புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_c10திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_m10திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_c10 
78 Posts - 56%
heezulia
திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_c10திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_m10திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_c10 
50 Posts - 36%
mohamed nizamudeen
திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_c10திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_m10திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_c10திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_m10திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_c10 
5 Posts - 4%
Srinivasan23
திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_c10திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_m10திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_c10திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_m10திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_c10 
120 Posts - 58%
heezulia
திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_c10திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_m10திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_c10 
71 Posts - 34%
mohamed nizamudeen
திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_c10திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_m10திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_c10திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_m10திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_c10திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_m10திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்பட பாடல்களில் சிட்டுக்குருவி


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82429
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 08, 2014 5:55 am

-
திரைப்பட பாடல்களில் முதலடியில்
அல்லது பாடலின் நடுவிலும் சிட்டுக்குருவியை
பற்றி சொன்ன பாடல்கள் எத்தனை உள்ளன.?..
-
பாடல் வரிகளை தெரிந்தவரை பட்டியலிடுங்கள்...
-


மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Sat Feb 08, 2014 7:00 am

சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு
தென்றலே உனக்கில்லை சொந்த வீடு

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து
சேர்ந்திட கண்டேனே

ஏ குருவி
சிட்டுக்குருவி உன் ஜோடி எங்கே

சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது

சிட்டுக்குருவி
உன் சிறகு எங்கே
கொஞ்சம் தருவாயா
வானத்தில் பறந்து செல்ல

சிட்டான் சிட்டான் குருவி
உனக்குத்தானே
அட ஆமா அப்படி போடு





www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Feb 08, 2014 10:23 am

நல்ல முயற்சி அய்யாசாமி அவர்களே!

அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Sat Feb 08, 2014 10:24 am

வாவ்...இன்னும் தொடருங்கள்...



vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Feb 08, 2014 10:28 am

இதோ! என்னால் ஆனது.

தென்னங் கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக் குருவி பாடுது
தன் பெட்டைத் துணையைத் தேடுது

அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Sat Feb 08, 2014 10:30 am

vasudevan31355 wrote:இதோ! என்னால் ஆனது.

தென்னங் கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக் குருவி பாடுது
தன் பெட்டைத் துணையைத் தேடுது
அருமை..நானும் முயலுவேன் பிறகு..



vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Feb 08, 2014 10:30 am

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா
என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல்லே

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Feb 08, 2014 10:36 am

அச்சலா123 wrote:
vasudevan31355 wrote:இதோ! என்னால் ஆனது.

தென்னங் கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக் குருவி பாடுது
தன் பெட்டைத் துணையைத் தேடுது
அருமை..நானும் முயலுவேன் பிறகு..

ஆஹா! காத்திருக்கிறோம்

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Feb 08, 2014 10:40 am

ஏய்....பறந்து செல்லும் சிட்டுக் குருவி
பார்வையைத் திருப்பு

உன் பாடம் கேட்கும் மாணவன்
என் மேல் ஏனடி வெறுப்பு

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Feb 08, 2014 10:48 am

ayyasamy ram அவர்கள் சிட்டுக்குருவியைப் பிடித்துக்காட்டியமை நன்று ! சிட்டுக்குருவி நம் மனம் கவர்ந்த குருவி அல்லவா? நம் வாழ்வோடு இணைந்த குருவி! இதற்கு நாம் நேரம் ஒதுக்கத்தான் வேண்டும் ! இது நம் கடமை !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக