புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Poll_c10தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Poll_m10தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Poll_c10தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Poll_m10தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Poll_c10தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Poll_m10தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Poll_c10 
52 Posts - 59%
heezulia
தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Poll_c10தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Poll_m10தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Poll_c10தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Poll_m10தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Poll_c10தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Poll_m10தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 14, 2014 2:16 am

தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! CHokSDekQZqf9KprfdNf+jaya11(19)

முதல்வர் ஜெயலலிதா

#சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை கோலோகலமாய் கொண்டாடி மகிழ்கின்ற என் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய 'தமிழ்ப் #புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்தகுடி' என்னும் பழமையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ்க் குடிமக்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக பன்னெடுங் காலமாய்க் கொண்டாடி மகிழ்கிறார்கள். புதிய தமிழ் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்.

'சித்திரையே வா! நம் வாழ்வில், நல் முத்திரை பதிக்க வா!' என்று உளமகிழ அனைவரும் வரவேற்கும் இப்புத்தாண்டில் அனைத்து வளமும் பெருகும் வகையில் நம் தாய்த் தமிழ்நாட்டினை மேலும் உயர்த்திட இந்த இனிய திருநாளில் உறுதியேற்போம். இத்தமிழ்ப் புத்தாண்டில் இன்பமும், இனிமையும் தமிழர்தம் இல்லந்தோறும் தங்கிப் பொங்கட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கிலும் வாழும் அன்புத் தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

#ஜெயலலிதா #முதல்வர் #புத்தாண்டு #ஜய




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 14, 2014 2:19 am

தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! 0W1xNTL9QceELnVWNqIm+ramadoss1(24)

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

உழைப்புடனும், கொண்டாட்டங்களுடன் நெருங்கிய தொடர்புள்ள சித்திரை திருநாளை கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சித்திரை திருநாளுக்கு தனிச்சிறப்பு உண்டு. சித்திரை என்பது வசந்தத்துடன் தொடர்புடைய விழா ஆகும். எனவே, தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் எல்லா தீமைகளும் விரைவில் அகலும் என்று நம்பலாம். உலகுக்கே உணவு படைக்கும் உழவர்கள் வாழ்விலும், உழைக்கும் தமிழர்கள் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்காக அயராது உழைப்போம் என்று இந்த சித்திரை திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம்.

#ராமதாஸ் #பா.ம.க #சித்திரை




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 14, 2014 2:20 am

தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! AYHoktRWTMueHX01ZnxU+vaikoo2(3)

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ

இளவேனில் காலம் விடைபெற்று, முதுவேனில் தொடக்க நாள்தான் சித்திரை முதல் நாள் ஆகும். சித்திரை மாதத்தின் முழுநிலவு நாளினை கடற்கரை மணல் வெளியில் நதிப்படுகைகளில் கூடாரங்கள் அமைத்து தமிழர்கள் இன்ப விழாவாகக் கொண்டாடினர்.

இந்த ஆண்டு சித்திரை முதல் நாள் உன்னதமான சிறப்பைப் பெறுகிறது. ஆம்! சித்ரா பௌர்ணமி எனப்படும் முழு நிலவு நாள், இந்த வருடம் சித்திரை மாதத்தின் தலைவாயிலாம் முதல் நாளில் அமைந்திருப்பது மிகவும் அபூர்வமாக ஏற்படக்கூடியதாகும்.

இந்த ஏப்ரல் 14 ஆம் நாள்தான், இந்திய அரசியல் சட்டத்தை யாத்துத் தந்த மாமேதை பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் ஆதலால் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுகிறது. தாய்த் தமிழகத்திலும், தரணி எங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை முதல்நாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

#ம.தி.மு.க #பொதுச்செயலாளர் #வைகோ



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 14, 2014 2:22 am

தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Ij5MsbAqQYaFDpAnj0uV+vijayakanth1(14)

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்

பழையன கழிதலும், புதியன புகுதலும் இயற்கையின் நியதி என்பதைப்போல ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கின்றபோது தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் பிடித்துள்ள கஷ்டங்கள் யாவும் நீங்கி, அனைவரும் நிம்மதியான வாழ்வு வாழ வழிபிறக்கும் என்று நம்புகிறோம்.

இயன்றதை செய்வோம், இல்லாதவர்கே என்ற கொள்கையோடு தமிழகம் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டும், நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடும், இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்ற வேறுபாடியின்றியும் அமைதியாகவும், ஆரோக்கியத்துடனும் எல்லா வளமும், எல்லா நலனும் பெற்று நாம் அனைவரும் வாழ வேண்டும்.


#தே.மு.தி.க #தலைவர் #விஜயகாந்த்


[thanks]விகடன்[/thanks]

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 14, 2014 10:10 am

இதுல ஈகரைத் தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்துகள் இடம்பெறாதா!!!!!





தலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Aதலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Aதலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Tதலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Hதலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Iதலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Rதலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Aதலைவர்களின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! Empty
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82361
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 14, 2014 10:20 am

'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே,
முன்தோன்றிய மூத்தகுடி'...
-
போதை தரும் இப்புகழ்ச்சி வார்த்தை ஒன்று
போதும்..!!
-
வாழ்க தமிழினம்...வளர்க தமிழ்...
-


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 14, 2014 12:29 pm

Aathira wrote:[link="/t109401-topic#1058256"]இதுல ஈகரைத் தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்துகள் இடம்பெறாதா!!!!!


அதுதான் தங்களின் வாழ்த்துச் செய்தி இடம் பிடித்துவிட்டதே, அது போதாதா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக