புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கட்டுப்பாடு குறைகிறது! Poll_c10 கட்டுப்பாடு குறைகிறது! Poll_m10 கட்டுப்பாடு குறைகிறது! Poll_c10 
30 Posts - 63%
heezulia
 கட்டுப்பாடு குறைகிறது! Poll_c10 கட்டுப்பாடு குறைகிறது! Poll_m10 கட்டுப்பாடு குறைகிறது! Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
 கட்டுப்பாடு குறைகிறது! Poll_c10 கட்டுப்பாடு குறைகிறது! Poll_m10 கட்டுப்பாடு குறைகிறது! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கட்டுப்பாடு குறைகிறது! Poll_c10 கட்டுப்பாடு குறைகிறது! Poll_m10 கட்டுப்பாடு குறைகிறது! Poll_c10 
72 Posts - 63%
heezulia
 கட்டுப்பாடு குறைகிறது! Poll_c10 கட்டுப்பாடு குறைகிறது! Poll_m10 கட்டுப்பாடு குறைகிறது! Poll_c10 
38 Posts - 33%
mohamed nizamudeen
 கட்டுப்பாடு குறைகிறது! Poll_c10 கட்டுப்பாடு குறைகிறது! Poll_m10 கட்டுப்பாடு குறைகிறது! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
 கட்டுப்பாடு குறைகிறது! Poll_c10 கட்டுப்பாடு குறைகிறது! Poll_m10 கட்டுப்பாடு குறைகிறது! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டுப்பாடு குறைகிறது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 11, 2013 6:27 pm


இந்திய ராணுவம் எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்திய ராணுவம் கட்டுக்கோப்பாகவும், முறையாகவும் செயல்பட்டு வருவதால்தான், எத்தனையோ பிரச்னைகளுக்கும், தாக்குதல்களுக்கும், ஊடுருவல்களுக்கும் இடையிலும் நமது எல்லைகள் காப்பாற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட இந்திய ராணுவம் பற்றி வெளிவரும் செய்திகளும், ராணுவத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களும் அச்சம் தருபவையாக இருக்கின்றன. ராணுவத்தில் நடைபெறும் தவறுகள் பொதுமக்கள் பார்வைக்கு வராமல் இருப்பதால் அவை இதுவரை விவாதப் பொருளாகவில்லை.

அதிகாரிகளின் கட்டளையை தங்களது உயிரையும் மதிக்காமல் நிறைவேற்றுவதுதான் ராணுவ வீரர்களுக்குக் கற்றுத்தரப்படும் அடிப்படைப் பாடம். சமீப காலமாக, ராணுவ சிப்பாய்களுக்கும் மேலதிகாரிகளுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

கடந்த மாதம் உத்தரப்பிரதேசம் மீரட் நகரில் உள்ள ராணுவ முகாமில் நடந்த விளையாட்டுப் போட்டியின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாக, அதிகாரிகளுக்கும் சிப்பாய்களுக்கும் இடையே மோதல் நடந்தேறி இருக்கிறது. சில அதிகாரிகள் சிப்பாய்களால் நையப் புடைக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்திலுள்ள ராணுவ முகாம் ஒன்றில், கட்டளைக்குக் கீழ்ப்படியாத வீரரை உயர் அதிகாரி கண்டித்ததைத் தொடர்ந்து, அந்த சிப்பாய் அதிகாரியை அடிக்க முற்பட்டிருக்கிறார். இப்போது அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஜவான்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் மேலதிகாரிகள் ஓடி ஒளிய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதுமட்டுமல்லாமல், மன அழுத்தம் காரணமாக சில சிப்பாய்கள் தற்கொலை செய்து கொள்வதும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், காஷ்மீர், அருணாசலப் பிரதேசம் போன்ற பதற்றம் நிறைந்த பகுதிகளில் அப்பாவிப் பெண்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவதும் அவ்வப்போது நடைபெறுவதாகத் தெரிகிறது. இவையெல்லாம் ஒழுங்கும் கட்டுப்பாடும் ராணுவத்தில் குறைந்து வருவதன் அறிகுறிகள்.

இந்திய காலாட் படையைப் பொருத்தவரை மிகப்பெரிய சவாலாக இருப்பது, அதிகாரிகள் நிலையான வீரர்கள் போதுமான அளவு இல்லாமல் இருப்பது. இந்திய அரசுப்பணி மற்றும் இந்திய காவல் துறைப் பணியில் சேருவதில் இருக்கும் ஊக்கம் நமது இளைஞர்கள் மத்தியில் ராணுவத்தில் சேர்வதில் இல்லை என்பது ஒரு முக்கியமான காரணம். கடற்படையிலும், விமானப்படையிலும் அதிகாரிகளாகச் சேர முன்வருமளவுக்கு காலாட்படையில் அதிகாரிகளாகச் சேர இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

ராணுவ அதிகாரிகளுக்கு சமூகத்தில் மரியாதை போதவில்லை என்பதைவிட, கடினமான உழைப்புக்கும், கட்டுப்பாடுகளுக்கும் நமது இளைஞர்கள் தயாராக இல்லை என்பதே இதற்குக் காரணம். வசதி படைத்த பெற்றோர் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்வதால், தங்கள் மகனை ஆபத்துடன் வாழ வேண்டிய ராணுவ அதிகாரியாக்க அவர்கள் விரும்புவதில்லை. அரசு அதிகாரிகளுக்கு இணையான சம்பளம் ராணுவத்தில் தரப்படுவதில்லை என்பதும் பலரை சிந்திக்க வைக்கிறது.

பிரிட்டிஷ் காலனிய ராணுவத்திலும், சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த ராணுவத்திலும் அதிகாரிகளுக்கும் சிப்பாய்களுக்கும் இடையே அந்தஸ்து இடைவெளி அதிகமாக இருந்தது. பெரும்பாலான சிப்பாய்கள் அதிகம் படிக்காத, கிராமத்தவர்களாகவும், ராணுவ அதிகாரிகளாக வருபவர்கள் கான்வென்ட் பள்ளிக்கூடங்களிலும் அமராவதி நகர், கபூர்தலா, புராலியா உள்ளிட்ட 26 சைனிக் பள்ளிகளில் படித்தவர்களாகவும் இருந்தனர்.

இப்போது நிலைமை அப்படி இல்லை. சிப்பாயாகச் சேர்பவர்களுக்கும் நன்றாக ஆங்கிலம் தெரியும். தொழில்நுட்ப ரீதியாகவும், சமுதாய அந்தஸ்திலும் அதிகாரிகளைப் போலவே அவர்களும் தகுதி பெற்றவர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில், முந்தைய தலைமுறையின் அதிகாரி மனப்பான்மையுடன் தாங்கள் ஏவலர்களாக நடத்தப்படுவதை சிப்பாய்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.

மாறிவிட்ட சூழலுக்கு ஏற்ப ராணுவத்தின் அணுகுமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தியாக வேண்டும். கீழ்மட்ட அதிகாரிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே கட்டுப்பாடும் ஒழுக்கமும் கீழ்ப்படிதலும் வலியுறுத்தப்படும் அதேவேளையில் சுமுகமான நட்புறவுடன் கூடிய செயல்பாடுகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.

குறைந்தபட்சம் ஆண்டுதோறும் 1,000 அதிகாரிகளையாவது ராணுவத்திற்கு எடுப்பதும், அவர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதும் நடந்தாலும்கூட, அடிப்படை கட்டமைப்பை உறுதிப்படுத்த இன்னும் 10 ஆண்டுகள் தேவை.

ராணுவத்தின் மனிதவளப் பிரச்னையில் உடனடி கவனம் செலுத்தாவிட்டால், உலகின் மூன்றாவது பெரிய ராணுவமாக இருப்போமே தவிர, பலம் பொருந்திய ராணுவமாக நாம் இருக்க மாட்டோம்!

தினமணி

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Nov 11, 2013 7:57 pm

நமது ராணுவத்தில் அதிகாரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு .. 40% அதிகாரிகளின் இடம் இன்னும் காலியாகவே இருக்கிறது

இவ்வளவு பெரிய ராணுவத்தில் சண்டை மனஸ்தாபகங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்று..எல்லா மனிதர்களுக்கும் ஒரே மனநிலை எப்படி இருக்கும்

அரசின் செயல்பாடும் வீரர்களை விரக்திக்கு உள்ளாக்குகிறது..நமது எல்லையில் வந்து வீரர்களை கொன்ற பிறகு கூட அரசு மெத்தனத்துடன் நடந்து கொண்டது யாருக்கு தான் பிடிக்கும் அவர்கள் தங்கள் கோபத்தை எவ்வாறு வெளிப்படுத்த முடியும்

ராணுவ அதிகாரிகள் தேர்வு மிக கடினமான முறையிலேயே நடத்தப்படுகிறது CDSE தேர்வை இங்கு யாராவது எழுதி இருந்தால் அதன் அருமை புரியும் ..மொத்தத்தில் தேவைகேற்ப மாணவர்கள் வெற்றி பெற்றாலும் SSB நேர்முகத்தேர்வில் அநேகம் பேர் தோல்வியையே தழுவுகின்றனர் . அதற்கு காரணம் கல்வி முறை தான்.

நான் ஒரு வருடத்திற்கு முன்பு CDSE தேர்வு எழுதும் போது என்னுடன் சுமார் 3000 பேர் எழுதினர் திருவனந்தபுரத்தில் மட்டும் ..அதில் சுமார் 500 பேர் வெற்றி பெற்றனர் ஆனால் வெறும் 23 பேர் மட்டுமே SSB நேர்முகத்தேர்வில் வென்று NDA சென்றனர் ..

கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே இதில் நாம் வெல்ல முடியும் ..அல்லாமல் இன்று பல இளைஞ்சர்களின் கனவு இராணுவமாகவே இருக்க முடியும்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 11, 2013 9:44 pm

 கட்டுப்பாடு குறைகிறது! 103459460 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Nov 11, 2013 10:57 pm

சிறந்த விழிப்புணர்வு பதிவு  கட்டுப்பாடு குறைகிறது! 1571444738  கட்டுப்பாடு குறைகிறது! 1571444738  கட்டுப்பாடு குறைகிறது! 1571444738




 கட்டுப்பாடு குறைகிறது! M கட்டுப்பாடு குறைகிறது! U கட்டுப்பாடு குறைகிறது! T கட்டுப்பாடு குறைகிறது! H கட்டுப்பாடு குறைகிறது! U கட்டுப்பாடு குறைகிறது! M கட்டுப்பாடு குறைகிறது! O கட்டுப்பாடு குறைகிறது! H கட்டுப்பாடு குறைகிறது! A கட்டுப்பாடு குறைகிறது! M கட்டுப்பாடு குறைகிறது! E கட்டுப்பாடு குறைகிறது! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக