புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_c10பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_m10பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_c10 
10 Posts - 53%
heezulia
பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_c10பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_m10பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_c10 
9 Posts - 47%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_c10பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_m10பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_c10 
52 Posts - 60%
heezulia
பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_c10பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_m10பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_c10 
30 Posts - 35%
T.N.Balasubramanian
பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_c10பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_m10பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_c10பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_m10பெண்ணியவாதி! - ஹைபுன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணியவாதி! - ஹைபுன்


   
   

Page 1 of 2 1, 2  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Dec 11, 2013 10:27 am

பெண்ணியத்தால் பல மகிழ்ச்சிகளை சந்தோஷங்களை இன்பங்களை இழந்ததுதான் நிறைய… எதிர் வீட்டுப்பெண் கணவனுக்குக் கால் பிடித்துவிடுகிறாள்… குளித்தால் அழுக்குத் தேய்த்து மகிழ்கிறாள்… கணவன் விழித்திருக்கும் வரையில் விழித்திருந்து கணவனுக்குத் தேவையானதை செய்து அவருடனேயே உறங்கி சீக்கிரம் எழுகிறாள் சந்தோஷமாக… வீட்டில் அனைத்தையும் செய்கிறாள்… எப்போதும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் இன்பமுமாக புன் முறுவலுடனேயே காணப்படுகிறாள்… அவ்வவப்போது சிரிப்புச் சப்தம் கேட்கவே அவளைப் பார்க்கவே சந்தோஷமாக இருக்கு!... நானோ, நானே தான் சமைக்கனுமா? நீ சாப்பிட்ட பிறகுதான் சாப்பிடனுமா? தூங்கினாதான் தூங்கனுமா? என்று கேள்விக் கேட்டு வாழ்வின் இன்பங்களை சந்தோஷங்களை மகிழ்ச்சிகளை இழந்துதான் வருகிறேன்… ஏனென்றால் நான் பெண்ணியவாதி!

மகிழ்ச்சி சந்தோஷம் இன்பம்
எல்லாம் தொலைந்து போனது
பெண்ணிய முகமுடி




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed Dec 11, 2013 10:47 am

உண்மை தான்.. இதை எல்லாம் செய்யும் போது தான் சந்தோசமாக இருக்கும்...
இல்லை என்றால் எதையோ தொலைத்தது போல் தான் இருக்கும்.. அருமையான கவிதை..



அன்புடன் அமிர்தா

பெண்ணியவாதி! - ஹைபுன் Aபெண்ணியவாதி! - ஹைபுன் Mபெண்ணியவாதி! - ஹைபுன் Iபெண்ணியவாதி! - ஹைபுன் Rபெண்ணியவாதி! - ஹைபுன் Tபெண்ணியவாதி! - ஹைபுன் Hபெண்ணியவாதி! - ஹைபுன் A
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Dec 11, 2013 11:53 am

கருத்துரைக்கு நன்றியும் மகிழ்ச்சியும்...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 11, 2013 12:11 pm

பெண்ணியவாதி அருமை

வீம்புக்கு பெண்ணியம் பேசி போர்க்கொடி தூக்கினால்  நிம்மதி எங்க வரும்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Dec 11, 2013 12:53 pm

எதார்த்தமான சிந்தனை! மகிழ்ச்சி 

கணவனும் மனைவியும் பரஸ்பரம் விரும்பி தங்களுக்குள் சிறு சிறு பணிவிடைகள் செய்து கொள்வதென்பது ஆணாதிக்கமோ அல்லது பெண்ணாதிக்கமோ அல்ல. அது அன்பின் ஆதிக்கம். அன்பின் மிகுதியால் தாங்களே மனமுவந்து தங்களது துனைக்காகச் செய்யும் பனி விடைகளை ஆதிக்கம் என்று சொல்வது பலரைப் பாதிக்கும்.

மாறாக அதே பணி விடைகள் வற்புறுத்தலின் பேரில் அல்லது அடக்குமுறையின் பேரில் செய்யப்படுமேயானால் அதுதான் ஆணாதிக்கம் அல்லது பெண்ணாதிக்கம். அதை நியாயமான முறையில் தட்டிக் கேட்பது பெண்ணியம். பெண்ணியம் தனக்கான எல்லைகளை மீறும்போது அதுவே பெண்ணாதிக்கமாகிறது.

இப்படிப் பரஸ்பர அன்பின் காரணமாக கணவனுக்குச் சிறு பணி விடைகள் செய்து மகிழும் பெண்களின் மனதில் இந்தப் பெண்ணியவாதிகள் பெரிய அளவில் நஞ்சைக் கலந்து விடுகின்றனர். அந்த மகிழ்ச்சியைக் கெடுக்க எந்தக் கொம்பு முளைத்தவர்களுக்கும் இங்கு அதிகாரம் இல்லை. பெண்களின் உரிமைகள் அப்பட்டமாக மறுக்கப்படும் இடங்களில் பெண்ணியம் தாராளமாக உரிமைக் குரல் எழுப்பட்டும். அதற்கு ஆண்கள் நாங்களும் ஆதரவளிக்கத் தயார்.

தேமல் இருக்கும் இடத்தில்தான் தேய்க்க வேண்டும் மருந்தை. மருந்து நிறைய இருக்கிறதென்பதற்காக மற்ற இடங்களிலும் தேய்க்கக்கூடாது!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 11, 2013 1:03 pm

பார்த்திபன் wrote:எதார்த்தமான சிந்தனை! மகிழ்ச்சி 

கணவனும் மனைவியும் பரஸ்பரம் விரும்பி தங்களுக்குள் சிறு சிறு பணிவிடைகள் செய்து கொள்வதென்பது ஆணாதிக்கமோ அல்லது பெண்ணாதிக்கமோ அல்ல. அது அன்பின் ஆதிக்கம். அன்பின் மிகுதியால் தாங்களே மனமுவந்து தங்களது துனைக்காகச் செய்யும் பனி விடைகளை ஆதிக்கம் என்று சொல்வது பலரைப் பாதிக்கும்.

மாறாக அதே பனி விடைகள் வற்புறுத்தலின் பேரில் அல்லது அடக்குமுறையின் பேரில் செய்யப்படுமேயானால் அதுதான் ஆணாதிக்கம் அல்லது பெண்ணாதிக்கம். அதை நியாயமான முறையில் தட்டிக் கேட்பது பெண்ணியம். பெண்ணியம் தனக்கான எல்லைகளை மீறும்போது அதுவே பெண்ணாதிக்கமாகிறது.

இப்படிப் பரஸ்பர அன்பின் காரணமாக கணவனுக்குச் சிறு பனி விடைகள் செய்து மகிழும் பெண்களின் மனதில் இந்தப் பெண்ணியவாதிகள் பெரிய அளவில் நஞ்சைக் கலந்து விடுகின்றனர். அந்த மகிழ்ச்சியைக் கெடுக்க எந்தக் கொம்பு முளைத்தவர்களுக்கும் இங்கு அதிகாரம் இல்லை. பெண்களின் உரிமைகள் அப்பட்டமாக மறுக்கப்படும் இடங்களில் பெண்ணியம் தாராளமாக உரிமைக் குரல் எழுப்பட்டும். அதற்கு ஆண்கள் நாங்களும் ஆதரவளிக்கத் தயார்.

தேமல் இருக்கும் இடத்தில்தான் தேய்க்க வேண்டும் மருந்தை. மருந்து நிறைய இருக்கிறதென்பதற்காக மற்ற இடங்களிலும் தேய்க்கக்கூடாது!
மேற்கோள் செய்த பதிவு: 1037602

அழகான அருமையான விளக்கம். வி.பொ.பா

பணி என்பது பனி ஆகிவிட்டது. நியூமராலஜிபடி போட்டிருக்கிங்கபுன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Dec 11, 2013 1:08 pm

பார்த்திபன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பணி என்பது பனி ஆகிவிட்டது. நியூமராலஜிபடி போட்டிருக்கிங்கபுன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1037608

என் மானத்த வாங்காட்டி உங்களுக்குத் தூக்கம் வராதே! ....திருத்தியாச்சு திருத்தியாச்சு!


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 11, 2013 1:20 pm

பார்த்திபன் wrote:
பார்த்திபன் wrote:
ஜாஹீதாபானு wrote:
பணி என்பது பனி ஆகிவிட்டது. நியூமராலஜிபடி போட்டிருக்கிங்கபுன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1037608

என் மானத்த வாங்காட்டி உங்களுக்குத் தூக்கம் வராதே! ....திருத்தியாச்சு திருத்தியாச்சு!
மேற்கோள் செய்த பதிவு: 1037610

 ஆறுதல் ஆறுதல் 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Wed Dec 11, 2013 8:35 pm

பார்த்திபன் wrote:எதார்த்தமான சிந்தனை! மகிழ்ச்சி 
பரஸ்பர அன்பின் காரணமாக கணவனுக்குச் சிறு பணி விடைகள் செய்து மகிழும் பெண்களின் மனதில் இந்தப் பெண்ணியவாதிகள் பெரிய அளவில் நஞ்சைக் கலந்து விடுகின்றனர். அந்த மகிழ்ச்சியைக் கெடுக்க எந்தக் கொம்பு முளைத்தவர்களுக்கும் இங்கு அதிகாரம் இல்லை. பெண்களின் உரிமைகள் அப்பட்டமாக மறுக்கப்படும் இடங்களில் பெண்ணியம் தாராளமாக உரிமைக் குரல் எழுப்பட்டும். அதற்கு ஆண்கள் நாங்களும் ஆதரவளிக்கத் தயார்.

மேற்கோள் செய்த பதிவு: 1037602
உறவுகளின் விரிவான கருத்துரைகளுக்கு நன்றி...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82361
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 12, 2013 11:56 am

பெண்ணியவாதி! - ஹைபுன் 3838410834 

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக