புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
5 Posts - 4%
prajai
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
4 Posts - 3%
Jenila
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
2 Posts - 2%
jairam
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
1 Post - 1%
kargan86
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
9 Posts - 5%
prajai
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
6 Posts - 3%
Jenila
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
2 Posts - 1%
jairam
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்கியில் படிந்த கறை !

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 29, 2013 4:23 pm

பிகார் தலைநகர் பாட்னாவில் நரேந்திர மோடி கலந்துகொண்ட "கர்ஜனை'ப் பேரணிக்கு முன்னோடியாக, மொத்தம் ஏழு இடங்களில் வெடித்த தொடர் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். எண்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள். காவல் துறையின் கூற்றுப்படி இந்த வன்முறைக்குப் பின்னால் இந்திய முஜாஹிதீன்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேரணி நடந்த காந்தி மைதானத்தில், அதுவும் நரேந்திர மோடி உரையாற்ற இருந்த மேடைக்கு 150 மீட்டர் தூரத்தில் இரண்டு குண்டுகள் வெடித்திருப்பதும், மைதானத்தில் மட்டுமே மொத்தம் ஆறு குண்டுகள் வெடித்து அந்தப் பகுதியையே புகைமண்டலத்தில் ஆழ்த்தியதும், பிகார் காவல் துறைத் தலைவர் அபயானந்தின் "முறையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன' என்கிற கூற்றைப் பொய்யாக்குகிறது.

கடந்த ஜூலை மாதம் புத்த கயையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பிலிருந்து மாநில காவல் துறை எந்தவிதப் பாடமும் படிக்கவில்லை என்பதையும், தீவிரவாத அமைப்புகள் மீதான கண்காணிப்பு, காவல் துறையினருக்குக் குண்டுவெடிப்புத் தடுப்புப் பயிற்சிகள் என்று எதிலுமே கவனம் செலுத்த முற்படவில்லை என்பதையும் பாட்னா தொடர் குண்டுவெடிப்பு வெளிச்சம் போடுகிறது.

புத்த கயை குண்டுவெடிப்புக்குப் பிறகு, வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் வழிமுறைகளில் மாநில காவல் துறையின் சிறப்புப் பிரிவினருக்கு முறையான பாதுகாப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவில்லை என்கிற மத்திய உள்துறை அமைச்சகத்தின் கண்டனம் நியாயமானதுதான் என்பதை பாட்னா குண்டுவெடிப்பு நிரூபித்திருக்கிறது. பாட்னா ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் முயற்சியின்போது ஒரு காவல் துறை அதிகாரி காயமடைந்ததைப் பார்க்கும்போது, மாநிலக் காவல் துறையின் பலவீனம் வெளிப்படுகிறது.

ஒரு மிகப் பெரிய பேரணி நடக்கப் போகிறது என்பதும், பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பதும், பிகாரில் நரேந்திர மோடியின் முதல் பேரணி என்பதால் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புண்டு என்பதும் தெரிந்திருந்தும், மாநில அரசு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும், முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் வேதனைக்குரிய ஒன்று. பேரணி நடந்த காந்தி மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள நடைபாதைக் கடைகள் அகற்றப்படவில்லை. பேரணி நடக்கப் போகும் மைதானம் முறையாக சோதனை இடப்பட்டு, கூட்டம் சேருவதற்கு முன்பிருந்தே கண்காணிக்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை.

மேடையிலும், முக்கியமான தலைவர்கள் அமரும் மேடையைச் சுற்றியுள்ள 500 மீட்டர் பகுதியிலும் மட்டும்தான் பாதுகாப்பு முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தப்பட்டது. சரி, வெடிகுண்டுகள் வெடித்தபிறகு காந்தி மைதானத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சோதனையிடப்பட்டனவா என்றால் அதுவும் கிடையாது. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்புகளின் கருத்துப்படி, மாநில காவல் துறையின் மெத்தனம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

முக்கியத் தடயங்கள் எதுவும் கிடைக்காமல் இருக்கும்படியான முனைப்புடன் காவல் துறை செயல்பட்டதோ என்றுகூட சந்தேகப்படுவதற்கான தோற்றத்தை, பாட்னா பேரணியில் மாநில காவல் துறையின் நடவடிக்கை ஏற்படுத்துகிறது. காலையிலேயே முதல் வெடிகுண்டு விபத்து ஏற்பட்டுவிட்ட நிலையில், நிலைமையின் தாக்கத்தை காவல் துறை உணர்ந்து கொள்வதற்கே பல மணி நேரங்கள் ஆனது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. சாதாரணமாக நடைபெறும் பேரணி போல, அரசும் காவல் துறையும் கர்ஜனைப் பேரணியைக் கையாண்டதன் விளைவுதான் உயிரிழப்பும், தேவையற்ற பதற்றமும். தன் மீதான அதீத தன்னம்பிக்கையில் நரேந்திர மோடிக்கு பாட்னாவில் கூட்டம் கூடாது என்று முதல்வர் நிதீஷ்குமார் அசிரத்தையாக இருந்திருந்தாலும் வியப்படைவதற்கில்லை.

பாட்னா வெடிகுண்டு விபத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும், காங்கிரஸின் அறிவிக்கப்படாத பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியையும் ஒரு விஷயத்திற்காகப் பாராட்ட வேண்டும். சம்பவம் நடந்த அன்று, பாட்னாவில் மோடியும், தில்லியில் ராகுலும் வெவ்வேறு பேரணியில் கலந்துகொண்டு பேசிய போதும்கூட, வெடிகுண்டு சம்பவத்தை அவர்கள் அரசியலாக்க முற்படாதது, வரவேற்புக்குரியது.

பாட்னா தொடர் வெடிகுண்டு சம்பவத்திற்குக் காரணம் பிகார் மாநில காவல் துறையின் பொறுப்பின்மையும் கவனக்குறைவும்தான் என்பதில் சந்தேகமே இல்லை. இனிமேலாவது சுறுசுறுப்பாகி, இந்தச் சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டவர்களைச் சட்டத்தின் முன்னால் நிறுத்தினால் மட்டுமே அவர்களது காக்கி சீருடையில் படிந்திருக்கும் கறை களையப்படும்!

Dinamani

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 4:36 pm

அரசின் கூலிகள் தானே காவல்துறை! அரசு என்ன சொல்கிறதோ அதைத்தானே செய்வார்கள். தன்னிச்சையாகச் செயல்பட்டால் நீங்கள் கூறுவதுபோல் தன் மீது படிந்துள்ள கறைகளைக் களைந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக