புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 9:10

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 3 Jun 2024 - 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 3 Jun 2024 - 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon 3 Jun 2024 - 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon 3 Jun 2024 - 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடியோ கடி..!.செம்ம கடி! Poll_c10கடியோ கடி..!.செம்ம கடி! Poll_m10கடியோ கடி..!.செம்ம கடி! Poll_c10 
29 Posts - 73%
heezulia
கடியோ கடி..!.செம்ம கடி! Poll_c10கடியோ கடி..!.செம்ம கடி! Poll_m10கடியோ கடி..!.செம்ம கடி! Poll_c10 
11 Posts - 28%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடியோ கடி..!.செம்ம கடி! Poll_c10கடியோ கடி..!.செம்ம கடி! Poll_m10கடியோ கடி..!.செம்ம கடி! Poll_c10 
66 Posts - 65%
heezulia
கடியோ கடி..!.செம்ம கடி! Poll_c10கடியோ கடி..!.செம்ம கடி! Poll_m10கடியோ கடி..!.செம்ம கடி! Poll_c10 
32 Posts - 31%
mohamed nizamudeen
கடியோ கடி..!.செம்ம கடி! Poll_c10கடியோ கடி..!.செம்ம கடி! Poll_m10கடியோ கடி..!.செம்ம கடி! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கடியோ கடி..!.செம்ம கடி! Poll_c10கடியோ கடி..!.செம்ம கடி! Poll_m10கடியோ கடி..!.செம்ம கடி! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடியோ கடி..!.செம்ம கடி!


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue 3 Nov 2009 - 21:07

என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க? டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான். ______________________________________________________

டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா'' எந்த அளவுக்கு பாக்குறாங்க? ''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!! ______________________________________________________

*ஒரு பொண்ணு போட்டோவுல தேவதைமாதிரி இருந்தாலும் *நெகடிவ்ல பிசாசு மாதிரிதான் இருப்பா*

______________________________________________________

அப்பா அடிச்சா வலிக்கும் அம்மா அடிச்சா வலிக்கும் ஆனால் சைட் அடிச்சா வலிக்காது ______________________________________________________

உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே! உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்! ______________________________________________________

காதல் ஒரு மழை மாதிரி, நனையும் போது சந்தோஷம். நனைந்த பின்பு ஜலதோஷம். ______________________________________________________

மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது? ஐந்து கேள்விப்பா! நீ எத்தனை கேள்வி விட்டுட்டே? முதல் மூணும் கடைசி இரண்டும் வெரிகுட் கீபிடப் ______________________________________________________

டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம். இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு??????? _____________________________________________________

_ நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர். ______________________________________________________

வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா? சர்தார்: ஆகிவிட்டது. வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்? சர்தார்: ஒர் பெண்ணை. வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்? சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!.. ______________________________________________________

சார், டீ மாஸ்டர்டீ போடறாரு, பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு, மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு, நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?... _____________________________________________________

_ ''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க'' ''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்'' ______________________________________________________

ஒரு காப்பி எவ்வளவு சார் ? 5 ரூபாய். எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ? டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா! ______________________________________________________

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு. நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும். ______________________________________________________

இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா? இல்லை அவங்களே சொன்னங்க... ______________________________________________________



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue 3 Nov 2009 - 21:45

அய்யோ ஓவரா கடிச்சுட்டியே மீனு ..........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
paari
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 26/09/2009

Postpaari Tue 3 Nov 2009 - 21:59

வெடியோ வெடிங்க அம்னி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue 3 Nov 2009 - 22:05

கடி போதுமா இன்னும் வேணுமா மாணிக்..பாரி



avatar
இளந்தென்றல்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 02/11/2009

Postஇளந்தென்றல் Tue 3 Nov 2009 - 22:11

கடியோ கடி..!.செம்ம கடி! 705463

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue 3 Nov 2009 - 22:51

_ ''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க'' ''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''

நான் இப்படித்தான்........ படிக்கிற புத்தகத்துல வச்சா அதை தொடவே மாட்டேன்....... கடியோ கடி..!.செம்ம கடி! Icon_lol கடியோ கடி..!.செம்ம கடி! Icon_lol கடியோ கடி..!.செம்ம கடி! Icon_lol



கடியோ கடி..!.செம்ம கடி! Eegaraitkmkhan
கடியோ கடி..!.செம்ம கடி! Logo12
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue 3 Nov 2009 - 22:55

கடியோ கடி..!.செம்ம கடி! 838572 கடியோ கடி..!.செம்ம கடி! 838572



ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Tue 3 Nov 2009 - 22:56

கடியோ கடி..!.செம்ம கடி! 440806

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue 3 Nov 2009 - 23:05

முழிக்கிற முழியப்பார்த்தால் எல்லோரும் என்னை மாதிரிதானா ? கடியோ கடி..!.செம்ம கடி! Icon_lol



கடியோ கடி..!.செம்ம கடி! Eegaraitkmkhan
கடியோ கடி..!.செம்ம கடி! Logo12
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue 3 Nov 2009 - 23:06

mdkhan wrote:முழிக்கிற முழியப்பார்த்தால் எல்லோரும் என்னை மாதிரிதானா ? கடியோ கடி..!.செம்ம கடி! Icon_lol

கடியோ கடி..!.செம்ம கடி! Icon_eek கடியோ கடி..!.செம்ம கடி! Icon_eek



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக