புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:44 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோஆப் டெக்ஸ் ஊழியர்கள் நாளை வேட்டி அணிகிறார்கள்: நிர்வாக இயக்குனர் சகாயம் பேட்டி Poll_c10கோஆப் டெக்ஸ் ஊழியர்கள் நாளை வேட்டி அணிகிறார்கள்: நிர்வாக இயக்குனர் சகாயம் பேட்டி Poll_m10கோஆப் டெக்ஸ் ஊழியர்கள் நாளை வேட்டி அணிகிறார்கள்: நிர்வாக இயக்குனர் சகாயம் பேட்டி Poll_c10 
68 Posts - 59%
heezulia

41 Posts - 36%
mohamed nizamudeen

4 Posts - 3%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோஆப் டெக்ஸ் ஊழியர்கள் நாளை வேட்டி அணிகிறார்கள்: நிர்வாக இயக்குனர் சகாயம் பேட்டி Poll_c10கோஆப் டெக்ஸ் ஊழியர்கள் நாளை வேட்டி அணிகிறார்கள்: நிர்வாக இயக்குனர் சகாயம் பேட்டி Poll_m10கோஆப் டெக்ஸ் ஊழியர்கள் நாளை வேட்டி அணிகிறார்கள்: நிர்வாக இயக்குனர் சகாயம் பேட்டி Poll_c10 
110 Posts - 60%

62 Posts - 34%

6 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோஆப் டெக்ஸ் ஊழியர்கள் நாளை வேட்டி அணிகிறார்கள்: நிர்வாக இயக்குனர் சகாயம் பேட்டி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 06, 2014 5:23 pm

தமிழ்நாட்டில் நாளை வேட்டிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோ–ஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் சகாயம் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழக அரசின் கோ–ஆப் டெக்ஸ் நிறுவனம் நாளை வேட்டி தினத்தை கொண்டாகிறது. இதையொட்டி கோ–ஆப்டெக்ஸ் ஊழியர்கள் அனைவரும் வேட்டி அணிந்து பணிக்கு வருவார்கள்.

வழக்கமாக கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வேட்டி தினத்தையொட்டி வேட்டி ரகங்களுக்கு கூடுதலாக 5 சதவீதம் தள்ளுபடி வழங்கி தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.

வேட்டி தினத்தையொட்டி நாளை கோ–ஆப் டெக்ஸ் ஊழியர்கள் அனைவரும் வேட்டி அணிகிறார்கள். தலைமை அலுவலக திடலில் வேட்டி அலங்கார அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் இளைஞர்கள் மட்டுமின்றி பருத்தி விவசாயிகளும், நெசவாளர்களும் பங்கேற்று அணிவகுப்பார்கள்.

நிகழ்ச்சியில் கைத்தறித்துறை அமைச்சர், முதன்மை செயலாளர், துணி நூல் துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

வேட்டி என்பது படிக்காதவர்கள், விவசாயிகளின் உடை என்ற தவறான எண்ணம் உருவாகி இருக்கிறது. ஆனால் வேட்டி தமிழர்களின் அடையாள சின்னம் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் முன்னிலைப்படுத்துகிறோம்.

படித்தவர்கள் பேண்ட் மற்றும் ஜீன்ஸ் அணிவதுதான் கவுரவம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும்.

இளைஞர்கள் மட்டுமின்றி எல்லா வயதினரும் அணியும் வகையில் வேட்டிகளில் பல ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.

இளவட்ட வேட்டி, நாட்டாமை வேட்டி, ஜமீன் வேட்டி, அய்யர் வேட்டி, தலைவர் வேட்டி, காந்தி வேட்டி, எம்பராய்டிங் வேட்டி, ஜரிகை வேட்டி, மாப்பிள்ளை வேட்டி என்று 100 ரக வேட்டிகள் விற்பனைக்கு உள்ளன.

இதில் விஷேசமாக நறுமணம் வீசும் வாசனை வேட்டி அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. இது எல்லோரையும் கவரும். இந்த வேட்டியை சலவை செய்தாலும் 4, 5 மாதங்களுக்கு பிறகும் நறுமணம் வீசி கொண்டே இருக்கும். தற்போது 50 ஆயிரம் வேட்டிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

வேட்டி தினம் அறிவிக்கப்பட்ட பிறகு வேட்டிகள் விற்பனை அதிகரித்துள்ளது. பலரிடம் வேட்டி கட்டி ஆர்வம் மேலோக்கியுள்ளது. விரைவில் ஆரோக்கிய வேட்டி என்ற புது ரகத்தை அறிமுகம் செய்ய போகிறோம்.

வட அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கம் வேட்டி கொள்முதலுக்கு முன்வந்துள்ளது. சென்னையில் நட்சத்திர ஒட்டல்களில் வேட்டி கட்டுவதற்கு அனுமதிக்காதது தவறானது. இதுபற்றி அரசு கவனத்திற்கு கொண்டு செல்வோம். பாரம்பரிய உடைக்கு எல்லோரும் மதிப்பளிக்க வேண்டும்.

கோ–ஆப் டெக்ஸ் நிறுவனம் 78 வருடங்களுக்கு பிறகு ரூ. 245 கோடிக்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.101.28 கோடிக்கு விற்பனையானது. ஆனால் இந்த ரூ.121.29 கோடி விற்பனையாகிறது.

இந்த நிதியாண்டில் ரூ. 300 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 211 கோடி விற்பனை செய்துள்ளோம். விரைவில் இலக்கை எட்டுவோம். டவல்களில் ரசாயன சாயம் பயன்படுத்தி வந்தது. இப்போது உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இயற்கை சாயத்தில் டவல்கள் தயாரிக்கப்படுகிறது.

திருக்குறள், ஆத்திசூடி, சங்க இலக்கியங்கள், தமிழர்களின் கலை பண்பாடு, வீரம் ஆகிய நிகழ்ச்சிகளை சித்தரித்து பல்வேறு வடிங்களில் படுக்கை விரிப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 06, 2014 5:26 pm

வேட்டி என்பது படிக்காதவர்கள், விவசாயிகளின் உடை என்ற தவறான எண்ணம் உருவாகி இருக்கிறது. ஆனால் வேட்டி தமிழர்களின் அடையாள சின்னம் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் முன்னிலைப்படுத்துகிறோம்.
 நன்றி நன்றி நன்றி 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 06, 2014 5:28 pm

வாழ்த்துகள் சகாயம் அவர்களே

திறமையான அதிகாரிகள் என்று சென்றாலும் தங்கள் பெயரை அழுத்தமாக பதிவு செய்வார்கள் என்பதற்கு இது சாட்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 06, 2014 5:31 pm

ராஜா wrote:
வேட்டி என்பது படிக்காதவர்கள், விவசாயிகளின் உடை என்ற தவறான எண்ணம் உருவாகி இருக்கிறது. ஆனால் வேட்டி தமிழர்களின் அடையாள சின்னம் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் முன்னிலைப்படுத்துகிறோம்.
 நன்றி நன்றி நன்றி 

 சூப்பருங்க சூப்பருங்க 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jan 06, 2014 5:40 pm

தமிழனின் பெருமையை, கலாச்சாரத்தை பறைசாற்றும் வேட்டியை இப்போது யாரும் மதிப்பதில்லை என்பதே வேதனை தரும் உண்மை.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jan 07, 2014 12:11 pm

ராஜா wrote:சென்னையில் நட்சத்திர ஒட்டல்களில் வேட்டி கட்டுவதற்கு அனுமதிக்காதது தவறானது. இதுபற்றி அரசு கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

இது கண்டிக்கத்தக்கது. அரசாங்கம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாராட்டுகள் திரு.சகாயம் அவர்களுக்கு.

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Jan 07, 2014 5:51 pm

பாலாஜி wrote:வாழ்த்துகள் சகாயம் அவர்களே

திறமையான அதிகாரிகள் என்று சென்றாலும் தங்கள் பெயரை அழுத்தமாக பதிவு செய்வார்கள் என்பதற்கு இது சாட்சி

 கோஆப் டெக்ஸ் ஊழியர்கள் நாளை வேட்டி அணிகிறார்கள்: நிர்வாக இயக்குனர் சகாயம் பேட்டி 103459460 
சரியாக சொன்னிர்கள் நண்பரே

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jan 07, 2014 6:16 pm

இப்போது கோர்ட் சூர்ட் போடா ஆரம்பித்து உள்ளார்கள்.
வேட்டியின் மகிமையை அனைவரயும் உணர வைக்க செய்தமைக்காக
வாழ்த்துக்கள் சகாயம் அவர்களுக்கு..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக