புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை Poll_c10 மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை Poll_m10 மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை Poll_c10 
21 Posts - 66%
heezulia
 மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை Poll_c10 மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை Poll_m10 மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை Poll_c10 மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை Poll_m10 மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை Poll_c10 
63 Posts - 64%
heezulia
 மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை Poll_c10 மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை Poll_m10 மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
 மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை Poll_c10 மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை Poll_m10 மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை Poll_c10 மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை Poll_m10 மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அட்னானுக்கு வேதமூர்த்தி எச்சரிக்கை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 13, 2013 12:45 pm

பிரதமர் துறையில் துணையமைச்சராகப் பதவி ஏற்ற நாள் முதல் அரசாங்க முடிவுகளில் அவ்வப்போது மென்று முழுங்கி கருத்துத் தெரிவித்து வந்த ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி தற்போது அமைச்சர்களை வெளிப்படையாகவே சாடத் தொடங்கியுள்ளார்.

ஜாலான் பி.ரம்லியில் உள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த முனீஸ்வரர் காளியம்மன் ஆலயம் இடிக்கப்பட்ட விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னானுக்கு எதிராக, இந்து சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று வேதமூர்த்தி காட்டமாகக் கூறியுள்ளார்.

சிறிய கோவில் என்றோ, பெரிய கோவில் என்றோ விளக்கம் அளிக்கும் தகுதி அட்னானுக்கு இல்லை என்றும், சமயம் தொடர்பான விவகாரங்கள் பற்றி அறிக்கை விடும் உரிமை அவருக்குக் கிடையாது என்றும் வேதமூர்த்தி சாடியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி ஆலயம் கட்டப்பட்டுள்ள இடம் தொடர்பாக அரசாங்கத்திற்கும், ஆலய நிர்வாகத்திற்கும் பிரச்சனைகள் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் மாநகர மன்ற அமலாக்கப் பிரிவினர் (DBKL ) அதிரடியாக ஆலயத்திற்கு வந்திறங்கி, ஆலயத்தின் ஒரு பகுதி இடித்துத் தள்ளினர்.

இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான்(படம்), ஆலயத்தின் வெளிப்புறத்திலுள்ள ஒரு பகுதி மட்டுமே இடிக்கப்பட்டுள்ளது. இனி ஆலயம் அழகுபடுத்தப்பட்டு எழிமிக்க ஒரு சுற்றுலாத் தளமாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.

அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வேதமூர்த்தி கூட்டரசுப் பிரதேச அமைச்சர் என்ற முறையில் அவர் இந்துக்களின் உணர்வுகளுக்கும், எண்ணங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அதை விடுத்து டிபிகேஎல் அதிகாரிகளின் அநியாயமான செயலுக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடாது என்று விமர்சித்துள்ளார்.

செல்லியல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 13, 2013 12:57 pm

இந்த ஆலயம் முழுமையாக வெளிப்பார்வைக்கு
தெரியும் வண்ணம், நன்மை செய்யவே
ஆக்ரமிப்பு அகற்றப்பட்டதாக தெரிகிறது...
-


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 14, 2013 12:56 pm


“வேதமூர்த்திக்கு எதிராக என்னை ஏன் மாற்றுகிறீர்கள்?” – அட்னான் கேள்வி

முனீஸ்வரர் ஆலயம் உடைப்பு விவகாரத்தில் தான் கூறிய கருத்துக்கு எதிராக பதிலடி கொடுத்துள்ள வேதமூர்த்தியுடன் மேலும் விவாதத்தை வளர்க்க தான் விரும்பவில்லை என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் தெரிவித்துள்ளார்.

“என்னை ஏன் வேதமூர்த்திக்கு எதிரானவராக மாற்றுகிறீர்கள்? அவர் அமைச்சரவையில் ஒருவர். நான் யாருக்கு எதிராகவும் இருக்க விரும்பவில்லை” என்று அட்னான் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பாஸ் போன்ற கட்சிகள் மதம் அல்லாத விவகாரங்களுக்கு கூட மதத்தை உள் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் தெங்கு அட்னான் குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் மாநகர மன்ற அமலாக்கப் பிரிவினர் (DBKL ) அதிரடியாக ஆலயத்திற்கு வந்திறங்கி, ஆலயத்தின் ஒரு பகுதி இடித்துத் தள்ளினர்.

இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த தெங்கு அட்னான் ஆலயத்தின் வெளிப்புறத்திலுள்ள ஒரு பகுதி மட்டுமே இடிக்கப்பட்டுள்ளது. இனி ஆலயம் அழகுபடுத்தப்பட்டு எழிமிக்க ஒரு சுற்றுலாத் தளமாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.

அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வேதமூர்த்தி கூட்டரசுப் பிரதேச அமைச்சர் என்ற முறையில் அவர் இந்துக்களின் உணர்வுகளுக்கும், எண்ணங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அதை விடுத்து டிபிகேஎல் அதிகாரிகளின் அநியாயமான செயலுக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடாது என்று விமர்சித்தார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக