புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_c10வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_m10வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_c10 
62 Posts - 57%
heezulia
வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_c10வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_m10வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_c10வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_m10வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_c10வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_m10வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_c10வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_m10வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_c10 
104 Posts - 59%
heezulia
வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_c10வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_m10வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_c10வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_m10வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_c10வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_m10வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல்


   
   
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Tue Apr 15, 2014 10:06 am

இனப்படுகொலையை கச்சிதமாக அரங்கேற்றிய இலங்கை ஒரு சிறிய நாடு. தற்போது இலங்கை சிறிய நாடு அல்ல. வல்லரசுகளையே வளைக்கும் அளவிற்கு அதன் ஆணவம் அளவுக்கு மீறி போய் இருக்கிறது. இலங்கை மீது மற்ற நாடுகள் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பாகவும் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கத் தயங்குகின்றன.

இலங்கையிடம் பயந்து நடுங்கும் நாடுகளில் முதலிடம் பிடிப்பது இந்தியா. இந்தியா இலங்கையிடம் பயப்பட அப்படி என்ன இருக்கிறது? ஆம். இருக்கிறது. மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானங்களைக் கொண்டு வந்தாலோ அல்லது தீர்மானங்களை ஆதரித்தாலோ இலங்கை தனது கதவுகளை சீனாவிற்கு திறந்து விடும். அப்புறம் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைவலி தான். ஏற்கனவே இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சீனாவின் ஊடுருவல் இருக்கிறது. இலங்கை, சீனாவிற்கு கதவுகளை திறந்து விட்டால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்தினை அடக்கும் சக்தியாக சீனா வலுப்பெற்று விடும். அப்புறம் சொல்லவே வேண்டாம். மத்தளத்தின் கதி தான் இந்தியாவிற்கு ஏற்படும். எனவே தான் இந்தியா, இலங்கை போடும் ஆட்டங்களுக்கு நன்றாக தாளம் வாசிக்கிறது.

இரண்டாவதாக இலங்கையிடம் பயப்படும் நாடு எது என்றால் அது அமெரிக்கா தான். உலகத்தின் நாடுகளுக்கெல்லாம் பெரியண்ணன் போல் காட்டிக் கொள்ளும் அதே அமெரிக்கா தான் இலங்கையிடம் பணிந்து போகிறது. இதற்கு காரணம். அமெரிக்கா, இலங்கையிடம் கடுமையாக நடந்து கொண்டால் சீனா பக்கம் இலங்கை சாயும். பின்னர் சொல்லவே வேண்டாம். சீனா தனது கடற்படைத் தளத்தை திரிகோணமலையில் அமைக்கும். இது தெற்காசிய பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு இலங்கை வைக்கும் ஆப்பு என்றே சொல்லலாம். தெற்காசிய பகுதியில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தினை செலுத்த இதே திரிகோணமலையில் தான் அமெரிக்கா தனது கடற்படைத் தளத்தினை அமைக்க முனைந்தது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

மூன்றாவதாக இலங்கையிடம் பயப்படும் நாடு எது என்றால் அது சீனா தான். எப்படி என்று வினவலாம். காரணம் இருக்கிறது. இலங்கையிடம் கடுமையாக நடந்து கொண்டால் சீனா தனது கடற்படைத் தளத்தினை திரிகோணமலையில் அமைக்க முடியாது. அவ்வாறு சீனா அமைக்கா விட்டால் அமெரிக்கா எப்படியாவது தனது கடற்படைத் தளத்தினை அமைத்து விடும். பின்னர் சீனாவிற்கு தலைவலி தான். அமெரிக்கா, சீனாவை வேவு பார்க்கும். இந்தியாவிற்கும் தலைவலி தான். அமெரிக்கா, இந்தியாவையும் வேவு பார்க்கும். வேறு வழியில்லாமல் சீனா, இலங்கைக்கு எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறது.

பாவம் இந்த வல்லரசு நாடுகள்...! ஒரு சிறிய நாட்டின் தயவிற்காக பணிந்து போகின்றன. ஒரு உண்மை என்னவென்றால் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் வலிமையான அரசு இல்லை என்பதே...! அதனால் தான் மூன்று நாடுகளும் ஒரு சிறிய நாட்டிடம் தோற்றுப் போய் விட்டன.

இந்த காலகட்டத்தில் துணிவுள்ள நாடு என்றால் அது பிரிட்டன் அரசு தான். பிரிட்டன் அரசு மட்டுமே தான் இலங்கையை துணிவுடன் எதிர்க்கிறது. பிரிட்டன் அரசாவது இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு தீர்மானம் கொண்டு வந்து இலங்கை தண்டிக்கும் என நம்பலாம். அதற்குள் இந்தியாவில் ஆட்சி மாற்றம் வரும். அதன் பின்னர் இந்தியா எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 15, 2014 12:23 pm

நல்ல கட்டுரை ,

இலங்கை விஷயத்தில் உலக நாடுகள் வண்டிசக்கரம் போல ஒன்றுக்கொன்று இடைஞ்சலாக இருப்பதால் தான் இலங்கை அனைத்து நாடுகளிடமும் தண்ணி காட்டுகிறது.

அமெரிக்கா ஒரு தெளிவான முடிவு எடுக்காததற்கு காரணம் நடுவில் நந்தி போல அமர்ந்திருக்கும் இந்தியா தான்.

தமிழர்களை கொஞ்சம் கூட பிடிக்காத சோனியா & கோவும் , மலையாளிகளும் இந்தியா அரசின் வெளியுறவு கொள்கைகளை ஆக்கிரமித்துள்ளதால் இந்தியா என்ற ஒரு பலம் வாய்ந்த நாடு இன்று இலங்கை போன்ற சிறிய நாடுகள் எல்லாம் எள்ளி நகையாடுவது போல அடங்கி போய் கொண்டிருக்கிறது.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Apr 15, 2014 1:34 pm

ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக