புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Poll_c10இலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Poll_m10இலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram

29 Posts - 34%
prajai

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
Jenila

2 Posts - 2%
M. Priya

1 Post - 1%
jairam

Ammu Swarnalatha

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

86 Posts - 61%

29 Posts - 21%

7 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Poll_c10இலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Poll_m10இலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree

ஆனந்திபழனியப்பன்

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 25, 2014 11:50 pm

இலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்

இலங்கையில் பிரிவினையை எதிர்ப்பதாக பாரதீய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான மும்பாய் வாழ் தமிழர் சேஷாத்ரி சாரி கூறியுள்ளார். இந்திய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். தளபதிகளில் முக்கியமானவர் சேஷாத்ரி சாரி. இவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான ‘ஓர்கனைசர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்பதுடன் பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

அவர் அளித்த செவ்வி வருமாறு

இது தே.ஜ.கூ. ஆட்சி எனில், மோடி பதவியேற்புக்கு சார்க் நாட்டு ஆட்சித் தலைவர்களை அழைக்க பா.ஜ.க. தனித்து முடிவெடுத்தது ஏன்?

இது பா.ஜ.க-வின் தன்னிச்சையான முடிவு அல்ல. அடுத்து, இனிவரும் நாட்களில் வெளியுறவு விவகாரங்கள் எப்படி இருக்க வேண்டும் எனவும், இந்த நாட்டின் சக்தியை எப்படி உபயோகப்படுத்த முடியும் என்பதற்கும் ஆதாரமாக விடுக்கப்பட்டதுதான் இந்த அழைப்பு. இந்த விஷயத்தை, தமிழகத்தில் ராஜபக்சவின் வரவை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுக்கு மெல்ல மெல்லப் புரிய வைப்போம். அவர்கள் புரிந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது.

ராஜபக்சவைத் தவிர்த்திருக்க முடியாதா?

எப்படி முடியும்? சார்க் நாடுகளை அழைக்கும் போது இலங்கை அல்லது பாகிஸ்தானை மட்டும் வர வேண்டாம் என்று கூற முடியுமா? இந்தியாவுக்கு எதிரி நாடு கிடையாது என்பது எங்கள் கருத்து. அனைவரிடமும் நேசக்கரம் நீட்டவே இந்தியா விரும்புகிறது.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைகளை அணுகுவதில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வுக்கு இடையே உள்ள பெரிய வித்தியாசம் என்ன?

இந்தியா-இலங்கையின் உறவு என்பது தமிழர்கள் பிரச்சினையால் பகையாகிவிடக் கூடாது. தமிழர்களின் பிரச்சினைகளை கொழும்பு, உண்மையாகவும் சுமுகமாகவும் தீர்க்கும் என பா.ஜ.க. கருதுகிறது. மேலும், இதற்காக அந்த அரசு முயற்சிப்பதாகவும் நம்புகிறது. இதற்கு கொழும்பு மற்றும் புதுடெல்லிக்கு, தமிழர்களுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த நாம் கால அவகாசம் தருவது அவசியம். ஆனால், எதிர்பாராதவிதமாக ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், ஐ.மு.கூ. அரசு இலங்கையிலிருந்து வெளிநாட்டில் புலம் பெயர்ந்து வாழும் சில குழுக்களின் வலையில் விழுந்து, தவறாக வழிகாட்டப்பட்டுவிட்டது. இதன் விளைவாக, புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையே இடைவெளி அதிகரித்துவிட்டது.

அப்படியெனில், ஐ.நா-வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் இந்தியா நடுநிலைமை வகித்திருக்கக் கூடாது என்கிறீர்களா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அந்தத் தீர்மானத்தில் இந்தியா நடுநிலை என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும். அதேசமயத்தில், இலங்கைக்குச் சாதகமாக வாக்களிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த நடவடிக் கைகள் மூலம், அந்தப் பிரச்சினை கொழும்பு-புதுடெல்லி-இலங்கைத் தமிழர்கள் ஆகிய தரப்புக்கு இடையில் மட்டும் இருந்திருக்கும். இப்போது, அந்தப் பிரச்சினையில் மற்ற உலக நாடுகளும் தலையிட வாய்ப்பாகிவிட்டது. இந்தத் தீர்மானத்தால், தமிழர்களின் பிரச்சினை உலகமயமாகிவிட்டது. இனி இதில், அநாவசியமாகப் பிரச்சினைகள் வருமே ஒழிய அவற்றைத் தீர்ப்பது கடினம். இதைத்தான், வடமாகாணத்தின் முதலமைச்சரான விக்னேஸ்வரனும், “இந்தப் பிரச்சினை என்பது வட மாகாணத்துக்கும், இலங்கை அரசுக்கும் உட்பட்டதாகும் எனவும், இதில், தமிழக அரசியல் கட்சிகள் தலையீடு இருக்கக் கூடாது” எனவும் கூறியிருக்கிறார். இப்போது, உலக நாடுகளும் தலையிடுவதற்குக் காரணமாக ஐ.மு.கூ. அரசு இருந்துவிட்டது. இந்த அணுகுமுறைதான் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையிலான வித்தியாசம்.

ஐ.நா. தீர்மானத்துக்கு முன்பாகத் தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர்கள் தம் தலைமையிடம் கேட்டபோது, அதன் தேசியத் தலைவர்கள் வெளிப்படையாக வந்து கருத்து சொல்லாதது ஏன்?

கருத்து கூறினார்கள். அது பரவலாகச் செய்திகளில் வரவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு காஷ்மீர் ஒரு பெரிய உதாரணம், பலஸ்தீனமும் ஒரு நல்ல உதாரணம். இதுபோல், பல பிரச்சினைகள் இந்த உலகத்தில் உலகமயமாக்கப்பட்டு அவை, தீர்க்கப்படாமலேயே உள்ளன. எனவே, இந்தப் பிரச்சினை இலங்கைத் தமிழர், இலங்கை அரசு மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே தீர்க்கப்படுவதுதான் சிறப்பாக இருக்கும். இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை அவர்களின் முக்கியமான விருப்பங்களின் பேரில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நாம் இலங்கையில் பிரிவினையை எதிர்க்கிறோம், இதில் மற்ற நாடுகள் தலையிடுவதையும் எதிர்க்கிறோம்.

இந்த விளக்கத்தைத் தேர்தலுக்கு முன்பாக அளித்திருக்கலாமே?

எங்கள் விளக்கத்தைப் பொதுமக்கள் கவனத்துக்குக் கொண்டுசெல்வதைத் தமிழகத்தின் அரசியல் சாதுர்யவான்கள் தடுத்துவிட்டனர். இது நம் அரசியல் அமைப்பின் ஒரு குறைபாடு.

சார்க் நாடுகளின் ஆட்சித் தலைவர்களுக்கான அழைப்பு மூலம் பா.ஜ.க. சொல்லும் செய்தி என்ன? இந்தியா ஒரு வல்லரசு என்கிறீர்களா? மோடி அதன் முடிசூடா சக்கரவர்த்தி என்கிறீர்களா?

இது உலகின் எந்த நாடுகளுக்கும் கிடைக்காத ஜனநாயகத்தின் வெற்றி. இதில், அதிக அளவில் வாக்களிப்பு நடைபெற்று ஒரே கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இதை, இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் உலகத்துக்கும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். இந்த ஜனநாயகத்துக்கு வெற்றி கிடைக்கும் எனவும், அதுதான் நாட்டுக்கான சிறந்த வளர்ச்சி என்பதையும் உலகத்துக்கு உணர்த்த சார்க் நாடுகள் அழைக்கப்பட்டிருக்கின்றன என்றார்.

- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyFRZLZkuy.html#sthash.YMPRmA1C.dpuf

நன்றி : தமிழ்வின்

இலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் 224747944

இலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Rஇலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Aஇலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Emptyஇலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Rஇலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun May 25, 2014 11:53 pm

எப்படியோ இவர்கள் சொல்வது போல் தான் இனி நடக்கும் மற்றவர்களின் பேச்சு எடுபடாது போல

இலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Mஇலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Uஇலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Tஇலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Hஇலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Uஇலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Mஇலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Oஇலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Hஇலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Aஇலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Mஇலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் Eஇலங்கையின் பிரிவினையை எதிர்க்கிறோம் - ஆர்.எஸ்.எஸ்.சின் போங்கு ஆட்டம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 25, 2014 11:54 pm

சும்மா வழவழ கொழகொழன்னு பேசிட்டு...பகிரங்கமா சொல்லுங்கய்யா...தமிழன நாங்க மதிக்கவே மாட்டோம்னு...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun May 25, 2014 11:58 pm

ரா.ரா3275 wrote:[link="/t110492-topic#1065729"]சும்மா வழவழ கொழகொழன்னு பேசிட்டு...பகிரங்கமா சொல்லுங்கய்யா...தமிழன நாங்க மதிக்கவே மாட்டோம்னு...

மதிக்கறது அல்ல முக்கியம் நம்மிடம் ஒற்றுமை இல்லை அண்ணா இது தான் முதல் எதிரி
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed

குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Mon May 26, 2014 11:52 am

முதற்கோணல் முற்றும் கோணல்! பிரிவினை வேண்டாமென்றால், பிரிந்த உயிர்களுக்கு என்ன பதில்?

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon May 26, 2014 12:02 pm

ரா.ரா3275 wrote:[link="/t110492-topic#1065729"]சும்மா வழவழ கொழகொழன்னு பேசிட்டு...பகிரங்கமா சொல்லுங்கய்யா...தமிழன நாங்க மதிக்கவே மாட்டோம்னு...

நம்மள யார், எப்போ மதித்தார்கள். மாற்றாந்தாய் பிள்ளைகள் தானே நாமெல்லாம்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 26, 2014 9:46 pm

M.M.SENTHIL wrote:[link="/t110492-topic#1065774"]
ரா.ரா3275 wrote:[link="/t110492-topic#1065729"]சும்மா வழவழ கொழகொழன்னு பேசிட்டு...பகிரங்கமா சொல்லுங்கய்யா...தமிழன நாங்க மதிக்கவே மாட்டோம்னு...

நம்மள யார், எப்போ மதித்தார்கள். மாற்றாந்தாய் பிள்ளைகள் தானே நாமெல்லாம்.

மாற்றான் தோட்டத்து மல்லிகை மட்டும் மணக்காதா?...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 26, 2014 9:47 pm

குழலோன் wrote:[link="/t110492-topic#1065769"]முதற்கோணல் முற்றும் கோணல்! பிரிவினை வேண்டாமென்றால், பிரிந்த உயிர்களுக்கு என்ன பதில்?

அதிர்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 26, 2014 9:48 pm

Muthumohamed wrote:[link="/t110492-topic#1065728"]எப்படியோ இவர்கள் சொல்வது போல் தான் இனி நடக்கும் மற்றவர்களின் பேச்சு எடுபடாது போல

எடுபடும் என்ற நம்பிக்கை ஓர் ஓரத்தில் இருக்கிறது.பார்ப்போம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக