புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டோனிக்கு சில யோசனைகள்......... Poll_c10டோனிக்கு சில யோசனைகள்......... Poll_m10டோனிக்கு சில யோசனைகள்......... Poll_c10 
62 Posts - 57%
heezulia
டோனிக்கு சில யோசனைகள்......... Poll_c10டோனிக்கு சில யோசனைகள்......... Poll_m10டோனிக்கு சில யோசனைகள்......... Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
டோனிக்கு சில யோசனைகள்......... Poll_c10டோனிக்கு சில யோசனைகள்......... Poll_m10டோனிக்கு சில யோசனைகள்......... Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
டோனிக்கு சில யோசனைகள்......... Poll_c10டோனிக்கு சில யோசனைகள்......... Poll_m10டோனிக்கு சில யோசனைகள்......... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டோனிக்கு சில யோசனைகள்......... Poll_c10டோனிக்கு சில யோசனைகள்......... Poll_m10டோனிக்கு சில யோசனைகள்......... Poll_c10 
104 Posts - 59%
heezulia
டோனிக்கு சில யோசனைகள்......... Poll_c10டோனிக்கு சில யோசனைகள்......... Poll_m10டோனிக்கு சில யோசனைகள்......... Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
டோனிக்கு சில யோசனைகள்......... Poll_c10டோனிக்கு சில யோசனைகள்......... Poll_m10டோனிக்கு சில யோசனைகள்......... Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
டோனிக்கு சில யோசனைகள்......... Poll_c10டோனிக்கு சில யோசனைகள்......... Poll_m10டோனிக்கு சில யோசனைகள்......... Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டோனிக்கு சில யோசனைகள்.........


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Feb 04, 2014 1:58 pm

தொடர் தோல்விகளில் சிக்கி இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனிக்கு நம் அரசியல்வாதிகள் சிலரின் யோசனைகள்

ஜெயலலிதா: டீமை மாத்தாம அப்படியே வச்சிட்டிருந்தா இப்படித்தான் தோத்துப் போவீங்க. 4 ஆட்டங்களுக்கு ஒரு முறையாவது வீரர்களை மாத்துங்க. ஓவர் சரியா போட லைன்னா நாலாவது பந்திலேயே அந்த பவுலரை தூக்கிட்டு இன்னொருத்தரை போடுங்க. முடிஞ்சா கார் தர்றோம்னு சொல்லி எதிர் டீம்ல இருந்து ஆட்களை எடுங்க. அணியின் இப்போதைய நிலைக்கு முன்னாள் கேப்டன்தான் காரணம்னு சளைக்காம அறிக்கை விடுங்க. முக்கியமா அணிக்கு புத்துயிர் கொடுக்கும் எனது முயற்சிகளுக்கு கிரிக்கெட் வாரியம் உதவலைன்னு சொல்லி அவங்க மேலயே ஒரு புகார் கடிதம் எழுதுங்க. அப்புறம் பாருங்க கேப்டன் பதவியில இருந்து உங்களை யாரும் அசைச்சுக்க முடியாது.

கருணாநிதி: எவ்வளவு நாள்தான் தனி டீமோட ஆடிட்டு இருப்பீங்க? இப்படி தனியா கஷ்டப்படறதுக்கு பதில் ஆஸ்தி ரேலியா, தென் ஆப்ரிக்கான்னு ஏதாவது ஒரு நல்ல டீமா பாத்து கூட்டணிக்கு முயற்சி பண்ணுங்க. அந்த டீம் கேப்டனுக்கு பிடிக்காத யாராவது உங்க டீம்ல இருந்தா உடனே அவரைப்பத்தி, இவரு அநியாயமா பேசினாருன்னு ஓபனா அறிக்கை விடுங்க. இவரு தானாவே வெளியே போயிடுவாரு.

வைகோ: வீரர்களுக்கு பிராக்டிஸ் பத்தாது. அவங்க உடம்பும் பிட்டா இல்ல. அதனால எல்லாரையும் டெய்லி 20 மைல் வாக்கிங் போகச் சொல்லுங்க. நம்ம டீம் தோக்கும்போது சிரிச்சுட்டே நிக்காதீங்க. கதறி அழுங்க. நம்ம வீரர்கள் உங்களை சமாதானப் படுத்தவாவது நல்லா ஆடுவாங்க. அதுவும் இல்லாட்டி எதிரணியாவது உங்களுக்காக பரிதாப்பட்டு விட்டுக் கொடுத்திடும்.

விஜயகாந்த்: அப்பப்ப நாக்க கடிங்க. மோசமா ஆடுற வீரர்கள் தலையில அப்பப்ப ரெண்டு தட்டு தட்டுங்க. எவ்வளவு நாள்தான் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக் கான்னு ஆடிட்டு இருப்பீங்க. ஒரு மாற்றத்துக்கு கிரிக்கெட்டே ஆடாத ஏதாவது ஒரு நாட்டுக்கு போய் கிரிக்கெட் ஆடுங்க. முக்கியமா டாஸ் போடும்போதும் உங்க பதிலை உடனே சொல்லாதீங்க. ஏதாவது வெளிநாட்டுக்கு போய் யோசனை பண்ணிட்டு வந்து நிதானமா சொல்லுங்க. அதுக்குள்ள ஆட்டமே முடிஞ்சு போயிடும். நீங்களும் உங்க பலம் என்னன்னு தெரியாத அளவுக்கு கேம் ஆடிட்டு இருக்கலாம்.

dimani

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 04, 2014 2:13 pm

இதை எல்லாம் தோனி கேட்டார்னா?. போங்கடா, நீங்களும் உங்க கிரிக்கெட்டும் அப்படின்னு சொல்லிட்டு, ஸ்டம்ப் மேல சத்தியமா இனி நான் கிரிக்கெட் ஆட மாட்டேன்ட்டு போய்டுவார்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 04, 2014 2:41 pm

M.M.SENTHIL wrote:இதை எல்லாம் தோனி கேட்டார்னா?. போங்கடா, நீங்களும் உங்க கிரிக்கெட்டும் அப்படின்னு சொல்லிட்டு, ஸ்டம்ப் மேல சத்தியமா இனி நான் கிரிக்கெட் ஆட மாட்டேன்ட்டு போய்டுவார்.
 சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 



டோனிக்கு சில யோசனைகள்......... Uடோனிக்கு சில யோசனைகள்......... Dடோனிக்கு சில யோசனைகள்......... Aடோனிக்கு சில யோசனைகள்......... Yடோனிக்கு சில யோசனைகள்......... Aடோனிக்கு சில யோசனைகள்......... Sடோனிக்கு சில யோசனைகள்......... Uடோனிக்கு சில யோசனைகள்......... Dடோனிக்கு சில யோசனைகள்......... Hடோனிக்கு சில யோசனைகள்......... A
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Tue Feb 04, 2014 2:56 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு 

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Feb 04, 2014 3:00 pm

டோனிக்கு சில யோசனைகள்......... 3838410834 டோனிக்கு சில யோசனைகள்......... 3838410834 

prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Tue Feb 04, 2014 4:49 pm

இதை எல்லாம் தோனி கேட்டார்னா?.  போங்கடா, நீங்களும் உங்க கிரிக்கெட்டும் அப்படின்னு சொல்லிட்டு, ஸ்டம்ப் மேல சத்தியமா இனி நான் கிரிக்கெட் ஆட மாட்டேன்ட்டு போய்டுவார். டோனிக்கு சில யோசனைகள்......... 3838410834 டோனிக்கு சில யோசனைகள்......... 3838410834 டோனிக்கு சில யோசனைகள்......... 3838410834

அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Sat Feb 08, 2014 8:51 am

டோனிக்கு சில யோசனைகள்......... 3838410834 டோனிக்கு சில யோசனைகள்......... 3838410834 டோனிக்கு சில யோசனைகள்......... 3838410834 



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 08, 2014 12:11 pm

நல்லா இருக்கு டோனி கேப்பாரா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக