புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணத்தை எதிர்நோக்கியுள்ளதுப்புரவு தொழிலாளியை முத்தமிட்டுவழியனுப்பிய ஒட்டகச்சிவிங்கி Poll_c10மரணத்தை எதிர்நோக்கியுள்ளதுப்புரவு தொழிலாளியை முத்தமிட்டுவழியனுப்பிய ஒட்டகச்சிவிங்கி Poll_m10மரணத்தை எதிர்நோக்கியுள்ளதுப்புரவு தொழிலாளியை முத்தமிட்டுவழியனுப்பிய ஒட்டகச்சிவிங்கி Poll_c10 
5 Posts - 71%
Manimegala

1 Post - 14%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணத்தை எதிர்நோக்கியுள்ளதுப்புரவு தொழிலாளியை முத்தமிட்டுவழியனுப்பிய ஒட்டகச்சிவிங்கி Poll_c10மரணத்தை எதிர்நோக்கியுள்ளதுப்புரவு தொழிலாளியை முத்தமிட்டுவழியனுப்பிய ஒட்டகச்சிவிங்கி Poll_m10மரணத்தை எதிர்நோக்கியுள்ளதுப்புரவு தொழிலாளியை முத்தமிட்டுவழியனுப்பிய ஒட்டகச்சிவிங்கி Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
மரணத்தை எதிர்நோக்கியுள்ளதுப்புரவு தொழிலாளியை முத்தமிட்டுவழியனுப்பிய ஒட்டகச்சிவிங்கி Poll_c10மரணத்தை எதிர்நோக்கியுள்ளதுப்புரவு தொழிலாளியை முத்தமிட்டுவழியனுப்பிய ஒட்டகச்சிவிங்கி Poll_m10மரணத்தை எதிர்நோக்கியுள்ளதுப்புரவு தொழிலாளியை முத்தமிட்டுவழியனுப்பிய ஒட்டகச்சிவிங்கி Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணத்தை எதிர்நோக்கியுள்ளதுப்புரவு தொழிலாளியை முத்தமிட்டுவழியனுப்பிய ஒட்டகச்சிவிங்கி

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Sat Mar 22, 2014 7:46 am

மரணத்தை எதிர்நோக்கியுள்ளதுப்புரவு தொழிலாளியை முத்தமிட்டுவழியனுப்பிய ஒட்டகச்சிவிங்கி 18efa914-fef7-4819-8447-1de5a79073b7_S_secvpf

புற்று நோயின்
பாதிப்பால் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும்
வன விலங்கு காப்பகத்தின்
துப்புரவு தொழிலாளியை அவருடன்
பழகிய ஒட்டகச்
சிவிங்கி முத்தமிட்டு வழியனுப்பிய
காட்சி இணையதளத்தில் கண்டவர்களின்
நெஞ்சை நெகிழ வைக்கும்
விதமாக உள்ளது.

நெதர்லாந்து நாட்டின்
இரண்டாவது பெருநகரமான
ரோட்டர்டாமில்
டியெர்கார்டே ப்லிஜ்டார்ப்
வன விலங்கு காப்பகம்
உள்ளது. இந்த காப்பகத்தில் விலங்குகளை அடைத்து வைத்திருக்கும்
கூண்டில் உள்ள
அசுத்தங்களை கழுவி சுத்தம்
செய்து பராமரிக்கும்
பணியில் மரியோ(54) என்பவர்
தனது இளமைக் காலம் முதல் ஈடுபட்டு வந்தார்.

சமீபத்தில் தீவிர
புற்று நோயின்
தாக்கத்துக்கு உள்ளான
அவர், லேசான மன நோய்
பாதிப்புக்கும்
ஆளாகியுள்ளார். ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும்
மரியோ,
தனது இறுதிக்காலம்
நெருங்குவதை தெள்ளத்
தெளிவாக உணர்ந்து கொண்டார்.

உயிர்
பிரிவதற்கு முன்னதாக
தான் பணியாற்றி வந்த வன
விலங்கு காப்பகத்துக்கு சென்று ஆசையாய்
பராமரித்து வந்த பாச
விலங்குகளை எல்லாம் இறுதியாக பார்வையிட
விரும்பிய அவர்,
தனது பேராவலை ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம்
தெரிவித்தார். மரணத்தை எதிர்நோக்கியுள்ள
அந்த நோயாளியின்
கடைசி ஆசையை நிராசையாகி விடாமல்
நிறைவேற்ற விரும்பிய
டாக்டர்கள், ஒரு ஆம்புலன்சில்
மரியோவை ஏற்றி வன விலங்கு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

சக்கர கட்டிலில் படுத்தபடி,
ஒவ்வொரு விலங்கின்
கூட்டுக்குள்ளும் சென்ற
மரியோ, பாச
விலங்குகளை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார். அவற்றில், மரியோவை நீண்ட
நாட்களாக பிரிந்திருந்த
ஒரு ஒட்டகச் சிவிங்கி மட்டும்
அவரது கட்டிலை நெருங்கி அவரது முகத்தை நுகர்ந்
து பார்த்து பிரியாவிடை அளிக்கும்
பாணியில் கன்னத்தை நக்கி, முத்தமிட்டது.

எதிர்பாராத
இந்த பாசப்பிணைப்பால்
புல்லரித்துப் போன
மரியோவின் சோர்ந்திருந்த
முகம் திடீரென பிரகாசம்
அடைந்தது.

இந்த காட்சி இண்டர்நெட்டில்
பதிவேற்றம்
செய்யப்பட்டதையடுத்து,
உலகம்
முழுவது இதனை கண்ட
லட்சக்கணக்கான மக்கள், பழகிய மனிதர்களின்
மீது விலங்கினங்கள்
வைத்திருக்கும் அன்பினைக்
கண்டு நெஞ்சம் நெகிழ்ந்துப்
போய் உள்ளனர்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 22, 2014 11:59 am

ஆறறிவு மனிதர்களிடம் குறைந்து வருகிற அன்பு,பாசம் போன்றவை இன்னும் ஐந்தறிவு ஜீவன்களிடம் இருக்கிறது என்று உணர்த்தும் செய்தி , பகிர்வுக்கு நன்றி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 22, 2014 1:28 pm

மரணத்தை எதிர்நோக்கியுள்ளதுப்புரவு தொழிலாளியை முத்தமிட்டுவழியனுப்பிய ஒட்டகச்சிவிங்கி 103459460 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 22, 2014 2:46 pm

ராஜா wrote:ஆறறிவு மனிதர்களிடம் குறைந்து வருகிற அன்பு,பாசம் போன்றவை இன்னும் ஐந்தறிவு ஜீவன்களிடம் இருக்கிறது என்று உணர்த்தும் செய்தி , பகிர்வுக்கு நன்றி

 ஆமோதித்தல் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 23, 2014 7:25 pm

மரணத்தை எதிர்நோக்கியுள்ளதுப்புரவு தொழிலாளியை முத்தமிட்டுவழியனுப்பிய ஒட்டகச்சிவிங்கி 103459460

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Mar 23, 2014 7:53 pm

படிக்கும் போதே நெகிழ்வை தரக்கூடிய பதிவு! மரணத்தை எதிர்நோக்கியுள்ளதுப்புரவு தொழிலாளியை முத்தமிட்டுவழியனுப்பிய ஒட்டகச்சிவிங்கி 3838410834 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக