புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Poll_c10வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Poll_m10வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Poll_c10 
21 Posts - 66%
heezulia
வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Poll_c10வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Poll_m10வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Poll_c10வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Poll_m10வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Poll_c10 
63 Posts - 64%
heezulia
வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Poll_c10வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Poll_m10வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Poll_c10வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Poll_m10வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Poll_c10வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Poll_m10வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Oct 11, 2013 8:37 am

10.10.2013

சென்னை: வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, மதபோதகர் மீது, அவர் மனைவி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை அயனாவரம், போலீஸ் மாணிக்கம் தெருவைச் சேர்ந்தவர், பியூலா மெர்சி பிரீத்தி, 25. இவர், கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார் விவரம்: அயனாவரம், போலீஸ் மாணிக்கம் தெருவைச் சேர்ந்த, ஜெசுரன் ராய் நைட். சென்னை "சர்ச் ஆப் கிரைஸ்டில்', மதபோதகராக உள்ளார்.

கடந்த, 2007ல், எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 18 சவரன் நகையும், ஒரு லட்சம் ரூபாயும், எங்கள் தரப்பில் இருந்து வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. குழந்தை இல்லாததால், கடந்த, 2009ல், ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்தோம். பின், என் கணவருக்கு, செல்வியா என்ற பெண் உட்பட, பல பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரிந்தது.

இதை நான் கண்டித்தது முதல், என்னை கொடுமைப்படுத்த துவங்கினார். பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதை, அவரின் குடும்பத்தாரிடம் தெரிவித்தேன். அவர்கள், அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இந்த நிலையில், மேலும், 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு, என்னை அடித்து கொடுமைப்படுத்தி, தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். என்னை கொடுமைப்படுத்திய கணவன், மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தன் ஆகியோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நன்றி-தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 11, 2013 8:49 am

இப்படித்தான் ஒரு மத போதகர் பிரசங்கம்
பண்ணிக் கொண்டிருந்தபோது, அதில் லயிக்காமல்
நம்ம ஆளு குடையை எங்கே வைத்தோம்னு
யோசனை பண்ணிக் கொண்டிருந்தார்
-
மத போதகர் 'விபச்சாரம் கூடாது' என்று
ஆரம்பித்தார்...
-
நம்ம ஆளுக்கு குடையை எங்கே வைத்தோம் என்பது
ஞாபகத்திற்கு வந்து விட்டதாம்...!
-


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 11, 2013 10:00 am

ayyasamy ram wrote:இப்படித்தான் ஒரு மத போதகர் பிரசங்கம்
பண்ணிக் கொண்டிருந்தபோது, அதில் லயிக்காமல்
நம்ம ஆளு குடையை எங்கே வைத்தோம்னு
யோசனை பண்ணிக் கொண்டிருந்தார்
-
மத போதகர் 'விபச்சாரம் கூடாது' என்று
ஆரம்பித்தார்...
-
நம்ம ஆளுக்கு குடையை எங்கே வைத்தோம் என்பது
ஞாபகத்திற்கு வந்து விட்டதாம்...!
-
ஐய்யா சாமீ அவர்களின் இந்த பதிவு தேவையற்றது. பிரசங்கம் கேட்க போகும் அனைத்து கிறிஸ்தவர்களையும் விபச்சாரியிடம் செல்பவர்கள் என்று நினைக்கவைக்கும் உங்கள் பதிவிற்கு கன்டனங்கள்  

எனது கருத்து:
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேன்டியவர்களே! வரதட்சணை கொடுமை செய்த கயவனை போலீசார் பிடித்து விசாரித்து தக்க தண்டனை தரவேன்டும். இவரை போதகர் என்று நம்பி வரும் மக்கள் இவரை ஒதுக்கி தள்ளவேன்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 11, 2013 11:04 am

நம்ம ஆளு போனது போலி மத போதகர்
கூட்டமாக இருக்கலாம்...!
-
நகைச்சுவையாக மட்டுமே...சீரியஸாக இல்லை...!!!
-
இந்த செய்தியில் தவறு செய்த மத போதகர்,
எல்லா மத போதகர்களும் அப்படித்தான் என்ற
கருத்தையா சொல்ல வருகிறது...?!
-
கோடியில் ஒரு மத போதகர் தவறு செய்கிறார்
என்றுதானே பொருள்....
-
அப்படித்தான் எந்த கூட்டமாக இருந்தாலும்
வருபவர்களில் ஒருவர் ஏடாகூடமானவராக
இருப்பார் என்று பொருள் கொள்ள வேண்டும்...
-
இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை
என்றால் அட்மின் எனது முந்தைய கருத்தினையும்
நீக்க கேட்டுக் கொள்கிறேன்...
-


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 11, 2013 6:48 pm

ayyasamy ram wrote:நம்ம ஆளு போனது போலி மத போதகர்
கூட்டமாக இருக்கலாம்...!
-
நகைச்சுவையாக மட்டுமே...சீரியஸாக இல்லை...!!!
-
இந்த செய்தியில் தவறு செய்த மத போதகர்,
எல்லா மத போதகர்களும் அப்படித்தான் என்ற
கருத்தையா சொல்ல வருகிறது...?!
-
கோடியில் ஒரு மத போதகர் தவறு செய்கிறார்
என்றுதானே பொருள்....
-
அப்படித்தான் எந்த கூட்டமாக இருந்தாலும்
வருபவர்களில் ஒருவர் ஏடாகூடமானவராக
இருப்பார் என்று பொருள் கொள்ள வேண்டும்...
-
இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை
என்றால் அட்மின் எனது முந்தைய கருத்தினையும்
நீக்க கேட்டுக் கொள்கிறேன்...
-
இல்லை அண்ணா உங்கள் கருத்தை நீக்கத்தேவையில்லை. உங்கள் விளக்கத்திற்கு நன்றி.  நீங்கள் சொல்வதும் ஒருவிதத்தில் சரிதான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 11, 2013 7:10 pm

வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! 1571444738 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Oct 11, 2013 9:38 pm

அசுரன் wrote:
எனது கருத்து:
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேன்டியவர்களே! வரதட்சணை கொடுமை செய்த கயவனை போலீசார் பிடித்து விசாரித்து தக்க தண்டனை தரவேன்டும். இவரை போதகர் என்று நம்பி வரும் மக்கள் இவரை ஒதுக்கி தள்ளவேன்டும்.
 
வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! 3838410834 வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! 3838410834 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Mவரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Uவரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Tவரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Hவரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Uவரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Mவரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Oவரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Hவரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Aவரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Mவரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Eவரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Oct 12, 2013 12:25 am

போதகர் பாதகர் ஆயிட்டாரே...
ஆண்டவர் பெயரை உபயோகிக்கும் உரிமை இனி இவருக்கு இல்லை...



வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! 224747944

வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Rவரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Aவரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Emptyவரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! Rவரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக