புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Poll_c10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Poll_m10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Poll_c10 
60 Posts - 48%
heezulia
இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Poll_c10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Poll_m10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Poll_c10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Poll_m10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Poll_c10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Poll_m10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Poll_c10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Poll_m10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Poll_c10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Poll_m10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Poll_c10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Poll_m10இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள் முழுமையும்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 28, 2014 8:36 pm



அசல் படத்திற்கு பின்னர் வந்த வாய்ப்புகளை தட்டி கழித்த இசையமைப்பாளர் பரத்வாஜ், அதை தொடர்ந்து எந்த படங்களுக்கும் இசையமைக்கவில்லை.  ஆனால், அதை விட உலக மக்களுக்காக ஒரு நல்ல காரியத்தை அவர் செய்துள்ளார்.  ஆம், உலகப் பொதுமறையாம் திருக்குறளின் 1330 குறளுக்கும் தனித்தனி டியூன்கள் போட்டு மெகா ஆல்பம் தயார் செய்து இருக்கிறாராம்.

இதற்கான சமீபத்தில் தான் உலகம் முழுவதும் அவர் சுற்றுப் பயணம் செய்தாராம். ஒவ்வொரு குறளுக்கும் பிரபலமானவர்களை விட்டு விளக்க உரையும் சொல்ல வைத்திருக்கிறாராம். இவருக்கு இந்த ஐடியாவை கொடுத்தது ஏ.ஆர்.ரஹ்மான் தானாம். தமிழகத்தில் மிகவிரைவில் வி.வி.ஐ.பி. ஒருவர் கையால் இந்த ஆல்பம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆல்பம் வெளியீட்டுக்கு பின்னர் மீண்டும் திரைப்படங்களுக்கு பரத்வாஜ் இசையமைக்க தொடங்கவுள்ளராம்.

இதில் ஈகரை உறவுகளுக்கு மகிழ்ச்சி தரும் இன்னொரு செய்தியும் உள்ளது

ஆமாம் அதில் ஒரு திருக்குறளுக்கு உங்கள் ஆதிராவும் உரை சொல்லியுள்ளார்.


இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் 7607_716967205012150_2208568959139953500_n

இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் 1554554_716970385011832_2909586303290103160_n

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்...அது ஒரு அழகிய நிலாக்காலம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed May 28, 2014 9:11 pm

அருமை அம்மா....... மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 

திருக்குறள் கூறும் திருமதியே உம்மை
இருகரந் தட்டிவாழ்த்தும் நான்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 28, 2014 9:31 pm

என் அன்பு மகனுக்கு நன்றி



இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Aஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Aஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Tஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Hஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Iஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Rஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Aஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 28, 2014 9:47 pm

ஒரு திருக்குறளுக்கு உங்கள் ஆதிராவும் உரை சொல்லியுள்ளார்.

மிக்க மகிழ்ச்சி அக்கா! இந்த இசைத் தொகுப்பு எப்பொழுது வெளிவருகிறது!


http://www.eegarai.net/t109112-topic
திருக்குறள் காவியம் - இதைக் கேட்டுள்ளீர்களா? இதை MP3 -யாகவும் மாற்றி வைத்துள்ளேன்!



இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 28, 2014 9:56 pm

அறத்துப் பால் முழுவதும் முடிவடைந்து விட்டது என்றார். முதலில் அறத்துப் பால் மட்டும் வெளியிடுவதாகச் சொல்லியுள்ளார். ஜெ.ஜெ வை வைத்தாம். என்னிடம் ஜூலையில் என்றார்.



இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Aஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Aஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Tஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Hஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Iஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Rஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Aஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 28, 2014 9:58 pm

துரு துரு ஆதிரா குரலில் திரு திரு திருக்குறள் - வாழ்த்துகள் ஆதிரா




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 28, 2014 10:01 pm

Aathira wrote:அறத்துப் பால் முழுவதும் முடிவடைந்து விட்டது என்றார். முதலில் அறத்துப் பால் மட்டும் வெளியிடுவதாகச் சொல்லியுள்ளார். ஜெ.ஜெ வை வைத்தாம்.  என்னிடம் ஜூலையில் என்றார்.

ஜெ.ஜெ-ன்னா யாரு?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 28, 2014 10:06 pm

சிவா wrote:
Aathira wrote:அறத்துப் பால் முழுவதும் முடிவடைந்து விட்டது என்றார். முதலில் அறத்துப் பால் மட்டும் வெளியிடுவதாகச் சொல்லியுள்ளார். ஜெ.ஜெ வை வைத்தாம்.  என்னிடம் ஜூலையில் என்றார்.

ஜெ.ஜெ-ன்னா யாரு?
தமிழக த கணம் மிகுந்த அம்மணி தான் பாஸ்




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 28, 2014 10:07 pm

இதைக் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். இது என் கெழுதகை நண்பர் டாக்டர் சேயோன் குரலில் என்று நினைக்கிறென்.



இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Aஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Aஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Tஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Hஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Iஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Rஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Aஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் திருக்குறள்  முழுமையும் Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 28, 2014 10:08 pm

யினியவன் wrote:
சிவா wrote:
Aathira wrote:அறத்துப் பால் முழுவதும் முடிவடைந்து விட்டது என்றார். முதலில் அறத்துப் பால் மட்டும் வெளியிடுவதாகச் சொல்லியுள்ளார். ஜெ.ஜெ வை வைத்தாம்.  என்னிடம் ஜூலையில் என்றார்.

ஜெ.ஜெ-ன்னா யாரு?
தமிழக த கணம் மிகுந்த அம்மணி தான் பாஸ்

ஓ, ஜெயலலிதா ஜெயராமனா?

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக