புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள் Poll_c10ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள் Poll_m10ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள் Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள் Poll_c10ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள் Poll_m10ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள் Poll_c10ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள் Poll_m10ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள் Poll_c10ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள் Poll_m10ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள் Poll_c10ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள் Poll_m10ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Aug 07, 2014 1:34 pm

பெர்த்: ஆஸ்திரேலியாவில் சக பயணி ஒருவரின் கால் ரயிலுக்கும், பிளாட்பார்முக்கும் இடையே சிக்கியதால் பயணிகள் ரயிலையே சாய்த்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள்
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் ஒருவர் ரயிலில் ஏற முயன்றபோது அவரது கால் ரயிலுக்கும், பிளாட்பார்முக்கும் இடையேயான 5 செமீ இடைவெளியில் சிக்கியது. இதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள்
அந்த நபரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர். இதையடுத்து ரயில் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்த சுமார் 50 பேர் சேர்ந்து ரயிலை ஒருபுறமாக சாய்த்தனர். ரயிலை சாய்த்து அவர்கள் அந்த நபரை பத்திரமாக மீட்டனர். காலில் காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று அடுத்த ரயிலில் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு கிளம்பினார்.
ஒரு பயணியை காப்பாற்ற பொதுமக்கள் ரயிலை சாய்த்த சம்பவம் இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
http://tamil.oneindia.in/

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 07, 2014 2:49 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Aug 07, 2014 2:58 pm

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. அருமை.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 07, 2014 3:16 pm

அங்குள்ள ரயில் ரொம்ப வெயிட் இல்லை போலிருக்கிறது!  சிரி  அதனால் தான் எளிதாக சாய்த்துவிட்டார்கள்!

ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 07, 2014 3:17 pm

நான் தான் அந்த ரெயில் வண்டிய சாய்த்தேன், மற்றவர்கள் சும்மா ஒரு கை கொடுத்தாங்க, அம்புட்டுதான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 07, 2014 3:25 pm

மாணிக்கம் நடேசன் wrote:நான் தான் அந்த ரெயில் வண்டிய சாய்த்தேன், மற்றவர்கள் சும்மா ஒரு கை கொடுத்தாங்க, அம்புட்டுதான்.

முடியல...!!!!!

 ஆஸ்திரேலியாவில் சக பயணியை காப்பாற்ற ரயிலையே சாய்த்த பயணிகள் 433338962

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 07, 2014 3:33 pm

பெரிய கல்லை தூக்கினால் தான் பொண்ணு தருவதா சொன்னீங்க, அப்போ ஆனா இப்ப பாத்தீங்களா, ஒரு டிரேன்னையே சாய்ச்சிட்டேன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக