புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_m10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_m10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10 
4 Posts - 27%
சிவா
விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_m10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_m10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10 
310 Posts - 42%
heezulia
விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_m10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_m10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_m10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_m10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_m10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_m10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10 
6 Posts - 1%
prajai
விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_m10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10 
5 Posts - 1%
manikavi
விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_m10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_m10விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 27, 2014 10:09 pm



ஸ்ரீபெரும்புதூர்: மவுலிவாக்கம், 11 மாடி கட்டட வழக்கில் தொடர்புடைய, எட்டு பேர் மீது, சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார், நேற்று முன்தினம், ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கட்டட விபத்திற்கு, விதிமீறல்கள் தான் காரணம் என, விசாரணைகுழுவினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை, மவுலிவாக்கத்தில், கடந்த ஜூன் மாதம், 28ம் தேதி, 11 மாடி அடுக்குமாடி கட்டடம், இடிந்து விழுந்தது. இதில், 61 பேர், உடல் நசுங்கி இறந்தனர். 27 பேர், காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த, குன்றத்தூர் போலீசார், கட்டட உரிமையாளர் மனோகரன், அவரது மகன் முத்து காமாட்சி, பொறியாளர்கள் சங்கர் ராமகிருஷ்ணன், துரைசிங்கம், கட்டட வரைபடம் தயாரித்த வெங்கட சுப்ரமணியம், கட்டட கலை நிபுணர் விஜய் பர்கோத்ரா ஆகிய ஆறு பேரை, விபத்து நடந்த அன்று கைது செய்தனர்.இதன் பின், இவ்வழக்கை விசாரிக்க, தமிழக அரசு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தது. அக்குழுவினர், கட்டட உரிமையாளரின் உறவினரும், பங்குதாரரான பாலகுருசாமி, பொறியாளர் கார்த்திக் என, இரண்டு பேரை கைது செய்தனர். அனைவரும், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கை, சிறப்புபுலனாய்வுக் குழு போலீசார், விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், 400 பக்கங்கள் கொண்ட, குற்றப் பத்திரிகையை, சிறப்பு புலனாய்வு குழு போலீசார், நேற்று முன்தினம், ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் இடம், தாக்கல் செய்தனர்.இந்த வழக்கில், உயிருடன் மீட்கப்பட்ட, 27 பேர் உட்பட, 340 பேர், சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.கட்டட தொழில்நுட்ப, சிறப்பு வல்லுனர்கள் கருத்துருக்கள், இணைக்கப்பட்டுள்ளன.சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார், கட்டுமான நிறுவனம் எந்தெந்த வகையில், அரசு விதிகளை மீறி செயல்பட்டு உள்ளது என்ற, கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இதில், சி.எம்.டி.எ., அனுமதி வழங்கிய வரைபடத்தை மாற்றியதும், அனுமதி பெற்ற பரப்பளவுக்கும் அதிகமான பரப்பளவில் கட்டுமானப் பணிகள் நடந்து உள்ளதையும், தெரியப்படுத்தி உள்ளனர்.கட்டுமானப் பணிக்கு பயன்படுத்திய ஜல்லி, சிமென்ட், இரும்பு கம்பிகளை ஆய்வு செய்து, தொழில்நுட்ப வல்லுனர்களின் அறிக்கையையும் இணைத்து உள்ளனர். கட்டடம் கட்டப்பட்ட இடத்தில் மண் பரிசோதனை அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.குற்றம்சாட்டப்பட்ட எட்டு பேருக்கும், வரும் செப்., 3ம் தேதி, காவல் நீட்டிப்புக்கு வரும்போது, நகல் வழங்கப்படும் என, நீதித்துறையினர் தெரிவித்தனர்.



விதிமீறலே மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு காரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக