புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_m10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_m10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10 
338 Posts - 46%

322 Posts - 44%

27 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_m10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10 
9 Posts - 1%

5 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 10:23 pm

ஒரு நரி வேலியைத் தாண்டும்போது எக்கச்சக்கமாக முள்சொடியில் மாட்டிக் கொண்டுவிட்டது தப்பிக்க முயல்கையில் உடம்பெல்லாம் காயம், கீறல், முள்செடியைப் பார்த்து, “என்ன செடி நீ! பார், உடம்பெல்லாம் கீறிவிட்டாய். நீயெல்லாம் ஒரு நண்பனா ?” என்று திட்டியது.

முள்செடி அதற்கு, “ நண்பா! நான் முள்செடி., எனக்கு குத்துவதைத் தவிர எதற்கும் படைக்கப்படவில்லை, என்னைக் குறை சொல்வதில் பயன் இல்லை” என்றது.

நீதி : தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.

நன்றி தமிழ்அறிவுக்கதைகள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 10:35 pm

ம்.....யோசிக்கவேண்டிய நீதி புன்னகை நாம் தான் முள்ளு என் காலில் குத்திவிட்டது என்று சொல்பவர்கள் ஆச்சே ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 10:36 pm

krishnaamma wrote:ம்.....யோசிக்கவேண்டிய நீதி புன்னகை நாம் தான் முள்ளு என் காலில் குத்திவிட்டது என்று சொல்பவர்கள் ஆச்சே ? புன்னகை
சரியா சொன்னீங்க. நான் கூட அப்படி தான் புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 29, 2013 10:35 am

நீதி : தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.[/size]

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை 1571444738 தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை 103459460நல்ல நீதி கதை

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Oct 29, 2013 1:27 pm

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை 103459460 நன்றி நன்றி 

அன்புடன் அமிர்தா

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Aதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Mதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Iதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Rதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Tதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Hதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 29, 2013 1:36 pm

எல்லாருமே அப்படித் தான்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 29, 2013 6:37 pm

தான் செய்த தவறை ஒப்புக்கொள்ள,
(moral  responsibility )  மனதில் தைரியம் வேண்டும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 10:53 pm

T.N.Balasubramanian wrote:தான் செய்த தவறை ஒப்புக்கொள்ள,
(moral  responsibility )  மனதில் தைரியம் வேண்டும்.

ரமணியன்
சரியாகச் சொன்னீர்கள் ஐயா!

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Tue Oct 29, 2013 11:04 pm

நாம் சிறு வயதிலிருந்தே இப்படி பயிற்றுவிக்கபட்டிருக்கிறோம்.

முள் குத்தியது, கல் இடித்தது,படி தடுக்கியது என்று மட்டுமல்ல சின்ன குழந்தையாய் இருக்கும் போது எதிலாவது இடித்துகொணடாலோ, விழுந்து விட்டாலோ அழும் குழந்தையை சமாளிக்கவென நகைச்சுவையாக அந்த பொருளை அடித்து சமாதானம் செய்விக்கும் செயலின் போதிலேயே நமது தவறை இன்னொன்றின் மீது சுமத்தி தன் தவறை உணர இயலாமல் வளர்ந்து வளந்த பின் தவறுகளை தவறென உணர்ந்தும் அதை உணர மனமில்லாதவர்களாய் அடுத்தவர் தலைமேல் பழியை போட்டு தப்பித்துகொள்ளவே பார்க்கிறோம்.

குட்டிக்கதை நம்மை நச்சென குட்டும் கதையும் கூட அசுரன் சார்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் hega

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 11:08 pm

hega wrote:நாம் சிறு வயதிலிருந்தே இப்படி பயிற்றுவிக்கபட்டிருக்கிறோம்.

முள் குத்தியது, கல் இடித்தது,படி தடுக்கியது என்று மட்டுமல்ல சின்ன குழந்தையாய் இருக்கும் போது எதிலாவது இடித்துகொணடாலோ, விழுந்து விட்டாலோ அழும் குழந்தையை சமாளிக்கவென நகைச்சுவையாக அந்த பொருளை அடித்து சமாதானம் செய்விக்கும் செயலின் போதிலேயே நமது தவறை இன்னொன்றின் மீது சுமத்தி தன் தவறை உணர இயலாமல் வளர்ந்து வளந்த பின் தவறுகளை தவறென உணர்ந்தும் அதை உணர மனமில்லாதவர்களாய் அடுத்தவர் தலைமேல் பழியை போட்டு தப்பித்துகொள்ளவே பார்க்கிறோம்.

குட்டிக்கதை நம்மை நச்சென குட்டும் கதையும் கூட அசுரன் சார்.
மிகச்சரியாக சொன்னீங்க நிஷா. எங்க பாப்பாவை இப்படியெல்லாம் சொல்லாம வளர்க்க முயற்சிக்கிறேன் தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை 3838410834 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக