புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு ! Poll_c10ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு ! Poll_m10ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு ! Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram

13 Posts - 25%
Baarushree
ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு ! Poll_c10ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு ! Poll_m10ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு ! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen

prajai

Rutu

1 Post - 2%
சிவா

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 83%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 6:13 pm

ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு ! V9LcETBmRKBbi4KBs3fA+gallerye_142350561_1101724

சென்னை: பால் விலை உயர்வை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்து பேசுகையில், ஜெ., மக்களின் முதல்வர் என்று கூறுகிறார்கள் அவர் ஊழலில்தான் முதல்வர், குற்றவாளியில் தான் முதல்வர் என்று கடுமையாக சாடினார்.தமிழகத்தின் சமீபத்திய பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், பால் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் தே.மு.தி.க., நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கட்சி தொண்டர்கள் பலர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில், மக்கள் தலையில் சுமையை ஏற்ற வேண்டாம். பால் விலையை உடனடியாக குறைக்க வேண்டும்.

விளம்பரம் வராது: ஜெ.,வை திட்டினால் பத்திரிகையில் எந்த வொரு அறிக்கையும் வர மாட்டேங்குது. விஜயகாந்த் கூறினார் என்று தான் இருக்கும். ஆனால் நான் திட்டியது இருக்காது. தவறாக போட்டால் விளம்பரம் வராது. டி.வி.,க்கள் மற்றும் மீடியாக்கள்எதுவும் உண்மையை சொல்வதில்லை.பத்திரிகை சுதந்திரம் பறிபோகும் போது இந்த விஜயகாந்த் விட மாட்டேன். மக்களுக்கு பிரச்சனை என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன். ஏதோ பேச வேண்டும் என்று நினைக்கிறேன். வொர்க்லோடு நிறைய இருப்பதால் மறந்து போகுது. யாரும் நடிக்க கூடாது. நடிப்பு எல்லாம் எனக்கு பிடிக்காது. அம்மா தண்ணீர் கடை, அம்மா இட்லி என்றெல்லாம் இருக்குது. இப்போது பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் சோடா என்று வாட்ஸ் அப்பில் போட்டு இளைஞர்கள் கலக்குகின்றனர்.

தொடரும்...................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 6:13 pm

ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு ! HxaYyg0wR6GFuQu5P66e+gallerye_142357448_1101724

மக்களுக்காக என்ன உழைத்தீர்கள் ? எல்லா இடத்திலும் ஜெ., போட்டோ காட்டுகின்றனர். எல்லோரும் பயந்து போடுகிறார்கள். ஏன் பயப்படுகிறீர்கள் ? எங்க அம்மா , எங்க அம்மா என்று பயப்படுவதை பார்க்க முடிகிறது. எல்லோரும், அம்மா, அம்மா என்று பயப்படுகிறார்கள். என்ன கழுத்துக்கா கத்தி வரப்போகுது. யாரும் பயப்படக்கூடாது. ஆறிலும், சாவு, நூறிலும் சாவு, அச்சம் என்பது மடமையடா, என்று பாடல் உள்ளது. வாழ்தவர் கோடி , மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார் ? என்று பாடினார்களே, ஆனால் மக்கள் மனதில் நிற்பவர் மக்களே ! தலைவர் அண்ணாத்துரை ,மற்றும் காமராஜரை மக்கள் முதல்வர் என்ற அழைக்கலாம். ஆனால் உங்களை மக்கள் முதல்வர் என்று உங்கள் டி.வி.,யில் சொல்கின்றனர். ஊழலில் முதல்வர் நீங்கள், குற்றவாளியில் முதல்வர் நீங்கள், ஜெ., மக்களின் முதல்வர் அல்ல. உங்களை குற்றவாளி என்றே சொல்லியாச்சு, மக்கள் முதல்வர் என்று எப்படி சொல்ல முடியும். மக்களுக்காக உழைத்தால் தான் மக்கள் முதல்வர். நீங்க என்ன உழைத்தீர்கள். மக்களின் நலனை கருதாத நீங்கள் மக்கள் முதல்வர் ஆக முடியாது.

அதிகாரி சகாயம் : மின் கட்டணம் குறித்து மக்களிடம் கருத்து கேட்பு என்பது கண்துடைப்பு நாடகம். பத்திரிகைகள், டி.வி.,க்கள் மக்களுக்காக பேச வேண்டும். மக்கள் உங்களை காப்பாற்றுவார்கள். மணல், குவாரி ஆகியவற்றில் ஊழல் நடந்துள்ளது. ஆனால் அதிகாரி சகாயம் இன்னும் விசாரணையை துவக்க அனுமதிக்கவில்லை. இவரை ஏன் இன்னும் அனுப்பவில்லை. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்கின்றனர், தர்மம் என்பது மக்கள் தான், மக்களே ஜெயிப்பார்கள். மக்கள் முதல்வர் என்கிற ஒரு பெண் , பெண்களின் முக்கிய தேவையான பால் விலையை உயர்த்தலாமா?

தொடரும்..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 6:14 pm

ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு ! IeMTavRoSPqZoAtcvtvE+gallerye_142403440_1101724

ராணி மாதிரி வாழ்ந்துட்டு ஜெயிலில் : ஆடு மாடு கொடுத்தோம் என்று கூறும் ஜெ., ஆதரவு டி.வி., பால் விலை உயர்த்தியதை இருட்டிப்பு செய்தது ஏன் ? ஆடு , மாடுகள், கம்ப்யூட்டர் எல்லாம் மக்களாகிய உங்கள் வரிப்பணம் தான். இந்த அம்மா சொந்த காசில் இருந்து கொடுக்க வேண்டியது தானே ! விஜயகாந்த் எப்போதும் எந்த முடிவும் எடுப்பேன். பொறுமையாக இருக்க வேண்டும். உப்பை தின்றவன் தண்ணி குடிக்கனும். பால் விலை உயர்வை குறைத்தே தீர வேண்டும். ராணி மாதிரி வாழ்ந்துட்டு ஜெயிலில் இருந்தார்கள். குற்றம் உள்ள நெஞ்சு குறு, குறுக்குது. இதனால் தான் ஜெ., யாரையும் பார்க்க மாட்டார்கள். எனக்கு மடியில் கனம் இல்லை.

நான் எழுதி வைத்து பேசுவதில்லை. எனது மனதில் பட்டதை பேசுகிறேன். எழுதி வைத்து பேசினால் ஒரு ஆர்டர் இருக்கும். முதலாளிகளுக்கு ஆதரவாகத்தான் தமிழக அரசு பால் விலை உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என்றனர். இன்னும் மின்வெட்டு நீடிக்கத்தான் செய்கிறது. ஓ.பி.எஸ். அவர்களே பால் விலையை குறையுங்கள். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 28, 2014 6:19 pm

எதிர்க்கட்சிகள் சோர்ந்து விடாமல் இருக்கவும்
போராட்டங்கள் நடத்தி கட்சியை ஓரளவு வளர்த்துக்
கொள்ளவும் வழிவகை செய்து கொடுத்துள்ளார்கள்...
-
ஆரோக்கியா பால் என்ன விலைக்கு கிடைக்கிறது..?
-
ஆறு மாதத்துக்கு ஒரு முறை விலைவாசி ஏற்றத்துக்கு ஏற்ப
பஞ்சப்படி உயர்வு வழங்குகிறார்களே....அது எதுக்காம்..?
-
மற்ற மாநிலத்தில் பால் விலை என்ன..?
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Oct 28, 2014 6:22 pm

என்ன என்னனு என் நம்மகிட்ட கேக்றாரு அவர சொல்ல சொல்லுங்க முதல்ல

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 6:27 pm

ayyasamy ram wrote:எதிர்க்கட்சிகள் சோர்ந்து விடாமல் இருக்கவும்
போராட்டங்கள் நடத்தி கட்சியை ஓரளவு வளர்த்துக்
கொள்ளவும் வழிவகை செய்து கொடுத்துள்ளார்கள்...
-
ஆரோக்கியா பால் என்ன விலைக்கு கிடைக்கிறது..?
-
ஆறு மாதத்துக்கு ஒரு முறை விலைவாசி ஏற்றத்துக்கு ஏற்ப
பஞ்சப்படி உயர்வு வழங்குகிறார்களே....அது எதுக்காம்..?
-
மற்ற மாநிலத்தில் பால் விலை என்ன..?
மேற்கோள் செய்த பதிவு: 1100111

ரொம்ப சரி ராம் அண்ணா.........இங்கு பால், மளிகை. கறிகாய் எல்லாமே விலை அதிகம் ........கரண்டு பில் மாதம் வரும்................அதுக்கு சொத்தை தான் எழுதி வைக்கணும்....................100 unit க்கு மேலே போனால் 1 unit க்கு 6 ருபாய் தெரியுமா? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 28, 2014 6:35 pm

இங்கு தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணம்
-
Upto 100 Units 0-100 units 1.00 + 20.00

Upto 200 Units 0-200 units 1.50 + 20.00

Upto 500 Units 0-200 units 2.00 + 30.00
201-500 units 3.00 30.00

Above 500 Units 0-200 units 3.00 + 40.00
201-500 units 4.00 40.00
Above 501 units 5.75 + 40.00
-
500 யூனிட்டுக்கு மேல் உபயோகிப்பவர் என்றால் மட்டுமே,
500 யூனிட்டுக்கு மேல் உள்ள யூனிட் ஒவ்வொனகுக்கும் ரூ 5.75 வீதம்
செலுத்த வேண்டும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 6:49 pm

ayyasamy ram wrote:இங்கு தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணம்
-
Upto 100 Units  0-100 units  1.00  + 20.00  
     
Upto 200 Units  0-200 units  1.50  + 20.00  
     
Upto 500 Units  0-200 units  2.00 +  30.00  
 201-500 units  3.00  30.00  
     
Above 500 Units  0-200 units  3.00 + 40.00  
 201-500 units  4.00  40.00  
 Above 501 units  5.75  + 40.00
-
500 யூனிட்டுக்கு மேல் உபயோகிப்பவர் என்றால் மட்டுமே,
500 யூனிட்டுக்கு மேல் உள்ள யூனிட் ஒவ்வொனகுக்கும் ரூ 5.75 வீதம்
செலுத்த வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1100123

ஆமாம் அண்ணா, எனக்கு தெரியும் எங்களுக்கு அங்கும் ஒரு  வீடு இருக்கு.....மன்னிக்கணும் மே  மாதம் வரை இருந்து  புன்னகை .......இந்த ரேட் ம் 2 மாதங்களுக்கு ஒருமுறைதானே?.....இங்கு மாதா மாதம் பில் வந்து விடும்...மேலும்..............பேஸ் ரேட் என்று சொல்வோமே அது தமிழ் நாட்டில் 40 ருபாய்.....................இங்கு அதுவே 225 ருபாய் வரும்................

+ முதல்  30க்கு 2.70

அடுத்த 30 க்கு 4 ருபாய்

அடுத்த 30 க்கு 5.25 ருபாய் மற்றும்

அடுத்த  30 க்கு 5. 25.................இப்படி போகிறது  இங்கு புன்னகை..........just 133 unit க்கு 801 ருபாய் ஆகிறது இங்கு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 28, 2014 7:20 pm

எனக்கு ஒன்னும் மட்டும் தெரியல, நடிக்க தெரியாது, நடிக்க தெரியாதுன்னு சொல்லிட்டு எப்படி, இப்படி எல்லாம் நடிச்சி மக்களை எமாத்தறீங்க?? ஆக மொத்தம் எவனும் நல்லவன் இல்ல இங்க...

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 7:30 pm

M.M.SENTHIL wrote:எனக்கு ஒன்னும் மட்டும் தெரியல, நடிக்க தெரியாது, நடிக்க தெரியாதுன்னு சொல்லிட்டு எப்படி, இப்படி எல்லாம் நடிச்சி மக்களை எமாத்தறீங்க?? ஆக மொத்தம் எவனும் நல்லவன் இல்ல இங்க...
மேற்கோள் செய்த பதிவு: 1100137

ம்.....இது தான் நிஜம்...." எங்க அம்மா  சொல்வா " எரியற கொள்ளில எது நல்ல  கொள்ளி" ? என்று அது போல இருக்கு இந்த காலத்தில் ..................சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக