புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளி வளாகத்தில் மாணவியிடம் சில்மிஷம்: வழக்கு பாய்ந்ததால் மதபோதகர் ஓட்டம் Poll_c10பள்ளி வளாகத்தில் மாணவியிடம் சில்மிஷம்: வழக்கு பாய்ந்ததால் மதபோதகர் ஓட்டம் Poll_m10பள்ளி வளாகத்தில் மாணவியிடம் சில்மிஷம்: வழக்கு பாய்ந்ததால் மதபோதகர் ஓட்டம் Poll_c10 
12 Posts - 86%
ஜாஹீதாபானு

1 Post - 7%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பள்ளி வளாகத்தில் மாணவியிடம் சில்மிஷம்: வழக்கு பாய்ந்ததால் மதபோதகர் ஓட்டம் Poll_c10பள்ளி வளாகத்தில் மாணவியிடம் சில்மிஷம்: வழக்கு பாய்ந்ததால் மதபோதகர் ஓட்டம் Poll_m10பள்ளி வளாகத்தில் மாணவியிடம் சில்மிஷம்: வழக்கு பாய்ந்ததால் மதபோதகர் ஓட்டம் Poll_c10 
130 Posts - 50%

95 Posts - 37%
mohamed nizamudeen
பள்ளி வளாகத்தில் மாணவியிடம் சில்மிஷம்: வழக்கு பாய்ந்ததால் மதபோதகர் ஓட்டம் Poll_c10பள்ளி வளாகத்தில் மாணவியிடம் சில்மிஷம்: வழக்கு பாய்ந்ததால் மதபோதகர் ஓட்டம் Poll_m10பள்ளி வளாகத்தில் மாணவியிடம் சில்மிஷம்: வழக்கு பாய்ந்ததால் மதபோதகர் ஓட்டம் Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி வளாகத்தில் மாணவியிடம் சில்மிஷம்: வழக்கு பாய்ந்ததால் மதபோதகர் ஓட்டம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 20, 2013 7:00 pm

அக்டோபர் 19,2013
சேலம்:பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக, மதபோதகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.சேலம் அருகே வீராணத்தை சேர்ந்தவர் மணிகண்டன், இவரது மனைவி ரேகா. இவர்களது, 13, வயது மகள், சேலம், சி.எஸ்.ஐ.,ஹோபார்ட் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவியை, பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த ஜெயசீலன் என்ற மதபோதகர் அழைத்து சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவி மற்றும் அவரது பெற்றோர், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், மதபோதகர் ஜெயசீலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தனர்.அஸ்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்: பள்ளி வளாகத்தில், மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட, மதபோதகர் மீது, வழக்குப் பதியப்பட்டுள்ளதை அடுத்து, அவர் தலைமறைவானார்.

சேலம், அஸ்தம்பட்டி, சக்தி நகரை சேர்ந்த, மணிகண்டன், 35, ரேகா தம்பதியரின், 13 வயது மகள், அருகிலுள்ள, சி.எஸ்.ஐ., ஹோபார்ட் உயர்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன் தினம் பள்ளி சென்ற மாணவியை, பள்ளி வளாகத்தில் வசிக்கும், சேலம், சி.எஸ்.ஐ., இம்மானுவேல் தேவாலய மதபோதகர், ஜெயசீலன் அழைத்துள்ளார். அவரின் அழைப்பை ஏற்று சென்ற மாணவியை, பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த, காரின் பின் பகுதிக்கு அழைத்து சென்று, சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதை பெற்றோரிடம் தெரிவித்தார், அந்த மாணவி. உடன், அவளின் தந்தை மணிகண்டன், நேற்று முன் தினம் இரவு, அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்த, மதபோதகர் ஜெயசீலன், தலைமறைவாகி விட்டார். பாலியல் கொடுமைக்கு உள்ளான மாணவியிடமும், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், நேற்று தீவிர விசாரணை நடத்தினார்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 20, 2013 7:30 pm

கேவலமான ஜென்மங்கள் சோகம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sun Oct 20, 2013 10:35 pm

கோபம் கோபம் கோபம் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82082
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 20, 2013 10:46 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக