தடுப்பு ஊசியோடு இதனையும் போட்டால் சாவின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துவிட முடியும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 18, 2009 2:57 pm

பிரச்சினையை சமாளிப்பது எப்படி?

இரத்த வங்கிகள் அனைத்திலும் ஹெபடைடிஸ்-பி இருக்கிறதா என்று சோதிப்பதும், இரத்தப் பரிமாற்றத்தை ஒழுங்குப்படுத்துவதும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கலாம் என்றாலும் இது நடைமுறையில் சாத்தியமற்றதாகவே இருக்கிறது. இதற்கு தடுப்பூசிதான் ஒரேவழி என்றாலும், இந்த ஊசியும் மூன்றிலொரு பங்கு நோயாளியின் உடலில்தான் வேலை செய்யும் திறன் உள்ளது.

நோயால் சாவது எப்படி?

கல்லீரல் உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு. எடை 1.36-1.86 கிலோ. இது வேதிப்பொருட்களின் உதவியுடன் உணவுப் பொருள்களை சிதைத்து, விஷத்தன்மை மற்றும் கழிவுகளை சமநிலைப் படுத்துகின்றது. ஹெபடைட்டிஸ் வைரஸ் கல்லீரல் திசுக்களைத் தாக்கி சீரழித்து, கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படுகிறது.

இத்தகைய பாதிப்பிற்கு ஹோமி யோபதி மருந்துகள் நோயை விரைவிலும், நிரந்தரமாகவும், முற்றிலும் குணப்படுத்தக் கூடியவை. பயோகெமிக் மருந்துகளையும் உடன் சேர்த்துக் கொடுத்தால் நோயாளி மிகமிக விரைவில் பூரண குணமடைவார் என்பது உறுதி. ஹோமியோபதி மருத்துவம் நோய் என்பதனை அடிப்படையாகக் கொள்ளாமல் உடல் நிலையையும், மனநிலையையும் கணக்கில் கொள்கிறது. எனவே இங்கு நோயாளியை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அலசி ஆராய்ந்து, மருந்துகளைக் கொடுத்து குணப்படுத்தப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவ நிபுணரின் சில மருந்துகளை குறிப்பிட்ட முறைப்படி, குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட நாட்களுக்கு தொடர்ந்து கொடுத்து வந்தால் நோய் கதறிக்கொண்டு ஓடிவிடும்.

இந்நோய் வரும் முன்னர் தடுக்கவும், தடுப்பூசி போன்று ஹோமியோபதி மருத்துவநிபுணரின் மேற்பார்வையில் குறிப்பிட்ட மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டால் நோயிலிருந்து காத்துக் கொள்ளலாம். எளிய அறிவியல் பூர்வமான, பக்க விளைவுகளோ, பின் விளைவுகளோ, பத்தியங்களோ இல்லாத, மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் ஹோமியோபதி மருந்துகள் இந்நோய்க்கு மிகவும் ஏற்றது.

ஒரு லட்சம் வரை செலவாகும் இந்நோயினை, ஆயிரம் ரூபாயிலேயே சரிப்படுத்த முடியும், ஹோமியோபதி மருந்துகளால்தான் முடியும் என்பது முற்றிலும் அறிவியல் பூர்வமாக நிரூ பிக்கப்பட்ட உண்மையாகும்.

avatar
THAILAPILLAIARUN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 27/02/2009

PostTHAILAPILLAIARUN Fri Feb 27, 2009 1:12 pm

my father has been diagonised to have liver cirhosis due to hep-b virus for the past three months. i read ur article and i want to know about the survival and if there is any good medicine to regenerate liver. his legs are swollen but his stomach is normal. iam writing this from salem tamilnadu and my name is arun

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 01, 2009 7:59 am

கால் வீக்கத்திற்கு (edema and ascites) diuretics மாத்திரைகள் (furosemide, chlorothiazide, hydroflumethiazide, indapamide,) ஏதேனும் ஒரு மருந்து மட்டும் சாப்பிடவும். இந்த மாத்திரைகள் உயர் இரத்த அழுத்தத்தையும் குணமாக்கும். வீக்கம் அதிகமாக இருந்தால் முதல் ஒரு வாரத்திற்கு தினசரி ஒரு மாத்திரை எடுத்து பிறகு மறுவாரம் தினசரி இரண்டு மாத்திரைகள் 12 மணி நேர இடைவேளையில் சாப்பிட்டுவரவும்.

உடனடியாக மதுஅருந்துதல், வெற்றிலை, புகையிலை மற்றும் புகைபிடித்தல் ஆகியவற்றை நிறுத்த வேண்டும்.

கல்லீரலை பாதுகாக்க, கீழா நெல்லி, கரிசலாங்கன்னி,மாதுளம்பழம், நெல்லிக்காய், இஞ்சி, திப்பிலி, சோற்று கற்றாழை மற்றும் கடல் மருந்துகள் இருக்கின்றன.

மருத்துவரின் ஆலோசனையின்படி நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotic) மருந்து சாப்பிட்டு வரவேண்டும்..

udhayat
udhayat
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 19/03/2014

Postudhayat Wed Mar 19, 2014 2:58 pm

i need a right homeopath care clinic address plz

udhayat
udhayat
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 19/03/2014

Postudhayat Wed Mar 19, 2014 3:00 pm

i need a right homeopathy care clinic address plz .....its very urgent

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக