புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_c10இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_m10இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_c10 
64 Posts - 50%
heezulia
இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_c10இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_m10இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_c10இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_m10இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_c10இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_m10இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_c10இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_m10இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_c10இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_m10இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_c10இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_m10இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_c10இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_m10இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 07, 2013 6:00 pm


இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு 05-ishratjahan11-300

டெல்லி: இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அவர் ஒரு அப்பாவி கல்லூரி மாணவி என்ற முடிவுக்கு சிபிஐ வந்துள்ளது. இதை தனது அடுத்த குற்றப்பத்திரிக்கையில் அது தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
19 வயதான இஷ்ரத் தீவிரவாதி என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்று சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இஷ்ரத் ஒரு சாதாரண கல்லூரி மாணவியே என்று தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாம்.  இஷ்ரத் ஜஹானும், மேலும் 3 பேரும் 2004ம் ஆண்டு அகமதாபாத் அருகே குஜராத் போலீஸார் நடத்திய போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் நான்கு பேரும் தீவிரவாதத் தொடர்புடையவர்கள் என்பது குஜராத் போலீஸாரின் வாதம். ஆனால் இஷ்ரத் தரப்பு அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.  உச்சநீதிமன்றமும் இஷ்ரத் ஜஹானுக்கு தீவிரவாதத் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதை சிபிஐ தெளிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இஷ்ரத் குறித்த தனது நிலையை அடுத்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கவுள்ளது சிபிஐ.

இன்னும் 2 வாரங்களில் தாக்கல் செய்யப்படவுள்ள இந்த குற்றப்பத்திரிக்கையில், இஷ்ரத் ஜஹான் அப்பாவி, கல்லூரிப் பெண் என்று சிபிஐ தெரிவிக்கவுள்ளதாம்.  அப்படி சிபிஐ தெரிவித்தால் அது நரேந்திர மோடி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த ஜூலை மாதம் குஜராத் கோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில், இஷ்ரத்தையும் அவருடன் இருந்த 3 நண்பர்களையும் குஜராத் போலீஸார் மிகவும் கொடூரமான முறையில் திட்டமிட்டுக் கொலை செய்துள்ளனர் என சிபிஐ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி ஒன் இன்டியா.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக