புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_m10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_m10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_m10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_m10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_m10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10 
3 Posts - 2%
jairam
வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_m10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10 
2 Posts - 2%
சிவா
வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_m10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10 
1 Post - 1%
Manimegala
வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_m10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_m10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_m10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_m10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10 
15 Posts - 4%
prajai
வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_m10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_m10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10 
7 Posts - 2%
Jenila
வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_m10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10 
4 Posts - 1%
jairam
வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_m10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10 
4 Posts - 1%
Rutu
வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_m10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_m10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_m10வலி இல்லாத பல் சிகிச்சை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலி இல்லாத பல் சிகிச்சை!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jan 28, 2014 2:36 pm

வலி இல்லாத பல் சிகிச்சை! EJw0EA3OQBORRfpwktkS+securedownload

பல் வலிக்கு சிகிச்சை எடுத்து வந்தவர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். பேச முடியாமல்... சாப்பிட முடியாமல்... முகம் வீங்கிப்போய் வேதனையுடன் தடுமாறுவார்கள். இந்த வலி, வேதனைக்கு முடிவு வந்துவிட்டது. ஆம், பல் மற்றும் ஈறு பிரச்னைகளுக்கு வலி இல்லாமல் சிகிச்சை அளிக்கும் புதிய லேசர் கருவி வந்துவிட்டது.

இது குறித்து சென்னை அடையாறு பரசு பல் மருத்துவமனையின் லேசர் மற்றும் காஸ்மெடிக் டெண்டிஸ்டிரி ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் யஷ்வந்த் குமார் வெங்கட்ராமனிடம் பேசினோம். ''நீரிழிவு, மன அழுத்தம் மற்றும் முறையற்ற பராமரிப்பு ஆகிய மூன்று காரணங்களால்தான், பல் ஆரோக்கியம் கெட்டுப்போகிறது. இந்த மூன்று பிரச்னைகளும் இருந்தால், 50 வயதைத் தாண்டுவதற்குள் மொத்தப் பற்களும் விழுந்துவிடும். இன்றைய உணவுப் பொருட்களில் ரசாயனப் பொருட்கள் சேர்க்கை காரணமாகவும் பற்கள் பாதிக்கப்படுகின்றன.

சொத்தைப் பல் பிடுங்குதல், பற் குழியை நிரப்புதல் போன்றவை மட்டுமே பல் மருத்துவமாக முன்பு இருந்தது. 2000-ம் ஆண்டுக்குப் பிறகுதான் பல் மருத்துவத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்குள் வர ஆரம்பித்தன. இந்த வளர்ச்சியை இம்பிளான்ட், லேசர் என்று இரண்டாகப் பிரிக்கலாம். கடந்த சில ஆண்டுகளில் இம்பிளான்ட் முறையில் நிறைய முன்னேற்றங்கள் வந்துள்ளன. ஒரு பல் மட்டும் செயற்கையாகப் பொருத்தும் முறை வந்தது. பின்னர் பல் தாடை எலும்பில் ஸ்குரூ போட்டு, செயற்கை பல் வைக்கும் சிகிச்சை அறிமுகமானது. இன்று, டோட்டல் மவுத் இம்பிளான்ட் என்ற அளவுக்கு சிகிச்சை வளர்ந்துவிட்டது. பற்கள் முழுமையாகக் கொட்டியவர்களுக்குக்கூட கழற்றி மாட்டுவதுபோல இல்லாமல், இயற்கையாக இருப்பதுபோலவே பற்களைப் பொருத்திக்கொள்ள முடியும்.

இதுபோன்று பல் ஈறு பிரச்னைகளை சரிசெய்ய முதன் முதலில் ஹெர்பியம் யாக் என்ற லேசர் கருவி அறிமுகமானது. வெளிநாடுகளில் 1970-களில் அறிமுகமான இந்தத் தொழில்நுட்பம், இந்தியாவுக்கு வந்து சில ஆண்டுகள்தான் ஆகின்றன. பல பல் மருத்துவமனைகளில் இப்போது இந்த லேசர் கருவியைக்கொண்டுதான் சிகிச்சை அளிக்கின்றனர். முன்பு பல் ஈறுகளில் அறுவை சிகிச்சை செய்வதற்குக் கத்திகளைப் பயன்படுத்துவோம். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் முகம் வழியாகத்தான் செல்லும் என்பதால், அங்கு கத்தியை வைத்து அறுவை சிகிச்சை செய்யும்போது அதிக அளவில் ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் நோய்த் தொற்றுக்கான வாய்ப்பும் அதிகம். இந்த சிகிச்சையை லேசர் வைத்து செய்யும்போது உடனடியாகப் புண் ஆறிவிடும், ரத்தக் கசிவும், நோய்த் தொற்றும் தடுக்கப்படும். இந்த சிகிச்சையில்தான் அடுத்த கட்ட முன்னேற்றமாக, டயோட் லேசர் என்ற புதிய கருவி வந்துள்ளது.

இந்தக் கருவி மூலம் வாய் மற்றும் ஈறு பகுதிகளில் உள்ள அனைத்து மென் திசுக்களிலும் அறுவை சிகிச்சை செய்ய முடியும். ரூட்கேனல், பயாப்ஸி, ஈறு, கட்டி, சீழ், வீக்கம் என்று 17 வகையான சிகிச்சைகளுக்கு இந்த டயோட் லேசர் பயன்படுகிறது.
முன்பு பல் ஈறு பகுதியில் திசுவை அகற்ற வேண்டும் என்றால், அதனை அறுத்துத் தைக்க வேண்டும். இப்போது, புதிய லேசர் கருவியின் முனையை, எந்த இடத்தில் திசு அகற்ற வேண்டுமோ... அங்கு கொண்டுசென்றாலே போதும்... தானாகவே அந்தப் பகுதியை வெட்ட ஆரம்பித்துவிடும். அப்படி வெட்டும்போது ஏற்படும் புண்ணை இந்த லேசர் கதிர்கள் விரைவாக ஆறவைத்துவிடும். இதனால், ரத்தக் கசிவும் குறையும்.

டயோட் லேசர் கருவியைப் பயன்படுத்தி, வாய் மற்றும் ஈறு பகுதியில் சிகிச்சை அளிக்கும்போது, நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கத் தேவை இல்லை. ஏனெனில், இந்த சிகிச்சையில் வலி இல்லை. மிகவும் பயப்படும் ஒரு சிலருக்கு மட்டும் உணர்வு நீக்க மருந்து கொடுக்கிறோம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு தையல் போடவும் அவசியம் இல்லை. இதுபோன்ற காரணங்களால், சிகிச்சைக்குப் பின் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளின் அளவும் குறைகிறது.

இந்த லேசர் கருவி அதிக அளவு வெப்பத்தை வெளியிடுவது இல்லை என்பதால், நோயாளிகளுக்கு எந்தப் பக்க விளைவும் ஏற்படுவது இல்லை. இதில் உள்ள ஒரே குறைபாடு, இந்தக் கருவியால் மிக வேகமாக சிகிச்சை அளிக்க முடியாது... மிகவும் கவனமாகவும் பொறுமையாகவும்தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால், சிகிச்சைக்கான நேரம் அதிகமாகும்...'' என்றார்.
இனி, பல் சிகிச்சைக்குப் பிறகும்... வலி இல்லாமல் சிரிக்கலாம்!

நன்றி: விகடன்

SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Tue Jan 28, 2014 10:58 pm

மிகவும் நல்லது
SenthilMookan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SenthilMookan

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக