புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_c10 
16 Posts - 3%
prajai
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_c10 
9 Posts - 1%
jairam
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_c10 
4 Posts - 1%
Jenila
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_c10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_m10புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்பிடிப்பவர்கள் ( அதில் இருந்து விடுபட )


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 30, 2009 6:16 am

புகைப்பிடிப்பதால் 25 மில்லிகிராம் விட்டமின் (C) உங்கள் உடலிலிருந்து வீணாகிறது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 60 மில்லி கிராம் விட்டமின் ‘C’ நம் உடலுக்குத் தேவை. பப்பாளி, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றை நாம் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களின் மென்மையான பளபளப்பான சருமத்திற்கு விட்டமின் ‘ஏ’யினை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். காரட், பச்சைக் காய்கறிகள், பழங்கள், ஈரல், வெண்ணெய், பால் ஆகியவற்றிலும் விட்டமின் ‘ஏ’ சத்து அடங்கியிருக்கிறது. விட்டமின் ‘ஏ’ மாத்திரைகளையும் உட்கொள்ளலாம்.

உடல் இளைக்க வேண்டும் என விரும்புபவர்கள் உடற்பயிற்சி மட்டும் செய்தால் போதாது. போதிய உணவுக் கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும். கட்டுப்பாடான உணவு உட்கொள்வதால் கன்னத் தசைகள் குறைத்து குழிவாகிவிடும் என்று சிலர் சொல்வார்கள். இது உண்மையல்ல.

சத்துள்ள, கொழுப்பில்லாத ஆகாரங்களைச் சாப்பிட்டு முகத்திற்கு கிரீம் அல்லது மூலிகை எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்துவந்தால் இக்குறை நிகழாது.
வடிவழகும், முக அழகும் பெற நாம் அவசியம் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

மனச்சோர்வு ஆரோக்கியத்தின் எதிரி

மனத்தில் சந்தோஷமும், அமைதியும் நிலவுமானால் வாழ்க்கையில் எத்தனையோ சாதனைகளைச் செய்ய முடியும். வாழ்க்கையை அன்போடும், நம்பிக்கையோடும் எதிர்நோக்கும்போது, அது மனத்திற்கு உற்சாகத்தைத் தருகிறது.


சிரிப்பு எனும் அருமருந்து


புன்னகையோடு நாம் ஒருவரை எதிர்நோக்கினால் நமக்கும் அந்தப் புன்னகை பதிலாக வரும். இதற்குக் காசு, பணம் செலவழிக்க வேண்டியதில்லை. நட்புணர்வுடன் ஒரு புன்னகையை உதிர்க்கும் போது பெரும்பாலும் ஒவ்வொரு விஷயத்திலும் நமக்கு வெற்றி கிட்டுவது நிச்சயம். மனம் விட்டுச் சிரிக்கும்போது மனதில் இருக்கும் சுமைகள் எல்லாம் இறங்கி, டென்ஷனிலிருந்து விடுபடுகிறோம்; சோக உணர்ச்சிகள் எல்லாம் மறைந்துவிடுகின்றன. முகத்தில் உள தசைகளுக்கும் சிரிப்பு ஒரு சிறந்த பயிற்சியுமாகும்.

நடந்து முடிந்த துயரச் சம்பவங்களையும், ஏமாற்றங்களையும், தோல்விகளையும் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிராமல் வாழக்கையை ‘பாஸிடி’வாக எடுத்துக் கொண்டு, நடந்தவை நடந்தையாகவே இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாகவே இருக்கட்டும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு காரியத்திலும் ஈடுபட்டு முழு மூச்சுடன் செயல்பட்டால் வெற்றி கிட்டுவது நிச்சயம்.

சோர்வில்லாமல் அமைதியான மனத்தோடும், திடமான உடலோடும், தெளிந்த உள்ளத்தோடும் நடத்தப்படுகிற வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் பிடிப்பு ஏற்படும்.

சாதிக்க வேண்டும் என்ற வேகமும் பிறக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மகிழ்ச்சியைவிட மற்றொன்று தேவையில்லை. மனம் முழுவதும் இனிமையான, சந்தோஷமான உணர்வுகள் நிரம்பி வழியும்போது, உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகின்றன.


நன்றி திருமதி புவனா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 30, 2009 8:41 am

புகைத்தல் என்பது வலிப்பை அழைத்தல்


புகைத்தலின் தீமை பற்றி இனிமேல் சொல்லித் தான் தெரியவேண்டுமென்பதில்லை. ஆனாலும் இந்த புதிய ஆராய்ச்சி முடிவு புகைத்தல் சார்ந்த ஒரு புதிய கோணத்தைக் காட்டுகிறது.

வாழ்நாளில் புகையே பிடிக்காத ஒரு நபர் புகைப் பழக்கமுடைய ஒரு நபரைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புகை பிடிக்காத ஒரு நபர் புகை பிடிக்காத ஒருவரைத் திருமணம் செய்வதை விட 42 விழுக்காடு இந்த வாய்ப்பு அதிகரிக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

புகை பிடிக்காதவர்களும் காற்றில் பரவும் நிகோட்டினால் பாதிக்கப்படுவதை பல ஆராய்ச்சிகள் ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளன. இப்போது தான் முதன் முறையாக புகைப் பழக்கமுடைய வாழ்க்கைத் துணையினால் வலிப்பு நோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது எனும் புதிய ஆராய்ச்சி முடிவு கிடைத்திருக்கிறது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆராய்ச்சியில் 16225 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மரியா கிளைமோர், புகையினால் புகைப் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அனேகம் அவற்றில் இதுவும் ஒன்று என குறிப்பிட்டார்.

குறிப்பாக பழைய ஆராய்ச்சிகள் கூட இருப்பவர்களின் புகைப்பழக்கம் புகைக்காதவர்களுக்கும் ஆஸ்த்மா, கான்சர், இதய நோய் உட்பட பல நோய்களைத் தரும் வாய்ப்பு உண்டு என நிரூபித்திருந்தன. காற்றில் பரவும் விஷத்தன்மையே இதன் காரணம். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாகும்.

இந்த புதிய ஆராய்ச்சியின் பயனாக ஆரோக்கியமான உடலுக்கு புகைப் பழக்கத்தை அறவே ஒழிக்கவேண்டும் என்பதுடன், குடும்பத்திலுள்ளவர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கவும் புகையை ஒழிப்பது இன்றியமையாயது எனும் கருத்தும் வலுப்பெற்றிருக்கிறது.

வாழ்க்கையை விடப் பெரியதா வெண்புகை – அதை
விட்டொழித்தால் தவழுமே புன்னகை


நன்றி அலசல்

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Oct 30, 2009 8:55 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 12:52 pm

நமக்கு தேவை இல்லையே.. இது தமிழன் அண்ணாவுக்கு ,ராஜா அண்ணாவுக்கு ,இளவரசன்..தாமு ..கிருபை..ரூபன்..சுடர் வீ.பாலாஜி..சதீஷ் .மாணிக் ..மதன்..ஷிவா அண்ணா..கோவை ஷிவா ..ரமேஷ் ..ஷெரின் போன்றவர்களுக்குத்தான் தேவை..ஒழுங்கா படியுங்கப்பா..



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Oct 30, 2009 1:34 pm

மீனு wrote:நமக்கு தேவை இல்லையே.. இது தமிழன் அண்ணாவுக்கு ,ராஜா அண்ணாவுக்கு ,இளவரசன்..தாமு ..கிருபை..ரூபன்..சுடர் வீ.பாலாஜி..சதீஷ் .மாணிக் ..மதன்..ஷிவா அண்ணா..கோவை ஷிவா ..ரமேஷ் ..ஷெரின் போன்றவர்களுக்குத்தான் தேவை..ஒழுங்கா படியுங்கப்பா..



டாய் மீனு...... பிச்சுபுடுவேன் பிச்சு , நான் புகை பிடிப்பதில்லை தெரியுமா ?, அவ்வப்போது சிறிது சோம பானம் சுராபானம் மட்டும் தான், அதுவும் சிறிய அளவில் மட்டுமே.

இந்த பதிவு , நம்ம தல சிவாவுக்கு மட்டும் தான் பொருந்தும் , அவருக்கு தனிமடலில் அனுப்பிடுங்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 30, 2009 3:31 pm

நமக்கு தேவை இல்லையே.. இது தமிழன் அண்ணாவுக்கு ,ராஜா அண்ணாவுக்கு ,இளவரசன்..தாமு ..கிருபை..ரூபன்..சுடர் வீ.பாலாஜி..சதீஷ் .மாணிக் ..மதன்..ஷிவா அண்ணா..கோவை ஷிவா ..ரமேஷ் ..ஷெரின் போன்றவர்களுக்குத்தான் தேவை..ஒழுங்கா படியுங்கப்பா..


மீனு நான் புகைப்பதும் இல்லை, பானம் கிடையாது... புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Icon_lol

உன்னை புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) 211781 புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) 649524

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 30, 2009 3:32 pm

நன்றி ராஜா அண்ணா, மீனு, இளவரசன் புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 30, 2009 3:33 pm

தாமு wrote:நமக்கு தேவை இல்லையே.. இது தமிழன் அண்ணாவுக்கு ,ராஜா அண்ணாவுக்கு ,இளவரசன்..தாமு ..கிருபை..ரூபன்..சுடர் வீ.பாலாஜி..சதீஷ் .மாணிக் ..மதன்..ஷிவா அண்ணா..கோவை ஷிவா ..ரமேஷ் ..ஷெரின் போன்றவர்களுக்குத்தான் தேவை..ஒழுங்கா படியுங்கப்பா..


மீனு நான் புகைப்பதும் இல்லை, பானம் கிடையாது... புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Icon_lol

உன்னை புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) 211781 புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) 649524

ஆம் தாமு எனக்கும் இல்லை!



புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 3:35 pm

நான் மற்றவர்கள் போல் பொய் சொல்லமாட்டேன் என்னால் குழல் ஊதுவதை நிறுத்த முடியாது இங்க உள்ள குளிரில் அது இல்லாவிட்டால் காதுக்காலை புகை வருமப்பா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 30, 2009 3:37 pm

குழல் மட்டுந்தானா ரூபன்?



புகைப்பிடிப்பவர்கள்  ( அதில்  இருந்து விடுபட   ) Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக