புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_m10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10 
68 Posts - 53%
heezulia
கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_m10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_m10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_m10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10 
3 Posts - 2%
Guna.D
கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_m10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10 
1 Post - 1%
Shivanya
கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_m10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_m10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_m10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_m10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_m10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_m10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_m10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10 
15 Posts - 3%
prajai
கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_m10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_m10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10 
9 Posts - 2%
jairam
கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_m10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_m10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_m10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10 
4 Posts - 1%
Rutu
கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_m10கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!:


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Oct 31, 2009 2:57 pm

கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: சொன்னதைச் செய்தார் மாலத்தீவு அதிபர்
கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Maldivian-president-mohammed-nasheed-signs-a-document-against-carbon-dioxide-emissions

பூ
மி வெப்பமயமாவதால் உலக அளவில் தட்ப வெப்ப நிலையில் மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றது. கடல்நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால் கடல் மட்டத்திற்கு ஈடாக இருக்கும் குட்டிக்குட்டி தீவுகள் எல்லாம் காணாமல் போகும் ஆபத்து நெருங்கி வருகிறது. இதில் அபாயகட்டத்தில் இருக்கும் தீவாக மாலத்தீவுகள் இருக்கிறது.

பூமி வெப்பமயமாவதற்கு அடிப்படைக் காரணம், உலக நாடுகள் அனைத்தும் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு. இதை தடுக்கும் வகையிலும், இதுகுறித்து உலக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாலத்தீவு அதிபர் முகம்மது நசீத் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார். அதன்படி கடலுக்கு அடியில் மாலத்தீவு அரசின் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என, அவர் அறிவித்தார்.






google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);

அவர் அறிவித்தபடி, கடந்த 17ஆம் தேதி மாலத்தீவின் ஒரு பகுதியான கிரிபுசி தீவில், 20 அடி ஆழத்தில் அமைச்சரவைக்கூட்டத்தை கூட்டினார். இதில் அமைச்சர்கள் 13 பேர் கலந்துகொண்டனர்.






google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);

கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Maldivian-president-mohammed-nasheed-left-speaks-to-the-media-as-vice-president-mohammed-waheed-hassan-manik-right
ஸ்கூபா நீச்சல் உடை அணிந்த அதிபர் உள்ளிட்ட அமைச்சர்கள் நீருக்குள் போடப்பட்ட நாற்காலி, டேபிளில் அமர்ந்து ஆலோசித்தனர். இக்கூட்டத்தின் தீர்மானங்கள் கூட நீருக்கடியிலே எழுதப்பட்டனர். கார்பன் டை ஆக்சைடு வெளியிடுவதை தடுத்து நிறுத்துமாறு அனைத்து நாடுகளுக்கும் விடுக்கும் கோரிக்கையில் அதிபர் முகம்மது நசீத் கையெழுத்திட்டார்.

உலக அளவில் ஏற்பட்டு வரும் தட்பவெப்ப நிலை மாற்றங்கள் குறித்து ஆலோசிக்க, ஐக்கிய நாடுகளின் கூட்டம், கோபன்ஹேகனில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் தங்கள் நாட்டின் அபயக்குரல் உறுதியாக ஒலிக்கச் செய்யவே இந்த கடலுக்குள் அடியில் அமைச்சரவைக் கூட்டத்தை மாலத்தீவு அதிபர் கூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்!: Underwater-cabinet-meeting



நன்றி தமிழ்வாணன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக