புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_c10மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_m10மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_c10 
83 Posts - 55%
heezulia
மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_c10மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_m10மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_c10மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_m10மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_c10மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_m10மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_c10மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_m10மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_c10மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_m10மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_c10மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_m10மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_c10மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_m10மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_c10மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_m10மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_c10மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_m10மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 2:48 am

மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் P46d

அதிரடி ஆக்ஷன் ஹீரோக்களுக்கு இதுதான் தேர்! பட்... பட் சத்தம், கம்பீரத் தோற்றம், அதிக சக்தி வாய்ந்த இன்ஜின் - இவைதான் புல்லட்டின் அடையாளங்கள்!

புல்லட்டுகளைத் தயாரிக்கும் கம்பெனியான ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இங்கிலாந்திலோ, ஜப்பானிலோ இல்லை. நம்மூரில்தான் இருக்கிறது. சென்னை திருவொற்றியூரில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அமைந்திருக்கும் இந்த புல்லட் தொழிற்சாலை, பல வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்டது.

1982-ம் ஆண்டு ஆல்பர்ட் ஈடி மற்றும் பாப் வாக்கர் என்னும் இருவரால், இங்கிலாந்தில் தையல் இயந்திரங்கள் மற்றும் ஊசிகள் தயாரிக்கும் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலைதான் பிற்காலத்தில் புல்லட்டுகளைத் தயாரிக்கத் துவங்கியது.

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தயாரித்த முதல் புல்லட் 1933-ம் ஆண்டு விற்பனைக்கு வரத் துவங்கியது. 250 சிசி, 350 சிசி, 500 சிசி என மூன்று மாடல்களில் வெளிவந்தது இந்த முதல் புல்லட்.

இரண்டாம் உலகப் போரின்போது நாஜிப் படைகளுக்கு எதிராக இங்கிலாந்து போர் புரிந்தபோது, இந்த புல்லட்டுகள்தான் ராணுவத்தினரின் முக்கியப் போக்குவரத்துச் சாதனமாக விளங்கியது.

1950-ம் ஆண்டுதான் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தையும் இந்தியாவையும் இணைக்கும் ஆண்டாக அமைந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.ஆர்.சுந்தரம் ஐயங்கார் மற்றும் அவரது மைத்துனர் கே.ஈஸ்வரன் இருவரும் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு புல்லட்டுகளை இறக்குமதி செய்வதற்காக ‘மெட்ராஸ் மோட்டார்ஸ்’ என்கிற பெயரில் ஒரு நிறுவனத்தைத் துவக்கினார்கள்.

1953-ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எல்லைப் பிரச்னையில் போர் மேகங்கள் சூழ்ந்தபோது, இந்திய அரசாங்கம் மெட்ராஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தை அணுகி, ராணுவத்துக்கு உடனடியாக 350 சிசி திறன்கொண்ட 800 புல்லட்டுகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டது. மலைப் பாதைகள், கரடுமுரடான பாதைகளில் சென்று எல்லையைச் சோதனை செய்ய புல்லட்தான் சரியான வாகனமாக இருக்கும் என்பதால், எடுத்த முடிவு.

1955-ம் ஆண்டு புல்லட்டுகளை இந்தியாவிலேயே தயாரிக்க அனுமதி வழங்கத் தயாராக இருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவிக்க... அடித்தது யோகம் ‘மெட்ராஸ் மோட்டார்ஸ்’ நிறுவனத்துக்கு! ஆண்டுதோறும் 5000 மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்க அனுமதி பெற்றது இந்த நிறுவனம்.

1955-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக, சென்னையில் உள்ள திருவொற்றியூரில் உதயமானது ‘ராயல் என்ஃபீல்ட் இந்தியா’ நிறுவனம். .

1956-ம் ஆண்டு, அதாவது தொழிற்சாலை அமைத்து ஓராண்டில் 350 சிசி திறன் கொண்ட 163 புல்லட்டுகளை வெளியிட்டது ராயல் என்ஃபீல்ட். 1960-ம் ஆண்டு இந்தியா முழுக்க 145 இடங்களில் விற்பனை நிலையங்களும், சர்வீ ஸ் சென்டர்களும் திறக்கப்பட்டன.

அப்போது புல்லட், இந்தியாவில் ‘மகாராஜாக்களின் வாகனம்’ என்று பெருமையுடன் அழைக்கப்பட்டது.

1965-ம் ஆண்டு ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்துக்குச் சோதனையான காலம் என்றுதான் குறிப்பிட வேண்டும். இங்கிலாந்தில் இருந்து வரவேண்டிய உதிரி பாகங்கள் எதுவும் சென்னை தொழிற்சாலைக்கு வராததால், தயாரிப்பில் கடும் சரிவைச் சந்தித்தது. அதற்கு அடுத்த ஆண்டே இங்கிலாந்தில் உள்ள ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இழுத்து மூடப்பட்டது.

இருப்பினும், இந்தியத் தொழிற்சாலை வளரத் துவங்கியது. 1973-ம் ஆண்டு 173 சிசி திறன்கொண்ட குருசேடர், 200 சிசி திறன்கொண்ட மினி புல்லட்டுகள் விற்பனைக்கு வந்தன. 1983-ல் ‘டிவிஎஸ்-50’-க்குப் போட்டியாக 50 சிசி திறன்கொண்ட ‘சில்வர் பிளஸ்’ மற்றும் ‘எக்ஸ்ப்ளோரர்’ என்ற பெயரில் மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்ட்.

1984-ம் ஆண்டு ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள்கள் முதன்முதலாக இந்தியாவிலிருந்து இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

1989-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக 500 சிசி திறன்கொண்ட புல்லட்டை அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம்.

1990-ல் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தை ஐஷர் ( EICHER ) நிறுவனம் விலைக்கு வாங்கியது.

1993-ம் ஆண்டு மோட்டார் சைக்கிள்கள் வரலாற்றில் ஒரு சாதனையாக டீசலில் இயங்கும் ‘டாரஸ்’ என்னும் புல்லட்டை வெளியிட்டது ராயல் என்ஃபீல்ட்.

2002-ம் ஆண்டு ‘தண்டர்பேர்டு’ என்கிற நவீன ரக மோட்டார் சைக்கிளோடு களம் இறங்கி, தற்போது ஆறு வகையான மோட்டார் சைக்கிள்களைத் தயாரித்து வருகிறது.

ராயல் என்ஃபீல்ட் இங்கிலாந்து பின்னணி கொண்டிருந்தாலும் முழுக்க முழுக்க இந்தியக் கரங்களால் தயாராகும் வண்டி.

காலங்கள் பல உருண்டோடினாலும் இன்றும் புல்லட் என்றால் எப்போதுமே மவுசுதான்!

விகடன்



மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 2:50 am

மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் P46a



மகா ராஜாக்களின் வாகனம்! புல்லட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக