புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_m10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10 
31 Posts - 53%
heezulia
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_m10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_m10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10 
2 Posts - 3%
சிவா
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_m10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10 
1 Post - 2%
Manimegala
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_m10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_m10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10 
1 Post - 2%
jairam
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_m10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_m10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_m10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_m10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10 
13 Posts - 4%
prajai
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_m10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10 
9 Posts - 3%
Jenila
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_m10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10 
4 Posts - 1%
jairam
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_m10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10 
3 Posts - 1%
Rutu
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_m10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_m10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_m10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_m10எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலும்புக்கு வலுசேர்க்கும் வைட்டமின் டி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 10, 2014 4:13 am


வைட்டமின்கள் பல வகைப்படும். இதில் வைட்டமின் -டி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இது நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது. எப்படி என்கிறீர்களா? வீட்டில் இருந்து வெளி உலகுக்குக் காலை, மாலை வேளைகளில் வெளியே வரவேண்டும். அதுபோதும். வைட்டமின் -டி, உண்ணும் உணவை காட்டிலும் எளிதாகச் சூரிய ஒளி வெளிச்சம் மூலமே கிடைக்கக் கூடியது. நமது உடலில் உள்ள எலும்புகளைக் காப்பதில் வைட்டமின்-டிக்கு முக்கியப் பங்கு உள்ளது. சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் இந்த வைட்டமின் பெயர் கொலிகால்சிபெரால் (kolekalciferol ) வைட்டமின் டி -3 இது தான் குழந்தைகளுக்கு வரும் ரிக்கெட்ஸ் என்ற நோயை தடுக்கும் வைட்டமின் ஆகும்.

வைட்டமின் -டி சத்துக் குறையும்போது குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் எனப்படும் நோய் வரும் இந்த நோய் வரும்பட்சத்தில் முதுகில் கூன். கால் எலும்புகள் வித்தியாசமாக வளைந்து காணப்படும். உடலில் ஆங்காங்கே எலும்புகள் தனியாக நீட்டி கொண்டிருக்கும். அதேபோலப் பெரியவர்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்கு ஆஸ்டியோமலேசியா (osteomalacia ) என்ற நோய் வைட்டமின்-டி குறைபாடால் வரக்கூடும். ஆஸ்டியோமலேசியா என்ற நோய் வரும்பட்சத்தில் கால்சியமும், பாஸ்பரசும் முறையாக உடலில் சேராமல் எலும்புகள் மெலியும், எலும்புகளைத் தொட்டாலே வலிக்கும், மூட்டு வலி அதிகமாகி, நடக்கவே முடியாத சூழ்நிலை ஏற்படும்.

ஒருவருக்கு அடிக்கடி களைப்பு, உடல் பலவீனம், மூட்டுவலி, முதுகுவலி, தசை வலி, தசைபிடிப்பு ஏற்படுகிறதென்றால் அவருக்குப் பெரும்பாலும் வைட்டமின் -டி குறைபாடு இருக்கும். பெரும்பாலும் சூரிய ஒளி வெளிச்சம் படாமல் வீட்டுக்குள்ளும், குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட அறையில் வேலை செய்பவர்களுக்குமே இந்தப் பிரச்னை இருப்பதை கண்கூடாகக் காணலாம்.

பொதுவாக ஒருநாளைக்குத் தினமும் 5 முதல் 10 மைக்ரோ கிராம் வரை வைட்டமின்- டி மனிதர்களுக்குத் தேவை. அதுவும் 60 வயதானவர்களுக்கு 15 மைக்ரோ கிராம் வரை தேவைப்படும்.

சூரிய ஒளி மட்டுமின்றி உணவிலும் கூட வைட்டமின்-டி இருக்கிறது. சைவ உணவு வகைகளில் பெரும்பாலும் வைட்டமின் -டி இல்லை. காளான், பாலில் மட்டும் குறைந்த அளவு இருக்கிறது. அசைவ உணவுகளில் மீன், முட்டை மஞ்சள் கரு, ஆட்டிறைச்சியின் கல்லீரல் போன்றவற்றில் வைட்டமின் -டி மிகுதியாக இருக்கிறது.

இன்றைய உலகில் சுமார் 100 கோடி மக்கள் வைட்டமின்-டி குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது ஒரு ஆய்வு. இந்தியாவில் 75% பேருக்கு வைட்டமின் -டி குறைபாடு இருப்பதாகவும் அதிர்ச்சி முடிவுகளை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவேதான், உடல் வலு குறைந்தும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரித்தும், மூட்டு வலியால் பாதிக்கபடுபவர்கள் நம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறார்கள்.

இதற்கு ஒரே தீர்வு, தினமும் நீங்கள் வெயில் படும்படி (காலை வெயில் அல்லது மாலை வெயிலில் ) 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நடக்க வேண்டும். உங்கள் குழந்தைகளை வீடியோ கேம்ஸ்கள், பயிற்சி வகுப்புகள் என ஏ,சி. ரூமிலோ, வெயில்படாமலோ அடைத்து வைத்திருப்பதைத் தவிர்த்து அவர்களைத் தினமும் வெயிலில் பாதுகாப்பான முறையில் விளையாட அனுமதியுங்கள்.

வெயிலோடு விளையாடுங்கள், மழையோடு உறவாடுங்கள்...என்றும் ஆரோக்கியமாக இருப்போம்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக