புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
64 Posts - 50%
heezulia
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கன்னி என்கிற கற்றாழை! Poll_c10கன்னி என்கிற கற்றாழை! Poll_m10கன்னி என்கிற கற்றாழை! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னி என்கிற கற்றாழை!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Apr 05, 2014 4:37 pm

''தோட்டத்து மூலிகையின் அருமை தெரியாது என்பார்கள். இயற்கை தந்த அபூர்வ வரங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் நமக்குக் கிடைத்துவிடுவதாலேயே, அதனுடைய அருமைகளை நாம் உணராமல் தவறவிட்டுவிடுகிறோம். சமீபத்தில் நண்பர் ஒருவரின் வீட்டுக்குப் போயிருந்தேன். வீட்டை ஒட்டிய இடத்தில் சோற்றுக் கற்றாழையை வளர்த்திருந்தார்கள். சோற்றுக் கற்றாழையின் மருத்துவ மகிமைகளை நன்றாக அறிந்த எனக்கு, அதைப் பார்த்த உடன் மட்டற்ற மகிழ்ச்சி. நண்பரை மனமாரப் பாராட்டினேன். 'இது என்ன செடின்னு எனக்குத் தெரியாது. சும்மா அழகுக்காக வீட்டில் வளர்த்துக்கிட்டு இருக்கோம்’ என்று அவர் சொல்ல, அப்படியே நொறுங்கிப்போனேன்'' - சித்த மருத்துவ நிபுணர் வேலாயுதம் நம்மிடம் பகிர்ந்த வேதனை இது.
கன்னி என்கிற கற்றாழை! P31b
சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோற்றுக் கற்றாழைச் செடியின் மகிமைகளை இங்கே பட்டியல் போடுகிறார் வேலாயுதம். ''சோற்றுக் கற்றாழை நல்ல குளிர்ச்சியைத் தரக் கூடியது. மாதவிடாயைச் சீராக்கி, அதீத உதிரப்போக்கையும் கட்டுப்படுத்துவதால், சித்த மருத்துவத்தில் இதற்கு குமரி அல்லது கன்னி என்று பெயர். சித்தர்கள் காலத்தில் பெண்களுக்கு இதை லேகியமாகச் செய்து கொடுத்தார்கள். இந்தச் சோற்றுக் கற்றாழை மடலின் முனையில் இருந்து வெளிவரும் பாலை 'மூசாம்பரப் பால்’ என்பார்கள். இந்தப் பாலில் இருந்து சில மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. உரிய வயதை அடைந்த பின்னரும் பூப்பெய்தாத பெண்களுக்கு 'மூசாம்பர மெழுகு’ கொடுத்து வந்தால், ஈஸ்ட்ரோஜன் சரியான அளவில் உற்பத்தியாகி, பூப்பெய்துதல் நடக்கும்.

கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து குடிப்பதன் மூலம் மஞ்சள் காமாலை கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும். பித்தம் தணிந்து உஷ்ணம் குறையும். உடலுக்கு நல்ல எதிர்ப்பு சக்தியைக் கொடுப்பதால், இது 'காயகல்பம்’ மருந்தாகவே கருதப்படுகிறது.

கற்றாழைகொண்டு தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களில் ஆன்டி மைக்ரோபியல் (Antimicrobial) ருப்பதால் தலையில் உள்ள பேன், பொடுகு போன்றவை நீங்குகின்றன. கற்றாழை ஜெல்லுடன் சீயக்காய் சேர்த்துத் தலைக்குக் குளிப்பதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கும். ஜெல்லை முல்தானி மட்டியுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, முகத்திலும் உடலிலும் பூசிக் குளிக்கலாம். இதனால் சருமப் பொலிவும் - இளமையும் கூடும். ஜெல்லுடன் பனை வெல்லம் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால், நரை, திரை, மூப்பு நீங்கி நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வழி கிடைக்கும். சோற்றுக் கற்றாழையைப் பயன்படுத்தும்போது அதன் மேல்புறம் இருக்கும் மடலை எடுத்துவிட்டு, உள்ளே இருக்கும் 'ஜெல்’லின் கொழகொழப்புத் தன்மை நீங்கும் வரை 10 நிமிடங்கள் நன்றாகக் கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும். சோற்றுக் கற்றாழை, இயற்கை நமக்கு அளித்த ஆரோக்கியத் தொழிற்சாலை.''

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 05, 2014 4:54 pm

ஆரோக்கியமான பகிர்வு நன்றி
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Apr 05, 2014 8:44 pm

நல்ல பதிவு.
எனக்கு தெரிந்தவர் வீட்டில், கத்தாழையை சிறிய சிறிய துண்டாக்கி ,வெய்யிலில் உலர்த்தி , சீயக்காயுடன் அரைத்து விடுவர்.
ரமணியன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 05, 2014 10:06 pm

தாம்பத்திய உறவு மேம்பட

சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி,
சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து,
இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத்
தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து
எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து
வைத்து கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி
பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால்,
தாம்பத்திய உறவு மேம்படும்.
தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்
-
-

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Sun Apr 06, 2014 8:11 am

கற்றாழையை ஆண்மைக்குறைவை தீர்க்கும் மருந்துகளில் சேர்க்கிறார்கள்.  சிலருக்கு தூக்கத்தில் தானகவே ஆண் குறி எழுச்சி ஏற்படும்.  இதனால் விந்தணுக்கள் விரயமாவதும் உண்டு.  கற்றாழை தேவையற்ற ஆண்குறி எழுச்சியை கட்டுப்படுத்தும்.  நரம்பு மண்டலத்தை தன் கட்டுக்குள் கொண்டு வரும்.  தேவையான போது மட்டுமே ஆண்குறி எழுச்சியை உண்டாக்கும் ஒரு அற்புதமான கற்ப மூலிகை தான் கற்றாழை...!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக