புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 14:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:15

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:59

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 13:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:45

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 13:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:32

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 13:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:21

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 13:17

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:59

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 22:15

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 18:37

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 18:34

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 14:03

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 13:50

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 13:25

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 12:50

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 11:22

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:32

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 8:30

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 8:28

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun 26 May 2024 - 19:46

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun 26 May 2024 - 13:05

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun 26 May 2024 - 11:54

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:46

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:45

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:37

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:35

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:33

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:48

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:44

» சினி மசாலா
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:41

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:39

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat 25 May 2024 - 20:00

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat 25 May 2024 - 19:44

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat 25 May 2024 - 15:25

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat 25 May 2024 - 14:40

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:41

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:39

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:37

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 10:29

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat 25 May 2024 - 10:05

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat 25 May 2024 - 9:58

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat 25 May 2024 - 8:48

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat 25 May 2024 - 8:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரு நிலவுகள் Poll_c10இரு நிலவுகள் Poll_m10இரு நிலவுகள் Poll_c10 
22 Posts - 48%
heezulia
இரு நிலவுகள் Poll_c10இரு நிலவுகள் Poll_m10இரு நிலவுகள் Poll_c10 
22 Posts - 48%
T.N.Balasubramanian
இரு நிலவுகள் Poll_c10இரு நிலவுகள் Poll_m10இரு நிலவுகள் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
இரு நிலவுகள் Poll_c10இரு நிலவுகள் Poll_m10இரு நிலவுகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரு நிலவுகள் Poll_c10இரு நிலவுகள் Poll_m10இரு நிலவுகள் Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
இரு நிலவுகள் Poll_c10இரு நிலவுகள் Poll_m10இரு நிலவுகள் Poll_c10 
284 Posts - 43%
mohamed nizamudeen
இரு நிலவுகள் Poll_c10இரு நிலவுகள் Poll_m10இரு நிலவுகள் Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
இரு நிலவுகள் Poll_c10இரு நிலவுகள் Poll_m10இரு நிலவுகள் Poll_c10 
17 Posts - 3%
prajai
இரு நிலவுகள் Poll_c10இரு நிலவுகள் Poll_m10இரு நிலவுகள் Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
இரு நிலவுகள் Poll_c10இரு நிலவுகள் Poll_m10இரு நிலவுகள் Poll_c10 
9 Posts - 1%
Jenila
இரு நிலவுகள் Poll_c10இரு நிலவுகள் Poll_m10இரு நிலவுகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரு நிலவுகள் Poll_c10இரு நிலவுகள் Poll_m10இரு நிலவுகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இரு நிலவுகள் Poll_c10இரு நிலவுகள் Poll_m10இரு நிலவுகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
இரு நிலவுகள் Poll_c10இரு நிலவுகள் Poll_m10இரு நிலவுகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு நிலவுகள்


   
   
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014

Postஸ்ரீரங்கா Wed 27 Aug 2014 - 1:09

வருகின்ற 27.08.2014 அன்று வானத்தில் இரு நிலவுகள் தெரியும்.
உலக நாடுகளே இதை ஆவளுடன் எதிர் நோக்கியிருக்கிறார்கள். லண்டனில் இதைப் பற்றிய பல குறிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது செவ்வாய் கிரகம் மிக அதிக வெளிச்சத்துடன் இன்னொரு நிலவு போல் தெரியும்.
அடுத்த கட்டமாக இவ்வாறு ஒரே நேரத்தில் நிலவும், செவ்வாயும் வானிலே "இரு நிலவுகள்" போல் 2287 ம் ஆண்டு தான் தெரியும். இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 க்கு அனைவரும் காணத் தவறாதீர்கள்...இரு நிலவுகள் OcSLwZvbQueAUVr4FBct+2



வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு எதையும் எதிர்பார்க்காது

என்றும் அன்புடன்

ஸ்ரீரங்கா
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 27 Aug 2014 - 3:56

25 ஆகஸ்ட் 2014  அமாவாசை .
27 தேதி வானத்தில் இரு நிலவா ?
இரு , பிறை (பிழை )களாக இருக்குமோ ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82271
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 27 Aug 2014 - 10:00

ஆகஸ்ட் 27 சந்திர தரிசனம் என்று காலண்டரில்
போடப்பட்டுள்ளது...
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 27 Aug 2014 - 10:04

ayyasamy ram wrote:ஆகஸ்ட் 27 சந்திர தரிசனம் என்று காலண்டரில்
போடப்பட்டுள்ளது...
-
மேற்கோள் செய்த பதிவு: 1082856
மூன்றாம் பிறை தெரியும் நாள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 27 Aug 2014 - 23:30

இது ஒரு வதந்தி என்றே நினைக்கிறேன்! எதற்கும் வானத்தைப் பார்த்துக் கொண்டே இருங்கள்!



இரு நிலவுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 28 Aug 2014 - 0:09

பார்த்துக்கொண்டே இருந்தவர்கள் கழுத்து வலியால் அவதி பட்டுக்கொண்டு இருக்கின்றனர் .

இதை நம்பாதீர்கள் என்ற செய்தி தட் ஸ் தமிழில் வந்துள்ளது .

இரு வருடத்திற்கு ஒரு முறை இது மாதிரி வதந்தி வருமாம் . அடுத்த வதந்தி செப்டெம்பரில் 2016 ஆண்டு எதிர்பாருங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu 28 Aug 2014 - 0:26

நள்ளிரவில் குறட்டை விட்டு தூங்குவதை விட்டு, விட்டு வானத்தை அண்ணாந்து பார்ப்பதா?? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 28 Aug 2014 - 14:59

நிலவு தெரிந்ததா????????????????



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக