புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு Poll_c10பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு Poll_m10பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு Poll_c10 
21 Posts - 66%
heezulia
பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு Poll_c10பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு Poll_m10பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு Poll_c10பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு Poll_m10பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு Poll_c10 
63 Posts - 64%
heezulia
பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு Poll_c10பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு Poll_m10பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு Poll_c10பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு Poll_m10பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு Poll_c10பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு Poll_m10பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 18, 2013 4:28 pm



புதுடில்லி: சச்சினுக்கு பாரத ரத்னா கொடுக்கும் பட்சத்தில், நாட்டுக்கு உழைத்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் ஹாக்கி வீரர் தயான்சந்த் ஆகியோருக்கும் ஏன் இன்னும் பாரத ரத்னா வழங்கப்படவில்ல என அரசியல் கட்சியினர் பலரும் குரல் எழுப்பியுள்ளனர்.வாஜ்பாய் அனைவராலும் போற்றப்படக்கூடியவர் என்றும் அவருக்கு பாரதரத்னா வழங்குவதில் தனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சசிதரூர் கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது. இவரது விருது இப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காசு வாங்கி ஆடிய சச்சினுக்கு கொடுக்கும் போது ஏன் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வழங்க கூடாது என்று பலரும் கேட்டுள்ளனர்.

இது குறித்து ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த நிர்வாகி சிவானந்த் திவாரி கூறியிருப்பதாவது:

சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது தவறானது. இவர் நல்ல விளையாட்டு வீரர்தான், இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அவர் ஒன்றும் இலவசமாக ஆட வில்லை. பணம் பெற்றுதான் விளையாடினார். இதன் மூலம் பல ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளார். இவருக்கு பாரத ரத்னா கொடுக்கப்படும் போது , இவரைப்போல இந்தியாவுக்காக ஆடியவர் ஹாக்கி வீரர் தயான்சந்த், இவர் பல பதக்கங்களை இந்தியாவுக்கு பெற்று தந்துள்ளார். இவருக்கு ஏன் பாரத ரத்னா வழங்கப்படவில்லை ? இவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். விருதுகள் வழங்குவதில் பாரபட்சம் வழங்கப்படுவதால் இந்த விருது வழங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு திவாரி கூறியுள்ளார்.

வாஜ்பாய்க்கு விருது : முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் வாஜ்பாய், தயான்சந்த் ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் இதுவரை எவ்வித பதிலும் இல்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

காங்., கூட்டணியில் உள்ள தேசியமாநாட்டு கட்சி பரூக்அப்துல்லா, வாஜ்பாய் ஒரு சிறந்த தலைவர் , இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

நிதீஷ்குமார் ஆதரவு :
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும் பீகார் முதல்வருமான நிதீஷ்குமார், கோரியுள்ளார். இவர் சமீபத்தில் 17 வருட பா.ஜ., நட்பை முறித்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாஜ்பாய் காலத்தில் இவரது கட்சி சார்பில் கூட்டணி அரசில் அமைச்சர் இடம் பெற்றிருந்தார்.

ராமாராவுக்கு வேண்டும் விருது: ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ராமாராவுக்கும் பாரரத ரத்னா வழங்க வேண்டும் என தெலுங்கு தேச கட்சி தøலைவர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்; ராமாராவ் இந்த நாட்டில் பல சாதனைகள் புரிந்துள்ளார். அரசியல் மூலம் நாட்டுக்காக அரும்பாடு பட்டுள்ளார். திரை உலகில் சேவை புரிந்துள்ள இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும். தற்போது வரும் 2014 தேர்தலை கணக்கில் கொண்டு இந்த விருதுகள் அறிவிக்கப்படுகிறது இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் ஆதரவு : வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது தருவதற்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'வாஜ்பாய் அனைவராலும் மதிக்கப்படும் ஒரு மனிதர். அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரதரத்னா வழங்குதில் எந்த ஆட்சேபனையும் நான் தெரிவித்தது இல்லை,' என்றார்

தயான்சந்த்: ராணுவத்தில் பணியாற்றி, ஹாக்கி போட்டி ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் பெற முழுக்காரணமாக இருந்தவர். 1905 பிறந்தவர், 1979 ல் காலமானார்.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 4:33 pm

விளையாடி பல கோடி சம்பாதித்தவர் சச்சின்
-
பாரத ரத்னா சர்ச்சை வெடித்து கிளம்புகிறது ; வாஜ்பாய்க்கு மத்திய அமைச்சர் சசிதரூர் ஆதரவு Eud1DVaBQVegds6FUdn6+ten
-
விளையாடி பல கோடி சம்பாதித்தவர் சச்சின்

‘கிரிக்கெட் விளையாடி பல கோடி சம்பாதித்தவர்
சச்சின். இவர் காசு வாங்கிக் கொண்டுதான் இத்தனை
காலம் விளையாடினார்.

அவருக்குப் போய் பாரத ரத்னா விருது என்பது
நகைப்புக்குரியதாக இருக்கிறது
-
---------------------
> ஐக்கிய ஜனதா தள தலைவர் சிவானந்த் திவாரி


SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Nov 18, 2013 4:42 pm

ஆமா நம்ம மக்களுக்கு கிரிகெட் தானே முக்கியம் ..

இந்த செய்தியை கேட்டு நாளை எத்தனை அறிவாளிகள் தீக்குளிக்க போகிறார்களோ



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக