புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_m10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10 
3 Posts - 60%
ஜாஹீதாபானு
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_m10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10 
1 Post - 20%
Manimegala
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_m10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_m10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_m10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_m10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10 
11 Posts - 4%
prajai
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_m10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10 
9 Posts - 4%
Jenila
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_m10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10 
4 Posts - 2%
Rutu
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_m10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_m10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10 
2 Posts - 1%
jairam
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_m10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_m10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_m10நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு...

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 09, 2014 12:51 pm

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... 10306090_760520547316213_1694761558284900799_n

அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான
காரியமில்லை . பலர்
சேர்ந்து உழைத்து உருவாக்கிட
வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல்
கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும்
உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ.

மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள்
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல
நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த
நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த
அடையாளங்கள் , அதாவது தடயங்கள்
இருக்குமாம் அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .

சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த
பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்
கவனித்தால் அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம் . அந்த
இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்..

நன்றி முகநூல்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri May 09, 2014 3:03 pm

முன்னோர்கள் - அந்தக்கால விஞ்ஞானிகள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. எந்த ஒரு கருவியும் இல்லாமல் செயல்பட்ட அறிவு ஜீவிகள்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 09, 2014 5:15 pm

M.M.SENTHIL wrote:[link="/t110108-topic#1062433"]முன்னோர்கள் - அந்தக்கால விஞ்ஞானிகள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. எந்த ஒரு கருவியும் இல்லாமல் செயல்பட்ட அறிவு ஜீவிகள்.

நன்றி செந்தில்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 09, 2014 5:18 pm

கிணறு வெட்ட இவ்வாறு செய்வார்கள் சரி, இப்பொழுது போர் (Borewell) போடுகிறோமே, அங்கு நன்னீர் உள்ளதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது எனக் கூறுங்கள் அக்கா!

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 09, 2014 5:48 pm

சிவா wrote:[link="/t110108-topic#1062472"]கிணறு வெட்ட இவ்வாறு செய்வார்கள் சரி, இப்பொழுது போர் (Borewell) போடுகிறோமே, அங்கு நன்னீர் உள்ளதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது எனக் கூறுங்கள் அக்கா!

ஏதோ நான் படித்ததைப் பகிர்ந்தேன்....அதுக்காக இப்படியெல்லாம் கேள்வி கேட்க்கக்கூடாது கூடாது

ஏன் ஏன் ஏன் இந்தக் கொலை வெறி தம்பி................அய்யோ, நான் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 09, 2014 5:56 pm

ஓ, இதுக்குப் பெயர் தான் கொலவெறியா?

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 09, 2014 6:00 pm

சிவா wrote:[link="/t110108-topic#1062485"]ஓ, இதுக்குப் பெயர் தான் கொலவெறியா?

இவ்வளவு நாளும் தெரியாதா சிரி சிரி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 10, 2014 1:05 am

சிவா wrote:[link="/t110108-topic#1062472"]கிணறு வெட்ட இவ்வாறு செய்வார்கள் சரி, இப்பொழுது போர் (Borewell) போடுகிறோமே, அங்கு நன்னீர் உள்ளதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது எனக் கூறுங்கள் அக்கா!

சிலர் bore well அநியாயம்

ரமணியன்

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sat May 10, 2014 10:17 am

வரவேற்பறை படுக்கையறை பூஜையறை கழிவறை என எல்லா அறைகளுக்குண்டான இடம் போக மீதி இருக்கும் மூலையின் சிறிய இடத்தை போர்(bore well) போட ஒதுக்குகின்றனர்.  புன்னகை 

கிருஷ்ணா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 10, 2014 3:58 pm

T.N.Balasubramanian wrote:[link="/t110108-topic#1062564"]
சிவா wrote:[link="/t110108-topic#1062472"]கிணறு வெட்ட இவ்வாறு செய்வார்கள் சரி, இப்பொழுது போர் (Borewell) போடுகிறோமே, அங்கு நன்னீர் உள்ளதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது எனக் கூறுங்கள் அக்கா!

சிலர் bore well அநியாயம்

ரமணியன்

சிவா கேட்டதுக்கு இது தான் பதிலா??????????

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக