புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_m10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10 
30 Posts - 55%
heezulia
எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_m10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10 
21 Posts - 38%
Manimegala
எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_m10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_m10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_m10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10 
1 Post - 2%
jairam
எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_m10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_m10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_m10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_m10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10 
12 Posts - 4%
prajai
எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_m10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10 
9 Posts - 3%
Jenila
எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_m10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10 
4 Posts - 1%
jairam
எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_m10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10 
3 Posts - 1%
Rutu
எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_m10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_m10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_m10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_m10எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 22, 2014 1:19 pm

எங்களை ஏமாற்றி விடாதே நரேந்திரா.! Modi-%20vitory%201
வாழ்த்துக்கள் நரேந்திரா...
உன் வெற்றியை
இரு கரம் கூப்பி வரவேற்கும்
ஒரு சாதாரண இந்தியன்.

சர்ச்சைகளை தாண்டிய
உன் வெற்றி பாராட்டிற்குரியது
ஆனால்
எதிர்பார்ப்புகள் நிறைந்தது.

கட்சி நிலையை தாண்டிய
உன் தனி மனித வெற்றியிது...
மதங்களை தாண்டிய
உன் தனி மனித வெற்றியிது...

மாற்றம் வேண்டுமென்பது
ஒவ்வொரு இந்தியனின் எதிர்பார்ப்பு
முதன்மை பெற்றிருப்பதாய்
முழங்கினாலும் இன்னும் பின் தங்கியே இருக்கிறோம்

வாழ்க்கை முறை மாறியபோதும்,
வாழ்க்கை தரமென்பது மாறவேயில்லை...
சராசரி இந்தியனின் நிலை மட்டும்
நிலையாய் மாறாதிருக்கிறது...

மாற்றம் எதிர்பார்த்து தான்
இந்த வரலாறு காணாத
அரசியல் மாற்றம்.
மாற்றுவாயா பராக்கிரமசாலியே...

இந்தியாவின் நிலை மாற்ற
இன்னும் 50 ஆண்டுகள் வேண்டும்...
நல்லதை நோக்கி
அடியெடுத்து வை...

மந்திரமிட்டு ஒரே நாளில்
நாட்டின் நிலை மாற்றிட முடியாது...
நல்ல விதைகளை விதைத்திடு
அவை நாளை உன் பெயர் சொல்லட்டும்...

மாற்றத்தை முதலில் கல்வியில் துவங்கு
தடையில்லா மின்சாரம் கொடு
தண்ணீரின் எல்லைகளை தவிடு பொடியாக்கு
நதிகளை இணை... அவை இந்தியனின் நாடி நரம்பாகட்டும்!!!

கிராமங்களின் நிலை உயர திட்டம் வகு
தண்டனை அதிகரி
விலைவாசி குறைக்க வேண்டாம்,
இனி கூடாமலிருக்கும் சூட்சுமம் காண்!!!

ஏழைகளின் வாழ்வாதாரம் உயர,
நலிந்து போன விவசாயம் மீண்டெழ,
மண்ணில் விளைந்ததற்கு நல்ல மதிப்பு கிடைத்திட
நல்ல வழி காண்.

எல்லை பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண்
எல்லா அரசியல்வாதிகளோடும் கலந்தாலோசி
நல்லவை காண முதல்வர்களை, அமைச்சர்களை வெளிதேசம் அனுப்பு
நாட்டிற்கு நல்லது செய்யும் அரசியலாளர்களை இனம் கண்டு கொள்

சிந்தனை செய் - எல்லோருக்கும் வேலை கொடுக்க!
விமர்சனங்களை ஏற்றுக்கொள்
வீணானவற்றை விலக்கிவிட்டு
நல்லவற்றை ஏற்று, நல்லதொரு ஆட்சியை தா...

தலைமை மாறியது -
தங்கள் நிலை மாற்றிக் கொண்ட தலைமை
எங்கள் நிலை மாற்ற மறந்தே போனது
உன் தலைமை எங்கள் நிலை மாற்றுமா???

நாட்டின் முன்னேற்றம், மக்கள் நலமெல்லாம்
இங்கு ஏட்டுச் சுரக்காயாகிப் போனது...
5 ஆண்டுகள் ஆட்சியில் - 5 தலைமுறைக்கு
அள்ளிச் சேர்க்க நினைக்கும் அரசியல் கூட்டம்!!!

மாற்றுவாய் எனும் நம்பிக்கையில்
மாற்றி ஓட்டளித்து உன்னை
ஒய்யாரத்தில் அமர வைத்திருக்கும்
எங்களை ஏமாற்றி விடாதே...

வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியா
நம் என்பதை கைவிடுவோம்
நாம் என சூளுரைப்போம்
நம் தேசம் முன்னேற கைகொடுப்போம்!!!

நம்பிக்கையோடு
இந்தியன்...

- சோகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 22, 2014 3:34 pm

இந்தியா முன்னேறட்டும்...ஆனா தமிழன் மட்டும் பின்னேறனுமா?...
மோடி சார்...இது நியாயமா?...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக