புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது Poll_c10பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது Poll_m10பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது Poll_c10 
20 Posts - 65%
heezulia
பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது Poll_c10பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது Poll_m10பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது Poll_c10பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது Poll_m10பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது Poll_c10 
62 Posts - 63%
heezulia
பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது Poll_c10பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது Poll_m10பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது Poll_c10பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது Poll_m10பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது Poll_c10பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது Poll_m10பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது


   
   
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Aug 15, 2014 7:36 pm

கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் நாவலுக்கு  சர்வதேச விருது கிடைத்துள்ளது.
மலேசியத்தலைநகர் கோலாலம்பூரில் இயங்கிவரும் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அற வாரியம் சிறந்த தமிழ் நூலுக்கான உலகத்தமிழ் போட்டியை அறிவித்தது.   இந்தப்போட்டியில் இந்தியா – இலங்கை, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட உலக நாடுகளின் தமிழ்ப் படைப்பாளிகளின் 198 நூல்கள் பரிசீலிக்கப்பட்டன.
இதில், கவிஞர் வைரமுத்து எழுதிய மூன்றாம் உலகப்போர் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டது.   பரிசுத்தொகை இந்திய மதிப்பில் 6 லட்சம் ரூபாய்.
இதற்கான அறிவிப்பை நேற்று கோலாலம்பூரில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அறவாரியத்தின் செயலாளர் டத்தோ சகாதேவன் அறிவித்தார். அறக்கட்டளை நிறுவனர் டான் ஸ்ரீ சோமசுந்தரம் உடனி ருந்தார்.

தன்னுடைய நாவலுக்கு கிடைத்திருக்கும் பரிசு குறித்து கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது: ”டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் நிகழ்த்திய புத்தகப்பரிசுப் போட்டியில் நான் எழுதிய “மூன்றாம் உலகப் போர்” நாவல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி எனக்குப் பெருமகிழ்வு தந்தது; பெருமிதத்தையும் கொடுத்தது. தமிழ் இலக்கியத்திற்கு உலகளவில் வழங்கப்படும் ஞானபீடம் என்று இதனைக் கருதுகிறேன்.
பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது Vairamuthu1இந்தப் படைப்பு காலத்தின் வெற்றிடத்தை நிரப்பும் கருத்தோடு எழுதப்பட்டது. புவி வெப்பமாதல், உலகமயமாதல் என்ற இருபெரும் சக்திகளுக்கிடையே உலக வேளாண்மையின் நசிவுதான் இதன் உள்ளடக்கமாகத் திகழ்கிறது.
அடுத்த நூற்றாண்டில் பூமிப்பந்துக்கு நேரும் பேராபத்தைக் கருத்தில்கொண்டு உலக மானுடச் சிந்தனையை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பது தான் என் உயிர்த்தீயின் வெப்பமாக இருந்தது. அதனைப் புரிந்து கொண்டதற்கும் என் வலியை உணர்ந்து கொண்டதற்கும், உலக மானுடம் குறித்துக் கவலை கொண்டதற்கும் டான்ஸ்ரீ சோமா மொழி இலக்கிய அறவாரியத்திற்கு நன்றி தெரிவிக் கின்றேன். இந்த சர்வதேசப் பெருமையை தமிழுக்காக எழுதுகோல் ஏந்திய என் முன்னோடிகளின் காலடிகளில் காணிக்கை செய்கிறேன்.” என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.
செப்டம்பர் 5ம் தேதி கோலாலம்பூரில் நடைபெறும் பிரம்மாண்டமான விழாவில் பரிசு வழங்கப்படுகிறது.   கவிஞர் வைரமுத்து நேரில் சென்று பரிசினை பெற்றுக்கொள்கிறார். இந்த தகவலை இன்று வைரமுத்து செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.




நன்றி நடப்பு.காம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 15, 2014 10:27 pm

மகிழ்ச்சியான செய்தி!

வைரமுத்துவை ஒரு கல்லூரி நிகழ்விற்கு அழைக்க மாணவர்கள் குழு இவரை அணுகியதாம், இவரும் நான் வருகிறேன், ஆனால் நீங்கள் 500 மூன்றாம் உலகப்போர் நாவலை வாங்கியாக வேண்டும் என்று கராராகக் கூறிவிட்டாராம்.

500 புத்தகங்களின் விலை ஒரு லட்சத்து இருபதாயிரம் என்பதை அறிந்த மாணவர்கள் ஐயா, சாமி நீங்கள் வரவே வேண்டாம் என்று ஓடிவிட்டார்களாம்!



பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் நாவலுக்கு சர்வ தேசிய விருது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Aug 15, 2014 10:41 pm

ஒரு தமிழனாய் பெருமைப் படுகிறேன். வாழ்த்துக்கள் கவிஞரே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Aug 16, 2014 3:27 pm

சிவா wrote:மகிழ்ச்சியான செய்தி!

வைரமுத்துவை ஒரு கல்லூரி நிகழ்விற்கு அழைக்க மாணவர்கள் குழு இவரை அணுகியதாம், இவரும் நான் வருகிறேன், ஆனால் நீங்கள் 500 மூன்றாம் உலகப்போர் நாவலை வாங்கியாக வேண்டும் என்று கராராகக் கூறிவிட்டாராம்.

500 புத்தகங்களின் விலை ஒரு லட்சத்து இருபதாயிரம் என்பதை அறிந்த மாணவர்கள் ஐயா, சாமி நீங்கள் வரவே வேண்டாம் என்று ஓடிவிட்டார்களாம்!
மேற்கோள் செய்த பதிவு: 1079699

அரசியல் நிறைந்த உலகம் சிவா. அது செய்யத் தெரிந்தவர்கள் பிழைக்கிறார்கள். இருவேறு உலகத்து இயற்கை இது. 

https://www.facebook.com/photo.php?fbid=683639225050505&set=a.229919947089104.56179.100002133006250&type=1

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 17, 2014 12:27 am

கருத்து மிக்க படைப்புகள் பல இவர் கொடுத்தாலும் ,
செருக்குடை பேச்சின் செம்மல் என்ற தோற்றம் தருபவர் .
எந்தன் சொந்த கருத்து
தமிழன் என்றும் கவிஞன் என்றும் பெருமை
வாழ்த்துக்கள்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக