புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_m10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_m10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10 
22 Posts - 48%
T.N.Balasubramanian
சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_m10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_m10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_m10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_m10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10 
284 Posts - 43%
mohamed nizamudeen
சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_m10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_m10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10 
17 Posts - 3%
prajai
சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_m10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_m10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_m10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10 
4 Posts - 1%
jairam
சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_m10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_m10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_m10சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 12, 2013 2:25 pm

ஸ்பெயினில் ஐரோப்பாவிலேயே மிக நீண்ட ஓடுதளத்தைக் கொண்ட விமான நிலையமொன்று விற்பனைக்கு வந்துள்ளது.
ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சியுடாட் ரியல் விமானநிலையம். உலகிலேயே மிக நீளமான விமானமாகக் கருதப்படும் ஏர்பஸ்-380 இறங்கக்கூடிய அளவிற்கு வசதி படைத்த ஓடுதளத்தைக் கொண்டது.

சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! UAcrbuQLRJuQMmu4FCeZ+img1131211007_1_1

மேலும், வருடத்திற்கு 10 மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தும் அளவிற்கான வசதிகளும் இங்கு உள்ளன. இதைக் கட்டி முடிப்பதற்கான செலவு ஒரு பில்லியன் யூரோக்களைத் தொட்டது.கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இங்கு முதல் வர்த்தக விமானம் இயக்கப்பட்டது. அதற்குப்பிறகு இங்கு விமானப் போக்குவரத்து அதிகரிக்காத காரணத்தினால் இந்த நிலையத்தை இயக்கி வந்த நிறுவனம் கடந்த 2012 ஆம் ஆண்டு நஷ்டத்திற்கு ஆளானது.

சொற்ப விலைக்கு விற்பனைக்கு வந்த விமான நிலையம் ! MoSHZ5RETcmm6VDDIBgp+img1131211007_2_1

விமான போக்குவரத்து அதிகம் இல்லாத காரணத்தில், பிரபல் இயக்கனர் ஒருவர் அவரது படத்திற்காக இந்த விமான நிலையத்தை உபயோகித்துக்கொண்டார்.

எதிர்பார்த்த ளவிற்கு இந்த விமான நிலையத்தால் லாபம் ஏற்படவில்லை என்பதால், வெறும் 100 மில்லியன் யூரோவிற்கு அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள இந்த விமான நிலையம் ஏலத்திற்கு வந்துள்ளது.

ஆரம்ப விலையாக 100 மில்லியன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 27 ஆம் தேதி வரை இந்த ஏலத்திற்கான மனுக்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


நன்றி : வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 12, 2013 2:31 pm

யாருக்காவது வேண்டுமா? வாங்கும் ஐடியா இருக்கா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 12, 2013 2:34 pm

கையில் கொஞ்சம் பணம் குறையுது  அய்யோ, நான் இல்லை 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Dec 12, 2013 3:37 pm

krishnaamma wrote:யாருக்காவது வேண்டுமா? வாங்கும் ஐடியா இருக்கா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1037964

துபாய் விமான நிலையம் விற்பனைக்கு வந்தால் சொல்லுங்கள் ......

சியுடாட் ரியல் விமானநிலையத்தை வாங்க விருப்பம் இல்லை




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 12, 2013 3:40 pm

அடடே, இப்பொழுதுதான் சிங்கப்பூர் ஏர்போட்டை விலைபேசி முடித்துவிட்டு வருகிறேன், நேற்றே தெரிந்திருந்தால் வாங்கியிருப்பேனே!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 12, 2013 3:44 pm

சிவா wrote:அடடே, இப்பொழுதுதான் சிங்கப்பூர் ஏர்போட்டை விலைபேசி முடித்துவிட்டு வருகிறேன், நேற்றே தெரிந்திருந்தால் வாங்கியிருப்பேனே!
மேற்கோள் செய்த பதிவு: 1038016 சிரி நீங்க தான் இந்தியாவுக்கு விமானம் போக கூடாதுன்னு சொன்ன ஆளா ?!!......

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 12, 2013 3:46 pm

ராஜா wrote:
சிவா wrote:அடடே, இப்பொழுதுதான் சிங்கப்பூர் ஏர்போட்டை விலைபேசி முடித்துவிட்டு வருகிறேன், நேற்றே தெரிந்திருந்தால் வாங்கியிருப்பேனே!
மேற்கோள் செய்த பதிவு: 1038016 சிரி நீங்க தான் இந்தியாவுக்கு விமானம் போக கூடாதுன்னு சொன்ன ஆளா ?!!......


ஆமா தல! இந்திய விமானம் தவிர மற்ற நாட்டு விமானங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளேன்! இவங்கதான் அங்க வந்து குடிச்சிட்டு அடிச்சிக்கிறாங்களே! அதனாலதான்!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 12, 2013 3:50 pm

100 மில்லியன் யூரோ  அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

இதை வாங்கும் அளவு வசதி படைத்த அரசியல் வாதிகள் கண்ணில் இந்த செய்தி படும்  அய்யோ, நான் இல்லை 






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 12, 2013 3:53 pm

சிவா wrote:ஆமா தல! இந்திய விமானம் தவிர மற்ற நாட்டு விமானங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளேன்! இவங்கதான் அங்க வந்து குடிச்சிட்டு அடிச்சிக்கிறாங்களே! அதனாலதான்!

ஓகே தல .... கொஞ்சம் தயவு பண்ணி நம்ம MM செந்தில சிங்கபூர் வருவதற்குக் அனுமதி கொடுங்க. ஏன்னா அவர் குடிச்சிட்டு அடிக்க மாட்டாராம்.  சிரி 


(எப்பவும் , அடிச்சிட்டு வந்து தான் அப்புறமா குடிப்பாராம்) உங்க கிட்ட ரெகமண்டு பண்ண சொன்னார்  சிரி சிரி அய்யோ, நான் இல்லை 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 12, 2013 3:56 pm

ராஜா wrote:
சிவா wrote:ஆமா தல! இந்திய விமானம் தவிர மற்ற நாட்டு விமானங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளேன்! இவங்கதான் அங்க வந்து குடிச்சிட்டு அடிச்சிக்கிறாங்களே! அதனாலதான்!

ஓகே தல .... கொஞ்சம் தயவு பண்ணி நம்ம MM செந்தில சிங்கபூர் வருவதற்குக் அனுமதி கொடுங்க. ஏன்னா அவர் குடிச்சிட்டு அடிக்க மாட்டாராம்.  சிரி 


(எப்பவும் , அடிச்சிட்டு வந்து தான் அப்புறமா குடிப்பாராம்) உங்க கிட்ட ரெகமண்டு பண்ண சொன்னார்  சிரி சிரி அய்யோ, நான் இல்லை 

அவருக்காகத்தானே விமான சேவையே நிறுத்தப்பட்டுள்ளது!


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக