புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: செர்டாங் மருத்துவமனையில் மீண்டும் மேற்கூரை சரிவு! Poll_c10மலேசியா: செர்டாங் மருத்துவமனையில் மீண்டும் மேற்கூரை சரிவு! Poll_m10மலேசியா: செர்டாங் மருத்துவமனையில் மீண்டும் மேற்கூரை சரிவு! Poll_c10 
61 Posts - 50%
heezulia

47 Posts - 39%
T.N.Balasubramanian

7 Posts - 6%
mohamed nizamudeen

3 Posts - 2%
PriyadharsiniP
மலேசியா: செர்டாங் மருத்துவமனையில் மீண்டும் மேற்கூரை சரிவு! Poll_c10மலேசியா: செர்டாங் மருத்துவமனையில் மீண்டும் மேற்கூரை சரிவு! Poll_m10மலேசியா: செர்டாங் மருத்துவமனையில் மீண்டும் மேற்கூரை சரிவு! Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசியா: செர்டாங் மருத்துவமனையில் மீண்டும் மேற்கூரை சரிவு! Poll_c10மலேசியா: செர்டாங் மருத்துவமனையில் மீண்டும் மேற்கூரை சரிவு! Poll_m10மலேசியா: செர்டாங் மருத்துவமனையில் மீண்டும் மேற்கூரை சரிவு! Poll_c10 
249 Posts - 48%

203 Posts - 39%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
மலேசியா: செர்டாங் மருத்துவமனையில் மீண்டும் மேற்கூரை சரிவு! Poll_c10மலேசியா: செர்டாங் மருத்துவமனையில் மீண்டும் மேற்கூரை சரிவு! Poll_m10மலேசியா: செர்டாங் மருத்துவமனையில் மீண்டும் மேற்கூரை சரிவு! Poll_c10 
9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: செர்டாங் மருத்துவமனையில் மீண்டும் மேற்கூரை சரிவு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 15, 2013 1:27 am

மலேசியா: செர்டாங் மருத்துவமனையில் மீண்டும் மேற்கூரை சரிவு! JoGd5r03ScWeGYmhEmrK+IMG_5807

செர்டாங் மருத்துவமனையின் ஒரு பகுதி கடந்த மூன்று ஆண்டுகளில் இன்று நான்காவது முறையாக மேற்கூரை சரிந்துள்ளது என மலேசியாகினி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த முறை, புதிதாகப் பிறந்துள்ள சிசுக்களைப் பாதுகாக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஆர்டி ஆவாங் கூறுகையில், “இன்று அதிகாலை 1.30 மணியளவில், சுமார் 8 முதல் 10 அடி அகலத்திற்கு சரிவு நிகழ்ந்தது” என்று தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி, பிரசவப் பிரிவின் ஒரு பகுதியின் மேற்கூரை சரிந்தது. இனி ஒரு முறை சரிவு ஏற்பட்டால் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று அப்போது குரல்கள் எழுந்தன.

அதற்கு முன்னர் ஆகஸ்ட் மாதம் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு சரிந்தது.

அதே போல், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மருத்துவமனையின் ஒரு பகுதி தனியாகப் பிரிந்து வந்தது. அதற்காக 800,000 ரிங்கிட் செலவில் விரிசல் சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செல்லியல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக