புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா - சீனா உறவு வலுப்பெறட்டும் ! ஒரு துளி மண்ணை விட மாட்டோம் ! Poll_c10இந்தியா - சீனா உறவு வலுப்பெறட்டும் ! ஒரு துளி மண்ணை விட மாட்டோம் ! Poll_m10இந்தியா - சீனா உறவு வலுப்பெறட்டும் ! ஒரு துளி மண்ணை விட மாட்டோம் ! Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
இந்தியா - சீனா உறவு வலுப்பெறட்டும் ! ஒரு துளி மண்ணை விட மாட்டோம் ! Poll_c10இந்தியா - சீனா உறவு வலுப்பெறட்டும் ! ஒரு துளி மண்ணை விட மாட்டோம் ! Poll_m10இந்தியா - சீனா உறவு வலுப்பெறட்டும் ! ஒரு துளி மண்ணை விட மாட்டோம் ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா - சீனா உறவு வலுப்பெறட்டும் ! ஒரு துளி மண்ணை விட மாட்டோம் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 08, 2014 3:37 pm

இந்தியா- சீனா உறவு வலுப்படுத்தும் விதமாக இன்று முதல் கட்ட பேச்சு துவங்கியது. மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்றதும், வெளியுறவு துறை அமைச்சராக பதவிவகிக்கும் சுஷ்மாசுவராஜின் முதல் வெளிநாட்டு தூதர் சந்திப்பு சீனாவுடன் துவங்கிறது.

சீன அதிபர் ஷி ஜிங்பிங்கின் தூதுவராக அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் வாங்க் இ டில்லி வந்தார். இவர் ஜனாதிபதி, பிரதமர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரையும் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியில் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும் அண்டை நாடுகளுடன் எந்தமாதிரியான நடவடிக்கையில் இறங்கலாம் ? மேலும் இரு தரப்பு வர்த்தக ரீதியிலான உறவு மேம்படுத்துவது எப்படி உள்ளிட்ட விஷயங்களில் பிரதமர் மோடி முழுக்கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் சீன தூதருடனான சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

சீனாவின் தூதராக வந்துள்ள வாங் இ நமது நாட்டு தலைவர்களுடன் முதல்கட்ட பேச்சை துவக்குவார். இதன் அடிப்படையில் வருகிற முன்னேற்பாடு விஷயங்களுடன் இந்திய தூதுக்குழு விரைவில் சீனா செல்லும் என இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையீது அக்பரூதீன் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டு இறுதியில் சீன அதிபர் இந்தியாவிற்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வளர்ச்சி பாதை நோக்கி :

உலகில் சீனா இந்தியாவுடன் வர்த்தக ரீதியிலான மிக முக்கிய பங்காற்றி வருகிறது என்றும், சீனாவே இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதில் நம்பர் ஒன் என்று வெளியுறவு கொள்கை குறித்த ஆய்வாளரான ரஞ்சித் குப்தா கூறினார். அவர் மேலும் கூறுகையில், இன்றயை சீன தூதர் வருகை நல்ல அறிகுறியாக உள்ளது. இந்தியாவும், சீனாவும் உலக அளவில் பெரும் சக்தியாக விளங்கிட வளர்ந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நேரத்தில் இரு நாட்டு உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இரு நாட்டு ஒட்டு மொத்த வர்த்தகம் 70 பில்லியன் டாலராக உள்ளது. ஆனால் சீனா 40 பில்லியன் வரை வர்த்கம் செய்கிறது. இந்தியா இதனை விட மிக குறைவாகவே வர்த்தகம் செய்யும் நிலையில் உள்ளது. இது தவிர்க்கப்ப வேண்டும் . மேலும் வர்த்தகம் வளர வேண்டும். உறவுகள் வலுப்பெறும் போது மேலும் வர்த்தக ரீதியில் வளர்ச்சி பாதை நோக்கி செல்ல முடியும் என்றார்.

நம்புவோம் !:

1962 முதல் இந்தியா- சீனா இடையில் எல்லை விவகாரம் தொடர்ந்து இருந்து வருகிறது. அருணாசல்பிரதேசம், திபெத் எல்லை விவகாரம் தொடர்பாக முக்கிய பேச்சு இருக்கும். நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி விடுத்த அறைகூவல் ஒன்று நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் ஒரு துளி மண்ணை கட யாருக்கும் விட்டுத்தர மாட்டோம் என்றார். இது செயல்பாட்டிலும் இருக்கும் என நம்புவோம் !

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக