புதிய பதிவுகள்
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_m10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10 
61 Posts - 57%
heezulia
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_m10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_m10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_m10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_m10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10 
98 Posts - 58%
heezulia
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_m10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10 
62 Posts - 37%
mohamed nizamudeen
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_m10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_m10தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 10, 2014 2:10 am

சென்னை : தமிழகத்தில், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆய்வு பணிகள்

சென்னையில் உள்ள, மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின், தென்கிழக்கு கடலோர பிராந்திய அலுவலகம், மழை பொழிவு, நிலத்தடி நீர் இருப்பு உள்ளிட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது. இந்நிறுவனம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நிலத்தடி நீர் மட்டம் குறித்து, 1,369 கிணறுகளில் ஆய்வு மேற்கொண்டது; இதில், 778 கிணறுகளும், 591 ஆழ்துளை கிணறுகளும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.

தமிழகத்தில், 712 கிணறுகளில் மேற்கொண்ட ஆய்வில், 78 சதவீதம், அதாவது, 559 கிணறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது. அதே சமயம், 153 கிணறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

தலைநகர் சென்னையில், 13 கிணறுகளில், ஏழு கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தும், ஆறு கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்தும் உள்ளது. இவற்றில், ஐந்து கிணறுகளில், 0 - 2 மீட்டர் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஒரு கிணற்றில், 2 - 4 மீட்டர் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

அதே சமயம், ஆறு கிணறுகளில், 0 - 2 மீட்டர் நீர்மட்டம் குறைந்துள்ளது. ஒரு கிணற்றில், 2 - 4 மீட்டர் நீர்மட்டம்அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, ஈரோடு மாவட்டத்தில், 68 கிணறுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 53 கிணறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. கோவையில், 66 கிணறுகளில், 46 கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது.

திருவண்ணாமலையில், 19 கிணறுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் நீர்மட்டம் குறைந்துள்ளது.

அது போல், கடலுார் மாவட்டத்தில் 10, கரூர் மாவட்டத்தில் 11, நாகப்பட்டினம் மாவட்டத்தில் எட்டு கிணறுகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அங்கு, 100 சதவீத கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

நடப்பாண்டு ஜனவரி நிலவரப்படி, தர்மபுரி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருநெல்வேலி தவிர்த்து, இதர மாவட்டங்களில், மழைபொழிவு குறைந்துள்ளது.

மாநிலத்தின் கடலோரம் மற்றும் மத்திய பகுதியில், 76 சதவீத கிணறுகளின் நீர்மட்டம், 10 மீட்டருக்குள் உள்ளது.

19 சதவீத கிணறுகளில், நிலத்தடியில் இருந்து, 10 - 20 மீட்டர் வரையிலும், 5 சதவீத கிணறுகளில், 20 மீட்டருக்கு மேற்பட்ட பகுதியிலும் நீர்வளம் உள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டு ஜனவரியில், 61 சதவீத கிணறுகளின் நீர்மட்டம் குறைந்தும், 39 சதவீத கிணறுகளின் நீர்மட்டம் அதிகரித்தும் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரசு நடவடிக்கை எடுக்குமா?

கடந்த 2001ல், அ.தி.மு.க., ஆட்சியில், மழைநீர் சேகரிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டது; இதன் விளைவாக, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால், அதன்பின் வந்த, தி.மு.க., ஆட்சியில், அதிகாரிகளின் அலட்சியத்தால் இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.

இதன் விளைவாக, தற்போது தமிழகத்தில், நிலத்தடி நீர் வளம் குறைந்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி, வர்த்தக ரீதியில் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றன. இந்நிலையில், நிலத்தடி நீர் வளத்தை காப்பது, இப்போதைய மாநில அரசின் கையில் தான் உள்ளது.

தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 10, 2014 8:07 am

Quote
"இதன் விளைவாக, தற்போது தமிழகத்தில், நிலத்தடி நீர் வளம் குறைந்துள்ளது. மேலும், தனியார் நிறுவனங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி, வர்த்தக ரீதியில் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றன. இந்நிலையில், நிலத்தடி நீர் வளத்தை காப்பது, இப்போதைய மாநில அரசின் கையில் தான் உள்ளது.

தினமலர்"

ஏற்கனவே எழுதிய பின்னூட்டம் இதற்கும் பொருந்தும்

"Re: பருவநிலை மாற்றத்தால் வெடிக்கப் போகிறது போர்?
Post by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

நிலத்தடி நீரை போட்டிபோட்டு உறிஞ்சிடும் அந்நிய குளிர்பான/குடிநீர் கம்பனிகள் , வாங்குவதை வாங்கிக்கொண்டு அதை காணாமல் இருக்கும் அரசியல் கட்சிகள், கண்டுகொண்டே அதற்கு பிரதிநிதிகளாக இருக்கும் விளையாட்டு வீரர்கள் , நடிக நடிகைகள் யாவரும்
தேசத் துரோகிகள்.
தேசத்து ரோகிகள்.

ரமணியன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக