புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லாவும் கத்தரிக்காயும் Poll_c10முல்லாவும் கத்தரிக்காயும் Poll_m10முல்லாவும் கத்தரிக்காயும் Poll_c10 
72 Posts - 53%
heezulia
முல்லாவும் கத்தரிக்காயும் Poll_c10முல்லாவும் கத்தரிக்காயும் Poll_m10முல்லாவும் கத்தரிக்காயும் Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
முல்லாவும் கத்தரிக்காயும் Poll_c10முல்லாவும் கத்தரிக்காயும் Poll_m10முல்லாவும் கத்தரிக்காயும் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
முல்லாவும் கத்தரிக்காயும் Poll_c10முல்லாவும் கத்தரிக்காயும் Poll_m10முல்லாவும் கத்தரிக்காயும் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
முல்லாவும் கத்தரிக்காயும் Poll_c10முல்லாவும் கத்தரிக்காயும் Poll_m10முல்லாவும் கத்தரிக்காயும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முல்லாவும் கத்தரிக்காயும் Poll_c10முல்லாவும் கத்தரிக்காயும் Poll_m10முல்லாவும் கத்தரிக்காயும் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
முல்லாவும் கத்தரிக்காயும் Poll_c10முல்லாவும் கத்தரிக்காயும் Poll_m10முல்லாவும் கத்தரிக்காயும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லாவும் கத்தரிக்காயும் Poll_c10முல்லாவும் கத்தரிக்காயும் Poll_m10முல்லாவும் கத்தரிக்காயும் Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லாவும் கத்தரிக்காயும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 14, 2013 5:18 am

முல்லாவும் கத்தரிக்காயும் NrufwbpvRoOLldng1i25+480fe-images
-


அரசரும் முல்லாவும் அருகருகே அமர்ந்திருந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். உணவில் கத்தரிக்காய்க் கறியும் இடம்பெற்று இருந்தது

அரசர் கூறினார் “கத்தரிக்காய் ஒரு அற்புதமான காய்கறி, அதன் சுவையே அலாதியானது” என்றார். உடனே முல்லாவும் “ஆமாம் அரசே, கத்தரிக்காய் மிகவும் சுவையானது” என்றார் – .இன்னொருநாள் இருவரும் சேர்ந்து உணவருந்தியபோது மன்னர் கூறினார் “இந்தக் கத்தரிக்காய் ஒரு மோசமான காய்கறி, அதில் ந்தவிதச் சுவையும் கிடையாது” என்றார்.

உடனே முல்லாவும் “ஆமாம் அரசே கத்தரிக்காய் ஒரு வெறுக்கத் தக்க காய்கறி, அதனை உண்பதால் ‘சொறி’, ‘சிரங்கு’ போன்றவையும் ஏற்படுகின்றன” என்றார்.

உடனே மன்னர் முல்லாவைப் பார்த்துக் கேட்டார்.என்ன முல்லா? அன்று நான் கத்தரிக்காயைப் பாராட்டியபோது நீரும் பாராட்டினீர், இன்று நான் கத்தரிக்காயை இகழ்ந்து பேசும்போது நீரும் வெறுப்பாகப் பேசுகிறீர்? என்று கேட்டார்.

அதற்கு முல்லா கூறினார் “அரசே நான் வேலை பார்ப்பது, உங்களிடம்தான், கத்தரிக்காயிடம் அல்ல. எனக்குச் சம்பளம் தருவது நீங்கள்தான்,கத்தரிக்காய் அல்ல” என்று பதிலளித்தார். – ——————————————-

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 14, 2013 10:09 am

பிழைக்கத் தெரிந்த மனிதர்!



முல்லாவும் கத்தரிக்காயும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 14, 2013 12:23 pm

சம்பளம் பெறுவதால் எதை வேன்டுமானாலும் சொல்லலாமா?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Oct 14, 2013 12:54 pm

அசுரன் wrote:சம்பளம் பெறுவதால் எதை வேன்டுமானாலும் சொல்லலாமா?
காலம் அப்படிதானே உள்ளது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 19, 2013 3:57 pm

சிவா wrote:பிழைக்கத் தெரிந்த மனிதர்!


ரொம்ப சரி புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக