புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_m10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_m10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_m10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_m10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10 
17 Posts - 4%
prajai
உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_m10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_m10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_m10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10 
8 Posts - 2%
jairam
உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_m10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_m10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_m10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_m10உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடற்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 18, 2013 5:10 pm

குறைந்தது 40 நிமிடம் நடந்தால் என்ன விளைவுகள் உடலில் ஏற்படுகின்றன என்பது பற்றிய விளக்கம்

மூளை:

நாம் உடல்பயிற்சி செய்யத் துவங்கியவுடன் மூளை உடலின் அனைத்துப்பாகங்களுக்கும் அலெர்ட் சிக்னலை அனுப்புகிறது. உடனே அதிக ஆக்சிஜன் சுவாசிக்கத் துவங்குகிறோம். இதயத் துடிப்பு விரைவடைகிறது. வியர்க்கத்துவங்கியவுடன் மூளை உடலில் ஏற்படும் களைப்பைப் போக்க என்டார்பின்களையும்,டொபொமைன்களையும் ரிலீஸ் செய்கிறது. இது மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஹேப்பி கெமிக்கல். நமக்கு மகிழ்ச்சியான மூடை வரவழைத்து உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது

இதயம்

உடல்பயிற்சி செய்யத் துவங்கிய அடுத்த வினாடியே நம் இதயம் விரைவாகத் துடிக்கத் துவங்குகிறது. ஒவ்வொரு துடிப்பிலும் அதிக ரத்தம் பம்ப் செய்யபடுகிறது.மிக அதிக வேகத்தில் ஓடினால் நிமிடத்துக்கு 160 - 180 வரை இதயத் துடிப்பு உயர்கிறது (சராசரி 60 - 80 நிமிடத்துக்கு). உடல்பயிற்சி செய்கையில் இதயத்துடிப்பு உயர்வதால் நார்மலாக இருக்கையில் துடிக்க வேண்டிய விகிதம் குறைந்து இதயத்துக்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது.

நுரையீரல்

நடக்கையில்/ ஓடுகையில் நுரையீரல் அதிகமான வேகத்தில் மூச்சு வாங்குகிறது.இதனால் உடலுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கிறது. உடலுக்கு எத்தனை அதிகமாக ஆக்சிஜன் கிடைக்கிறகோ அத்தனை அதிக அளவில் உடலில் இருக்கும் அசுத்தப் பொருளான கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படும்

கொழுப்பு செல்கள்

நீன்ட நேரம் மெதுவாக நடந்தால் உடல் கார்போஹைட்ரே(ட்ஸை எரிப்பதை நிறுத்தி உடலில் உள் கொழுப்பு சத்தை எரிக்க துவங்குகிறது.

உடல்பயிற்சி செய்யத் துவங்கிய முதல் 20 நிமிடம் கார்போஹைட்ரேட்டுகளை உடல் எரிக்கும். அதன் பின் 21 ஆவது நிமிடத்தில் இருந்து நீங்கள் உடல்பயிற்சி செய்யும் ஒவ்வொரு வினாடியும் உடல் கொழுப்பைத் தான் எரிக்கும். கொழுப்பை எரிக்க எரிபொருளானஆக்சிஜன் அதிகம் தேவை. அதனால் ஒரு அரைமணிநேரம் நடந்தபின்னர் அதிகம் மூச்சு வாங்குவதை உணரலாம். அது உங்கள் உடல் கொழுப்பை எரிக்கிறது என்பதற்கான அறிகுறி.

அதனால் 20 நிமிடத்தைத் தாண்டியபின்னர் நிறுத்தாமல் எத்தனை நேரம் தொடர்ந்து நடக்க முடியுமோ அதைத் தொடருங்கள்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 18, 2013 5:20 pm

பகிர்வுக்கு நன்றீ தம்பி

உடற்பயிற்சியா அப்படினா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 18, 2013 5:39 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றீ தம்பி

உடற்பயிற்சியா அப்படினா?

அப்படின்னா... அப்படின்னா... தெரியலையே அக்கா!
(ஒருவேளை ஒரு நாளைக்கு ஆறு வேளை சப்பிடுவதாக இருக்குமோ அக்கா சிரி )

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 18, 2013 5:44 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றீ தம்பி

உடற்பயிற்சியா அப்படினா?

அப்படின்னா... அப்படின்னா... தெரியலையே அக்கா!
(ஒருவேளை ஒரு நாளைக்கு ஆறு வேளை சப்பிடுவதாக இருக்குமோ அக்கா சிரி )

அப்படினாக் கூட என்னால செய்ய முடியாதுஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 18, 2013 5:48 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றீ தம்பி

உடற்பயிற்சியா அப்படினா?

அப்படின்னா... அப்படின்னா... தெரியலையே அக்கா!
(ஒருவேளை ஒரு நாளைக்கு ஆறு வேளை சப்பிடுவதாக இருக்குமோ அக்கா சிரி )

அப்படினாக் கூட என்னால செய்ய முடியாதுஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

ஹா ஹா ஹா!

அதில் கூட நீங்க அவுட்டா!
என்கிட்ட வந்து எப்படி ஆறு வேளை சாப்பிடுவது எனக் கற்றுக் கொள்ளுங்கள் அக்கா!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Nov 18, 2013 5:53 pm

குண்டா இருக்கிறவங்க (மாமா அங்கள் மாதிரி) அதிகம் உடற்பயிற்சி செய்யனுமா அல்லது என்ன மாதிரி (ஒல்லியா ஒடிச்சலா) இருக்கிறவங்க அதிகம் உடற்பயிற்சி செய்யனுமா? வளக்கமா விரிவா சொல்லுங்க மாமா அங்கள் சொல்லுங்க.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 18, 2013 5:55 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றீ தம்பி

உடற்பயிற்சியா அப்படினா?

அப்படின்னா... அப்படின்னா... தெரியலையே அக்கா!
(ஒருவேளை ஒரு நாளைக்கு ஆறு வேளை சப்பிடுவதாக இருக்குமோ அக்கா சிரி )

அப்படினாக் கூட என்னால செய்ய முடியாதுஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 
ஹா ஹா ஹா!

அதில் கூட நீங்க அவுட்டா!
என்கிட்ட வந்து எப்படி ஆறு வேளை சாப்பிடுவது எனக் கற்றுக் கொள்ளுங்கள் அக்கா!
சாயந்திரம் டீயோட பிஸ்கட் சாப்பிடுவோமேனு ஆசையா சாப்பிட்டா இரவு சாப்பிட முடியாது நான் எங்க 6வேளை சாப்பிடபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 18, 2013 5:55 pm

நல்ல தகவல் , நன்றி தல

ஊருக்கு போயிட்டு வந்ததில் இருந்து இன்னும் ஆரம்பிக்கவில்லை சோகம் , இந்த வாரம் முதல் தொடரனும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 18, 2013 5:58 pm

அய்யய்யோ உடலில் மாற்றம் வருமா? ஏற்கனவே நம்மள அடையாளம் தெரியாது - இதுக்கு தான் நாங்க பயிற்சி பண்ணுறதில்ல.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 18, 2013 6:09 pm

மாணிக்கம் நடேசன் wrote:குண்டா இருக்கிறவங்க (மாமா அங்கள் மாதிரி) அதிகம் உடற்பயிற்சி செய்யனுமா அல்லது என்ன மாதிரி (ஒல்லியா ஒடிச்சலா) இருக்கிறவங்க அதிகம் உடற்பயிற்சி செய்யனுமா? வளக்கமா விரிவா சொல்லுங்க மாமா அங்கள் சொல்லுங்க.

ஒல்லியாக உள்ளவர்கள் நடைப்பயிற்சி செய்வது இருதயத்திற்கு மிகவும் நல்லது!

ராஜாவைப் போல் குண்ண்ண்ண்டாக இருப்பவர்கள் நடைப்பயிற்சியுடன், மற்ற உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும்!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக