புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அடையாறில் இன்று நடக்க இருந்த பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது Poll_c10அடையாறில் இன்று நடக்க இருந்த பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது Poll_m10அடையாறில் இன்று நடக்க இருந்த பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram

13 Posts - 25%
Baarushree

2 Posts - 4%
mohamed nizamudeen

prajai

Rutu

1 Post - 2%
சிவா

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 83%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடையாறில் இன்று நடக்க இருந்த பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 24, 2013 2:58 pm

செங்குன்றம் அருகேயுள்ள சோழவரத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகள் சுதா(16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவள் புதுச்சேரியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறாள்.

சென்னை அடையார் இந்திரா நகரை சேர்ந்தவர் வினோத்(25). தனியார் கம்பெனியில் ஊழியராக பணி புரிகிறார். மாணவி சுதாவின் உறவினர் ஆவார். இவர்கள் இருவருக்கும் இன்று காலை 7.30 மணிக்கு அடையார் வெங்கடேசுவரா நகரில் உள்ள ஒரு மகாலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக பத்திரிகை அச்சிட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

எனவே திருமணத்தில் பங்கேற்க இரு வீட்டாரும் மண்டபத்தில் குவிந்தனர். இந்த நிலையில், மணப்பெண் சுதாவுக்கு இன்னும் திருமண வயது வரவில்லை. மைனர் பெண்ணான அவளுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்படுவதாக பார்க்டவுன் டான்போஸ்கோ அன்பு இல்லத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்து அவர்கள் குழந்தை திருமணம் தடுப்பு மையத்துக்கும் அடையார் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து அந்த மையத்தை சேர்ந்த துர்காதேவி, மலர், ஞானமூர்த்தி, போலீஸ் உதவி கமிஷனர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் இன்று காலை 6 மணிக்கு திருமண மண்டபத்துக்கு சென்றனர்.

மணப்பெண் சுதாவின் பெற்றோரிடம் அவரது பிறப்பு சான்றிதழை காட்டும் படி கூறினர். அதில், சுதாவுக்கு 16 வயது நடைபெறுவது தெரிந்தது. அவர் மைனர் பெண் என்பதால் இன்று நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

சுதாவின் படிப்பு முடிந்த பின் 20 வயதுக்கு மேல் திருமணம் செய்து வைப்பதாக அவளது பெற்றோர் எழுத்து மூலம் உறுதி அளித்தனர். தற்போது சுதா டான்போஸ்கோ அன்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரை மீண்டும் புதுச்சேரியில் தங்கி படிக்க வைக்க ஏற்பாடு நடக்கிறது.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Nov 24, 2013 3:14 pm

ஊதா கலரு ரிப்பன் மாதிரி இந்த பெண்ணுக்கும் ஏதாவது competition இருக்குமோ

போட்டு கொடுத்தவன் புண்ணியவான்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 24, 2013 5:03 pm

இருபது வயதில் அப்பெண் ஏதேனும் ஒரு டிகிரி\
முடித்து விடுவாள்...
-
அதற்கேற்ற தகுதியான மாப்பிள்ளை தேட வேண்டியிருக்கும்...
என பெற்றோர் நின்த்திருக்கலாம்...
-
மாநகரில் வசித்தும் இன்னும் விழிப்புணர்ச்சி
வராத்து கொடுமை...

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 25, 2013 12:16 pm

அடப்பாவிகளா? அன்பு இல்லத்திற்கு ஒரு சபாஷ்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 25, 2013 12:19 pm

என்னத்த சொல்ல?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 25, 2013 12:20 pm

ஜாஹீதாபானு wrote:என்னத்த சொல்ல?
எதாவது சொல்லணும் அக்கா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 25, 2013 12:22 pm

ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:என்னத்த சொல்ல?
எதாவது சொல்லணும் அக்கா
என்ன சொல்லனும் சொல்லுங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 25, 2013 12:22 pm

மைனர் பெண்ணான அவளுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்படுவதாக பார்க்டவுன் டான்போஸ்கோ அன்பு இல்லத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஒருவருக்கு நன்மை செய்கிறார்களோ இல்லையோ? இதுபோன்று செய்ய நிறையப் பேர் உள்ளார்கள்!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 25, 2013 12:23 pm

ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:என்னத்த சொல்ல?
எதாவது சொல்லணும் அக்கா
என்ன சொல்லனும் சொல்லுங்க
என்ன சொல்லனும்ன்னு என்ன கேக்குறத விட்டுட்டு எதாவது சொல்லுங்க...
என்ன என்ன சொல்ல சொல்றீங்க?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 25, 2013 12:27 pm

ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:என்னத்த சொல்ல?
எதாவது சொல்லணும் அக்கா
என்ன சொல்லனும் சொல்லுங்க
என்ன சொல்லனும்ன்னு என்ன கேக்குறத விட்டுட்டு எதாவது சொல்லுங்க...
என்ன என்ன சொல்ல சொல்றீங்க?
நான் சொல்ல ஏதுமில்ல ஜேன்சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக