புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:17

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் மயக்கம் – கவிதை Poll_c10காதல் மயக்கம் – கவிதை Poll_m10காதல் மயக்கம் – கவிதை Poll_c10 
62 Posts - 49%
heezulia
காதல் மயக்கம் – கவிதை Poll_c10காதல் மயக்கம் – கவிதை Poll_m10காதல் மயக்கம் – கவிதை Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
காதல் மயக்கம் – கவிதை Poll_c10காதல் மயக்கம் – கவிதை Poll_m10காதல் மயக்கம் – கவிதை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
காதல் மயக்கம் – கவிதை Poll_c10காதல் மயக்கம் – கவிதை Poll_m10காதல் மயக்கம் – கவிதை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காதல் மயக்கம் – கவிதை Poll_c10காதல் மயக்கம் – கவிதை Poll_m10காதல் மயக்கம் – கவிதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காதல் மயக்கம் – கவிதை Poll_c10காதல் மயக்கம் – கவிதை Poll_m10காதல் மயக்கம் – கவிதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காதல் மயக்கம் – கவிதை Poll_c10காதல் மயக்கம் – கவிதை Poll_m10காதல் மயக்கம் – கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் மயக்கம் – கவிதை Poll_c10காதல் மயக்கம் – கவிதை Poll_m10காதல் மயக்கம் – கவிதை Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் மயக்கம் – கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82312
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 13 Oct 2014 - 12:15


காதல் மயக்கம் – கவிதை ZG0K8u7Th2LQgCcGYB9Q+actress[/color]
--



இறைவனிடம் கையேந்துவதைப் போல
உன்னிடம்
கண் ஏந்தினேன்
நீ காதலை அருளினாய்
-

————————
-
நீ என் காதலியாகி விட்டாய்
-
உனக்கென்ன வேண்டும் கேள்
தருகிறேன் என்று
கடவுளைப் பார்த்துக்கூட கேட்பேன்
இனி நான்

-
———————————————–
-
உன்னை நேரில் பார்க்காத நாளில்
நான் தூங்கியதில்லை
-
உன்னை
கனவில் பார்க்காத நாளில்
நான் விழிக்கப்போவதில்லை

-
————————–
-
உன்னிடம் பேச வந்து
பார்த்து விட்டுத் திரும்பி விடுகிறேன்
என்றாலும்
பார்த்தே
பேசியது மாதிரிதான் இருக்கிறது

-
——————————-[color=#000000]
–தபூ சங்கர்
இதயப் புகழ் வாழ்ந்தவள் – கவிதை தொகுப்பிலிருந்து



M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon 13 Oct 2014 - 12:22

நல்ல கவிதை ....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

காதல் மயக்கம் – கவிதை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 13 Oct 2014 - 17:03

காதல் மயக்கம் – கவிதை 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue 14 Oct 2014 - 0:10

ayyasamy ram wrote:

நீ என் காதலியாகி விட்டாய்
-
உனக்கென்ன வேண்டும் கேள்
தருகிறேன் என்று
கடவுளைப் பார்த்துக்கூட கேட்பேன்
இனி நான்[/color]
-
———————————————–
–தபூ சங்கர்
இதயப் புகழ் வாழ்ந்தவள் – கவிதை தொகுப்பிலிருந்து[/b]
மேற்கோள் செய்த பதிவு: 1095790

காதல் மயக்கம் – கவிதை 3838410834 காதல் மயக்கம் – கவிதை 3838410834 சூப்பருங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 14 Oct 2014 - 15:23

நன்றாக இருக்கிறது கவிதைகள் .
நல்ல கற்பனை ,ஆண்டவனுக்கே வரம் .

கடைசி கவிதை ,"பார்த்ததே " என்று இருக்கவேண்டுமோ ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82312
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 14 Oct 2014 - 16:02



T.N.Balasubramanian wrote:நன்றாக இருக்கிறது கவிதைகள் .
நல்ல கற்பனை ,ஆண்டவனுக்கே வரம் .

கடைசி கவிதை ,"பார்த்ததே " என்று இருக்கவேண்டுமோ ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1096264
--
பார்த்ததே என்று இருப்பதே சிறப்பு...1
-
காதல் மயக்கம் – கவிதை SgG9RMS2QumMIGyWUOOA+Swathi2

உன்னிடம் பேச வந்து
பார்த்து விட்டுத் திரும்பி விடுகிறேன்
என்றாலும்
பார்த்ததே
பேசியது மாதிரிதான் இருக்கிறது
-


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 14 Oct 2014 - 16:14

வேறு ஒன்றும் இல்லை - அந்த மயக்கத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிடுச்சு




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக