புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுரங்கள் ராகங்கள் . Poll_c10சுரங்கள் ராகங்கள் . Poll_m10சுரங்கள் ராகங்கள் . Poll_c10 
42 Posts - 63%
heezulia
சுரங்கள் ராகங்கள் . Poll_c10சுரங்கள் ராகங்கள் . Poll_m10சுரங்கள் ராகங்கள் . Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
சுரங்கள் ராகங்கள் . Poll_c10சுரங்கள் ராகங்கள் . Poll_m10சுரங்கள் ராகங்கள் . Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சுரங்கள் ராகங்கள் . Poll_c10சுரங்கள் ராகங்கள் . Poll_m10சுரங்கள் ராகங்கள் . Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுரங்கள் ராகங்கள் .


   
   
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Tue Feb 11, 2014 6:42 pm

சுரங்கள் ஏழு.
1)ச-சட்சம்
2)ரி-ரிஷபம்
3)க-காந்தாரம்
4)ம-மத்திமம்
5)ப-பஞ்சமம்
6)த-தைவதம்
7)நி-நிஷாதம்

சரிகமபதநி

பாடும் பொது ஏறுவரிசை சுவரங்களை ஆரோகணம் என்றும் இறங்குவரிசை சுவரங்களை அவரோகணம் என்றும் அழைக்கிறோம்(எ.கா: ஆரோகணம்: ச ரி க ம ப த நி ச அவரோகணம்: ச நி த ப ம க ரி ச)


ராகங்கள் 16.

1-ஆலாபனை, 2-ஆரோகணம், 3-அவரோகணம், 4-அங்கம், 5-ஐன்ய ராகம், 6-கமகம், 7-மேளகர்த்தா ராகம், 8-பிரயோகம், 9-ராகமாலிகை, 10-சக்ரம், 11-சம்பூர்ண ராகம், 12-ஸ்ருதி, 13-ஸ்வரம், 14-சரிகமபதநி, 15-ஸ்தாயி, 16-வக்ரம்.

ஒவ்வொரு ராகத்திலும் உட்பிரிவு இருக்கிறது. அந்த உட்பிரிவு ராகத்தில்தான் நீங்கள் கேட்ட இரண்டும் வருகிறது..!

இது உட்பிரிவு ராகங்களின் பெயர்கள்:-

A - அம்ருதவாகினி, அம்ருதவர்ஷினி, அசாவேரி, அடாணா, ஆபேரி, ஆபோகி, ஆகிரி, ஆனந்தபைரவி, ஆந்தோலிகா, ஆரபி

B - பகுதாரி, பங்காளா, பாலஹம்ஸா, பேகடா, பேஹாக், பைரவி, பாவப்ரியா, பூபாளம், பூசாவளி, பிலகரி, பிந்துமாலினி, பௌளி, பிருந்தாவனசாரங்கா

C - சக்ரவாகம், சலநாட்டை, சந்திரஜோதி, சாருகேசி, சாயாதரங்கிணி, செஞ்சுருட்டி, சிந்தாமணி, சித்தரஞ்சனி

D - தன்யாசி, தர்பார், தர்மாவதி, தேணுகா, தேவகாந்தாரி, தேவக்ரியா, தேவமனோகரி, திலிபகம், திவ்யாமணி, த்விஜாவந்தி

G - கமகக்ரியா, கமனாஸ்ரமம், கம்பீரநாட்டை, கானமுர்த்தி, காங்கேயபூஷணி, கருடத்வனி, காயகப்ரியா, கண்டா, கோபிகாவசந்தம், கௌளா, கௌளிபந்து, கௌரி, கௌரிமனோகரி, குர்ஜரி

H - ஹமிர்கல்யாணி, ஹம்ஸத்வனி, ஹம்ஸநாதம், ஹம்ஸாநந்தி, ஹரிகாம்போஜி(தி), ஹேமாவதி, ஹிந்தோளம், ஹிந்தோளவசந்தம், ஹுசேனி

I – ஈசாமனோகரி

J - ஜகன்மோகினி, ஜனரஞ்சனி, ஜயமனோகரி, ஜயநாராயணி, ஜயந்தசேனை, ஜயந்தஸ்ரீ

K - கதனகுதூகலம், கலாநிதி, கலாவதி, கல்யாணவசந்தம், கமலாமனோகரி, கமாஸ், காமவர்தினி (பந்துவராளி), காம்போஜி(தி), கானடா, கனகாங்கி, கன்னடா, கன்னடகௌளா, காந்தாமணி, காபிநாராயணி, கரகரப்ரியா, காபி, கர்நாடக காபி, கேதாரகௌளா, கேதாரம், கிரணாவளி, கீரவாணி, கோசலம், குந்தளவராளி, குறிஞ்சி

L - லலிதா, லதாங்கி

M - மகதி, மதுவந்தி, மத்யமாவதி, மலகரி, மலயமாருதம், மாண்டு, மந்தாரி, மணிரங்கு, மஞ்சரி, மனோகரி, மனோரஞ்சனி, மாலவஸ்ரீ, மானவதி, மார்கஹிந்தோளம், மாயாமாளவகௌளா, மோகனம், மோகனகல்யாணி, முகாரி

N – நாககாந்தாரி, நாதநாமக்ரியா, நளினகாந்தி, நாராயணி, நாட்டை, நடபைரவி, நாட்டைக்குறிஞ்சி, நவநீதம், நவரோஜ், நாயகி, நீலாம்பரி, நீதிமதி

P - பாடி, பாவனி, பரஜ், பூர்ணசந்திரிகா, பூர்விகல்யாணி, புன்னாகவராளி, புஷ்பலதிகா

R - ரஞ்சனி, ரத்னாங்கி, ரவிச்சந்திரிகா, ரேவகுப்தி, ரீதிகௌளா

S - சகானா, சைந்தவி, சாலகம், சாலகபைரவி, சாமா, சாரங்கா, சரசாங்கி, சரஸ்வதி, சரஸ்வதிமனோகரி, சாவேரி, சண்முகப்ரியா, ஸ்ரீ, ஸ்ரீரஞ்சனி, சுபபந்துவராளி, சிம்மேந்திரமத்யமம், சிந்துபைரவி, சௌராஷ்டிரம், சுத்ததன்யாசி, சுத்ததேசி, சுத்தசாவேரி, சிந்துராமக்ரியா, சுருட்டி, சூரியகாந்தம், ஸ்வராவளி

T – திலங், தோடி (ஹநுமத்தோடி)

V - வாசஸ்பதி, வாகதீஸ்வரி, வகுலாபரணம், வனஸ்பதி, வலஜி, வராளி, வசந்தா, வீரவசந்தா

Y - யதுகுலகாம்போதி, யமுனாகல்யாணி

உதவி குமரி .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக