புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_m10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10 
17 Posts - 55%
heezulia
நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_m10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10 
12 Posts - 39%
T.N.Balasubramanian
நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_m10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10 
1 Post - 3%
rajuselvam
நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_m10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_m10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10 
295 Posts - 45%
ayyasamy ram
நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_m10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10 
279 Posts - 43%
mohamed nizamudeen
நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_m10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_m10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10 
17 Posts - 3%
prajai
நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_m10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_m10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10 
9 Posts - 1%
jairam
நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_m10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_m10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_m10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_m10நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82266
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 09, 2013 4:44 pm

-
சீரியல்ல உங்களுக்கு மூன்று கதாபாத்திரமா?
அப்ப மூன்று வேடங்களில் நடிக்கிறீங்களா?
-
இல்ல, ஒரே வேடம்தான. முதல் பத்து வருடம்
கதாநாயகி, அடுத்த பத்து வருடம் அம்மா, அடுத்த
பத்து வருடம் பாட்டியா நடிக்கிறேன்…!
-
>கனக கு.ராமசாமி
-
-------------------------------
-
மன்னா…எதிரிப்படைகள் திரண்டு வந்துவிட்டன
இந்த நேரத்தில் பேச்சாளர்களை போர்க்களத்திற்கு
அனுப்பி வைத்துள்ளேன் …என்று சொல்கிறீர்களே…!
-
அவர்கள்தானே நமது பிரச்சார பீரங்கிகளாயிற்றே…!
-
>வெ.பாலாஜி
-
-----------------------------------
-
புலவரிடம் மன்னர் ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்?
-
இன்றிலிருந்து இளவரசருக்கு தினமும் நான்கு
தமிழை வார்த்தை கற்றுக் கொடுங்கள்னு சொன்னதுக்கு,
போர்க்களம், புறமுதுகு, ஓட்டம், பதுங்குகுழின்னு
சொல்லிக் கொடுத்தாராம்…!
-
>கல்லிடை ஒய்.கே.சேகர்
-
------------------------------------------

நன்றி: குமுதம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 09, 2013 5:01 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 09, 2013 5:03 pm

சிரிப்பு சிரிப்பு தனியாக சிறிது கொண்டு இருக்கிறேன் ..அருகே இருப்பவர்கள் ஏதாவது பிரச்சனை என்று நினைத்து விட போகிறார்கள் மகிழ்ச்சி



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 09, 2013 5:03 pm

மன்னர் நகைச்சுவை என்றால் எனக்கு அலாதி பிரியம்!



நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82266
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 09, 2013 5:21 pm

போன் பேசுவது மாதிரி நடித்துக் கொண்டு
சிரிக்கலாம்...!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 09, 2013 5:23 pm

ayyasamy ram wrote:போன் பேசுவது மாதிரி நடித்துக் கொண்டு
சிரிக்கலாம்...!!
அந்த நேரம் பார்த்து உண்மையிலேயே போன் வந்துவிட்டால் நிலைமை என்னாவது?



நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Oct 09, 2013 5:24 pm

ayyasamy ram wrote:போன் பேசுவது மாதிரி நடித்துக் கொண்டு
சிரிக்கலாம்...!!
ஆபீஸில் நெட் பார்ப்பதே தவறு இதுல ஃபோன் பேசுறமாதிரி நடிக்கிணுமாமே



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 09, 2013 5:52 pm

எந்த நேரமும் மேடம் போன்ல பேசுராங்கனு சொல்வாங்களே



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Oct 09, 2013 10:10 pm

அனைத்துமே நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! 3838410834 நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! 3838410834 நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! 3838410834




நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Mநான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Uநான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Tநான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Hநான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Uநான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Mநான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Oநான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Hநான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Aநான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Mநான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Eநான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 09, 2013 10:18 pm

செம்ம காமெடி சிரிப்பு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக