புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_m10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10 
54 Posts - 49%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_m10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

196 Posts - 38%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 1:27 am

நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Tamil_Daily_News_92179071904

மும்பை: விக்ராந்த் கப்பலை காப்பாற்ற தீவிரமாக போராடிய சமூக ஆர்வலர் கிரண் பயாங்கரின் முயற்சிகள் பயனளிக்கவில்லை. தற்போது மும்பையில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விக்ராந்தை உடனே கப்பல் உடைக்கு தளத்துக்கு(ஸ்கிராப் யார்டு) அனுப்ப அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்துள்ளது. பிரிட்டன் கடற்படையில் எச்எம்எஸ் ஹெர்குலிஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த விமானத் தாங்கி கப்பலை 1957ல் இந்தியா வாங்கியது. பின்னர், அது நவீனப்படுத்தப்பட்டு ஐஎன்எஸ் விக்ராந்த்’ என்ற பெயரில் இந்திய கடற்படையில் 1959, பிப்ரவரி 16ம் தேதி சேர்க்கப்பட்டது. 38 ஆண்டு சேவைக்குப் பிறகு 1997, ஜனவரி 31ம் தேதி விக்ராந்த் ஓய்வு பெற்றது. மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டருந்த விக்ராந்த் மிகவும் பழுதடைந்து விட்டது. அதனால், அதை பழைய இரும்பு விலைக்கு கடற்படை ஏலம் விட்டது. ஐ.பி. கமர்சியல் என்ற நிறுவனம் அதை ஏலத்தில் வாங்கியது. அந்த நிறுவனம் விக்ராந்தை எடுக்க சென்றபோது, அதை எதிர்த்து கிரண் பயாங்கர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விக்ராந்த் கப்பல் வரலாற்று சிறப்பு மிக்கது. அதை அழிப்பதை விட, மிதக்கும் அருங்காட்சியகமாக மாற்றலாம். வருங்கால சந்ததியினருக்கு அது பயனுள்ளதாக இருக்கும் அல்லது அதை பராமரிக்க முன்வரும் வேறு மாநில அரசுகளுக்கு வழங்கலாம்’ என மனுவில் அவர் கூறியிருந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மகாராஷ்டிரா அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அரசு அதற்கு அளித்த பதிலில், விக்ராந்த் கப்பல் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு உருக்குலைந்து விட்டது.

அதை பாராமரிக்க அரசிடம் நிதி இல்லை’ என தெரிவித்தது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், ஏ.கே.சிக்ரி கொண்ட டிவிஷன், விக்ராந்த் கப்பலை உடைப்பதற்காக மும்பை ஸ்கிராப் யார்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியது. இதையடுத்து, கப்பலை எடுத்துச் செல்லும் நடவடிக்கையில் அதை ஏலத்தில் எடுத்த நிறுவனம் இறங்கியுள்ளது.

தினகரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 28, 2014 10:03 pm

இந்தியாவின் முதல் போர்க்கப்பலான ‘ஐ.என்.எஸ். விக்ராந்த்’ நேற்று கப்பல் உடைக்கும் தளத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.

ஐ.என்.எஸ். விக்ராந்த்

இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் என்ற புகழை பெற்றது ‘‘ஐ.என்.எஸ். விக்ராந்த்’’. இந்த போர்க்கப்பலை இங்கிலாந்து நாட்டிடம் இருந்து 1957–ல் இந்தியா வாங்கியது. பின்னர் 1961–ல் இந்திய கடற்படையில் சேர்த்து கொள்ளப்பட்டது. ஆயுள் காலம் முடிந்து விட்ட நிலையில், அது 1997–ம் ஆண்டில் கடற்படையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது. அந்தநாள் முதல் இந்த போர்க்கப்பல் மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

பயனற்று நிற்கும் அந்த போர்க்கப்பலை உடைப்பதற்காக ஏலம் விட கடற்படை முடிவு செய்தது. இன்று ஆயுள் காலம் முடிந்து ஓய்வு பெற்று விட்டாலும், 1971–ம் ஆண்டு நடந்த இந்திய–பாகிஸ்தான் போரில், இந்த போர்க்கப்பல் அளப்பரிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

ஐகோர்ட்டில் வழக்கு

இந்த நிலையில், இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலை உடைக்கக்கூடாது என்றும், அதன் பெருமைகளை வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ள வசதியாக அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்தது. இது தொடர்பாக மராட்டிய அரசுக்கு உத்தரவிட கோரி மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, இந்த போர்க்கப்பலை அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு அதிக நிதி தேவைப்படும் என்பதால், அது சாத்தியமற்றது என்று மராட்டிய அரசு கைவிரித்து பதிலளித்தது. இதனை தொடர்ந்து பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை உடைக்க கடந்த மாதம் ஏலம் விடப்பட்டது. ‘ஐ.பி. கமர்சியல்’ என்ற தனியார் நிறுவனம் அந்த கப்பலை ரூ.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

உடைக்கும் தளத்துக்கு..

இந்த நிலையில் மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல், மும்பை சிவ்ரி பகுதியில் உள்ள கப்பல் உடைக்கும் தளத்துக்கு மாற்றப்பட்டது. காலை 9.40 மணிக்கு அந்த கப்பல் கடற்படை தளத்தில் இருந்து இழுவை கப்பல் மூலம் இழுத்து செல்லப்பட்டது. மதியம் 2.30 மணிக்கு கப்பல் உடைக்கும் தளத்தை சென்றடைந்தது. இதனால் இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் அழிவில் பாதையில் நிற்கிறது.

இதுபற்றி கடற்படை மூத்த அதிகாரி ஒருவர் பதிலளித்து கூறியதாவது:–

மூழ்கும் அபாயம்

இந்த போர்க்கப்பலை உடனடியாக உடைக்க போவதில்லை. காரணம், ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்டவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளனர். வழக்கு நிலுவையில் இருப்பதால், அது இப்போதைக்கு உடைக்கப்படாது. பருவமழை நெருங்கும் நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்தில் நின்றால், அது மூழ்கும் அபாயம் உள்ளது. இதனால் தான் அவசரமாக வேறு இடத்துக்கு மாற்றினோம்.

இந்த போர்க்கப்பலில் மனித கைத்திறன் கொண்டு உருவாக்கப்பட்ட சில பாகங்களை அகற்றி உள்ளோம். அதில் 60 சதவீத பாகங்கள் மும்பையில் உள்ள கடற்படை அருங்காட்சியகத்துக்கும், எஞ்சியவை கோவாவில் உள்ள கடற்படை விமானப்பிரிவு அருங்காட்சியகத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 29, 2014 12:48 pm

சோகம் 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக